Favourite books
17 stories
என�்னை மாற்றும் காதலே.... ✔️(முடிவுற்றது) oleh nihaamir
nihaamir
  • WpView
    Membaca 120,209
  • WpVote
    Suara 3,150
  • WpPart
    Bagian 18
பாசத்தை பார்த்து பயந்தோடும் அளவிற்க்கு விதி விரட்டிய ஒருவன். இதுவரை தன் வாழ்வில் பாசத்தை கண்டிராத ஒருத்தி அதை தேடி ஓடுகிறாள் அவன் பின்னால்... அவள் முயற்சி வெற்றிபெறுமா இல்லை வழியில் அவள் மனம் உடைக்கப்படுமா?
கண்ணே... கலைமானே... oleh deepababu
deepababu
  • WpView
    Membaca 44,067
  • WpVote
    Suara 942
  • WpPart
    Bagian 10
புத்தகமாகவும் மற்றும் அமேசானில் ebook ஆகவும் இந்நாவல் கிடைக்கிறது. பருவம் தப்பி பொழியும் மழையையே வீண் என்று எண்ணும் சமூகத்தில் காலம் தாழ்ந்து பிறக்கின்ற குழந்தையின் நிலை என்னவாகும்?
என்னை தெரியுமா oleh deepababu
deepababu
  • WpView
    Membaca 27,168
  • WpVote
    Suara 723
  • WpPart
    Bagian 10
Highest rank : #2 in Thriller. புத்தகமாகவும் மற்றும் அமேசானில் ebook ஆகவும் இந்நாவல் கிடைக்கிறது. த்ரில்லரில் எனது முதல் முயற்சி. சமூகசிந்தனை, காதல், குடும்பம், நகைச்சுவை, ஆள்கடத்தல் என அனைத்து சாராம்சங்களும் அடங்கிய விறுவிறுப்பான நாவல். சிறுகதையாக எழுதலாம் என ஆரம்பித்து, நோ... நோ... எங்களுக்கு இதை நீங்கள் நாவலாக தரவேண்டும் என நம் வாசகர்கள் கேட்டுக்கொண்டதால் விரிவாக எழுதப்பட்டது. த்ரில்லர் கதை என்றதும் என் நினைவுகளில் முதலில் வந்தவர் கறுப்பு வெள்ளை படத்தில் என்னுடைய பேவரைட் ஹீரோ தி கிரேட் சவுத் இண்டியன் ஜேம்ஸ் பான்ட் உயர்திரு.ஜெய்சங்கர் அவர்கள் தான். விறுவிறுப்பாக செல்லும் அவருடைய படங்களுக்கு நான் தீவிர ரசிகை. பாடல்களும் சான்ஸே இல்லை சச் எ பியூட்டிஃபுல் ரொமான்டிக் கலெக்ஷன்ஸ். இக்கதையின் ஹீரோவுக்கு அவர் பெயரை தான் வைத்துள்ளேன்.
அகல்யா oleh KaviaManickam
KaviaManickam
  • WpView
    Membaca 341,613
  • WpVote
    Suara 9,904
  • WpPart
    Bagian 66
அகல்யா ஓடும் நதி... அமைதியின் சொருபம்... அவள் வாழ்க்கை ஒரு பார்வை
உனக்காகவே நான் வாழ்கிறேன் oleh deepababu
deepababu
  • WpView
    Membaca 79,204
  • WpVote
    Suara 789
  • WpPart
    Bagian 11
புத்தகமாகவும் மற்றும் அமேசானில் ebook ஆகவும் இந்நாவல் கிடைக்கிறது. கூட்டு குடும்பத்தில் வாழ்ந்துக் கொண்டிருந்தாலும், அன்புக்காக ஏங்கும் ஒருத்தி... தனக்கு கணவனாக வரப்போகிறவனிடம் தான் அவ்வன்பு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்போடும், ஆவலோடும் காத்திருக்கிறாள். உலகில் உள்ள அனைத்து அன்பும், வசதியும் பெற்ற ஒருவன், இடையில் ஏற்படும் உடல்நலக்குறைவால் ஊனமாகும் பொழுது, அதை ஜீரணிக்க முடியாமல் தடுமாறுகிறான். உலகையே வெறுத்து வாழும் அவனும், அன்புக்காக ஏங்கும் அவளும் வாழ்க்கையில் இணையும் பொழுது ஏற்படும் நிகழ்வுகளே... இக்கதை.
மெல்லிடை வருடல் oleh prazannapugazh
prazannapugazh
  • WpView
    Membaca 716
  • WpVote
    Suara 51
  • WpPart
    Bagian 1
நான் கம்பனும் அல்ல கண்ணதாசனும் அல்ல கண்ணமாவை எண்ணி காலங்கழித்த எம் பாரதியும் அல்ல கவிதை பாட... காதலை சொல்ல மூன்றேழுத்துகள் போதும் முன்னூறு வரிகள் தேவையில்லை... என் காதலை சொல்ல உள்ளம் துடிக்கிறதடி ஆனால் அதை சொல்லும் முன்பே நான் இறக்கிறேனடி உன் பார்வையில். ஆம்! உன் கண்கள் எனை கொல்லுதடி... பெண்ணே! எனை முழுவதுமாக ஆட்கொள்ள வருவாயா உன்னுள் தொலைத்திட எனை அனுமதித்துடுவாயா என் நலிந்த காதலை ஏற்றுக்கொள்வாயா! என இனியன் கேட்டான்.
நானொரு சிந்து... oleh deepababu
deepababu
  • WpView
    Membaca 45,347
  • WpVote
    Suara 894
  • WpPart
    Bagian 9
புத்தகமாகவும் மற்றும் அமேசானில் ebook ஆகவும் இந்நாவல் கிடைக்கிறது. பெற்ற தாய், தந்தையால் அலட்சியப்படுத்தப்பட்டு வாழ்வில் சொல்ல முடியாத இன்னல்களை அனுபவித்து தனிமையில் போராடும் ஓர் இளம்பெண்ணின் வாழ்வை நம் நாயகன் எவ்வாறு வசந்தமாக்குகிறான் என்பதை காண்போம்மா...
கல்யாணம் to காதல் !!! oleh iamaviator
iamaviator
  • WpView
    Membaca 32,894
  • WpVote
    Suara 340
  • WpPart
    Bagian 1
Originally written by Jagadeesh J Follow him @ https://www.instagram.com/whereis.the.food/ கதையை பற்றி சொல்ல வேண்டும் என்றால்.. இது ஒரு கல்யாண கதை.. நிறைய காதல் கதைகள் படித்திருப்போம். காதலில் ஆரம்பித்து கல்யாணத்திலே சென்று முடியும். நான் சற்று வித்தியாசமாக கல்யாணத்தில் ஆரம்பித்து காதலில் முடியும் கதையை எழுதியிருக்கிறேன். படித்து விட்டு உங்கள் கருத்துக்களை தவறாமல் பதியுங்கள் :)
சிறுகதைகள் தொகுப்பு oleh deepababu
deepababu
  • WpView
    Membaca 6,748
  • WpVote
    Suara 785
  • WpPart
    Bagian 15
என் சிறுகதைகள் அனைத்தையும் ஒன்றிணைக்கும் தொகுப்பு. சிறுகதைகள் தான் என்றாலும் என் மனதில் அக்கதை தொடர்பாக தோன்றும் கற்பனைகளை பொறுத்து சற்று விரிவாக தருகிறேன்.
தீயுமில்லை... புகையுமில்லை... oleh deepababu
deepababu
  • WpView
    Membaca 87,657
  • WpVote
    Suara 1,184
  • WpPart
    Bagian 10
புத்தகமாகவும் மற்றும் அமேசானில் ebook ஆகவும் இந்நாவல் கிடைக்கிறது. வாழ்க்கையில் எதையும் அலட்சியமாக எண்ணும் நாயகனும், ஒழுக்கத்தையும், தன்மானத்தையும் உயிர் மூச்சாக கொண்டு வாழும் நாயகியும் ஒரு இக்கட்டான சூழ்நிலையில் இணையும் பொழுது தங்களை எப்படி சமரசம் செய்து கொள்கிறார்கள் என்பதை காண நான் ஆவலாக காத்திருக்கின்றேன்... நீங்கள்? என் மனதில் உதித்த இரண்டாவது கதை இது. ஆனால் கான்செப்ட் ஸ்பெஷலாக இல்லாததால் தள்ளிப் போட்டுக் கொண்டே வந்தேன். சரி, என் கதை பாணிகளில் இது வித்தியாசமாக இருக்கும் என்பதால் இம்முறை பதிப்பித்து விட்டேன்.