PrasanthLA's Reading List
52 stories
பரமார்த்த குரு by thenmozhi123
thenmozhi123
  • WpView
    Reads 3,493
  • WpVote
    Votes 283
  • WpPart
    Parts 27
தஞ்சையை அடுத்த நஞ்சையன்பட்டி என்னும் சிறப்பான ஒரு சிற்றூர் இருந்தது. அவ்வூரில் - முட்டாள், மூடன், மட்டி, மடையன், பேயன், என்று ஐந்து பேர்கள் நெருங்கிய நண்பர்கள் இருந்தார்கள்.இந்த ஐந்து பேர்களும் கல்வியறிவு என்பது கொஞ்சம் கூட இல்லாதவர்கள் நிழலுக்காகக்கூட பள்ளிக் கூட வாசலில் ஒதுங்காதவர்கள். கல்வி அறிவு இல்லையென்பது கூட பெரிது இல்லாதவர்கள் சுய அறிவும் அற்றவர்கள்.மற்றவர்கள் கூறும் அறிவுரையையும் கேட்க மாட்டார்கள் தாங்கள் செய்வதுதான் சரி என்று கூறுவார்கள். இவர்களுக்கு எந்த வேலையும் தெரியாது. அதுமட்டுமல்லாமல் அவர்கள் எந்த வேலையையும் செய்ய விரும்ப்பமில்லாத சோம்பேறிகள்.
இதய திருடா  by kuttyma147
kuttyma147
  • WpView
    Reads 676,726
  • WpVote
    Votes 17,533
  • WpPart
    Parts 53
எதிர்பாரா சூழலில் கதாநாயகியின் மணாளனாகும் ஒருவன் அவளின் இதய திருடனாக மாறப் போகிறான். நான் எழுதும் முதல் கதை இது. படித்து பார்த்து உங்கள் கருத்துக்களை பகிருங்கள்
மாய வெற்றி  by PriyaRajan012345
PriyaRajan012345
  • WpView
    Reads 19,532
  • WpVote
    Votes 621
  • WpPart
    Parts 6
இக்கதையில் வரும் பெயர்கள் சம்பவங்கள் அனைத்தும் கற்பனையே. யாருடைய மனதையும் புண்படுத்த எழுதப்படவில்லை... தன் கணவனால் கொடூரமாக கொல்லப்படும் ஒருவள் தன் மரணத்திற்கு பழி வாங்க நினைக்கிறாள். இதனால் இக்கதையின் நாயகன் மற்றும் நாயகிக்கு நடக்கப்போகும் விபரீதம் என்ன.... படித்து உங்கள் கருத்துக்களை பகிருங்கள்.
நீயடி என் சுவாசம்!           |முடிவுற்றது|✔️ by SivapriyaS
SivapriyaS
  • WpView
    Reads 119,630
  • WpVote
    Votes 664
  • WpPart
    Parts 3
பெயரளவு மட்டுமே இன்பம் கொண்டவன் இன்பச்செல்வன்... பெயர் போலவே வாழ்க்கையை வாழ்பவள் மகிழினி... காதல் கனிந்து வரும் நிலையில் பின்வாங்குகிறான் இன்பச்செல்வன்!!! அதை உடைத்து இன்பச்செல்வன் வாழ்வில் இன்பம் வீசுவாளா மகிழினி???
அன்போடு... காதல் கணவன்... Completed  by dharshinichimba
dharshinichimba
  • WpView
    Reads 138,562
  • WpVote
    Votes 7,025
  • WpPart
    Parts 72
நெருங்க சொல்லுதடி உன்னிடம் - 2 பாகம் உங்கள் அனைவரின் விருப்பத்தின் பேரில் ஷக்தி - மஹா, சுரேஷ் - ஜனனி உங்களை சந்திக்க மீண்டும் வருகின்றனர்....
நின் முகம் கண்டேன். (Completed) by bhagiyalakshmi
bhagiyalakshmi
  • WpView
    Reads 452,359
  • WpVote
    Votes 12,335
  • WpPart
    Parts 61
ஹாய் ப்ரண்ஸ் இது என்னோட முதல் கதை... காதல், மோதல், சந்தோஷம், சீண்டல் எல்லாம் கலந்த கதையை என்னோட குட்டி மூளைய வைச்சு எழுதி கொடுக்கபோறேன் இதுக்கு உங்களோட ஆதரவு கிடைக்கும் என எதிர்பார்கிறேன்....
ஆகாஷனா by ashikmo
ashikmo
  • WpView
    Reads 69,878
  • WpVote
    Votes 6,194
  • WpPart
    Parts 51
முகம் பார்க்காமல் ,குரல் கேட்காமல் ஒரு காதல்.... தோழியின் காதலனை காதலிக்கும் ஒருத்தியின் காதல்.... காதலியின் தோழியை விதியின் விளையாட்டால் காதலிக்கும் ஒருத்தனின் காதல்... கற்பனைக்கும் நிஜத்துமான போரட்டம் அவனுக்கு.. நிஜத்துக்கு நிழலுக்குமான போராட்டம் அவளுக்கு.. வெற்றி கொண்டு காதாலை அடைய போவது யார்....பார்க்கலாம்.... என்ன உறவுகளே குழப்பமா இருக்கா... வாங்க பார்க்கலாம்
பேதை மனமே ( இது இரு மனங்களின் சங்கமம்)  by sandhiyadev
sandhiyadev
  • WpView
    Reads 410,048
  • WpVote
    Votes 17,922
  • WpPart
    Parts 90
Story completed..... பிடிக்காத, கட்டாய திருமணத்தில் அறிமுகமே இல்லாமல் விதியினால் இணையும் கதாநயகன் மற்றும் கதாநாயகி. ! தன் காதலியை பெற்றோர் திருமணம் செய்ய சம்மதிக்காததால், விருப்பமில்லாமல், ஒரு ஒப்பந்தத்தின் அடிப்படையில் , வேறொரு பெண்ணின் கையை வாழ்க்கை துணையாக பிடித்து , வாழ்க்கையை அடியெடுத்து வைக்கின்றனர். கதாநாயகிக்கு தோழனாக அறிமுகமாகி, நல்ல சகோதரனாக மாறி, அவள் துன்பப்படும் நேரத்தில் கை கொடுத்து உதவும் உன்னதமான நட்பு. விரும்பாமல் ஒன்று சேர்க்கப்பட்ட இந்த இந்த உறவு.. காதலாகி தொடருமா???????? அல்லது கனலாகி மறையுமா???? பேதையாகிய நம் மங்கை (கதாநாயகியின்) மனதை படிப்போம் வாருங்கள்..!!. மங்கை இவளின் மனமென்னும் வாழ்க்கை பாதையில் நாமும் பயணிப்போம். !.. Warning: கதையில் mature dialogues, domestic violence and sexual content and Social problems will be there. ***** கதை பெரியது. நிறைய பகுதிகளை கொண்டது.
கண்டேன் என் ஜீவாமிர்தம்✔  by Vaishu1986
Vaishu1986
  • WpView
    Reads 225,969
  • WpVote
    Votes 10,063
  • WpPart
    Parts 75
பூமாலை இல்லன்னு நீ ஃபீல் பண்ணிட்டா என்ன பண்றது அம்முலு.....அதுக்கு தான் பூவோட சேர்ந்து துணி மாலை, ஒவ்வொரு நாட்லயும் ஒவ்வொரு ரோஸை சொருகினவுடனே அழகாயிடுச்சு. இந்த இன்ஸ்டன்ட் நிச்சயதார்த்தத்துக்கு உங்களுக்கு சம்மதம் தானே மிஸ். கவிப்ரியா அர்ஜுன்?" என்று கேட்டான் ஜீவானந்தன். "வீட்ல உதைச்சாங்கன்னா அது மொத்தத்தையும் நீ தான் வாங்கணும். பார்த்துக்க! பர்ஸ்ட் மோதிரம் போடணுமா? மாலை போடணுமாடா?" என்று கேட்டவளை புன்னகையுடன் கைகளில் ஏந்திக் கொண்டான் ஜீவானந்தன். தன் உயரத்துக்கு சற்று மேலே இருந்து தன் தோள்களை பற்றியிருந்த கவிப்ரியாவிடம், "நீ எனக்கு எவ்வளவு இம்சை குடுத்தாலும் உன்னை தான் என் மனசு சுத்தி சுத்தி வருதுடீ! எனக்கு விவரம் தெரிஞ்ச நாள்ல இருந்து நீ என் கிட்ட முகத்தை திருப்பிக்கிட்ட நாள் தான் நிறைய..... இருந்தாலும் ஏன்டீ உன் கிட்ட மட்டும் கோபமு
காட்டிற்குள் ஒரு பயணம் (Available On Amazon Kindle) by abiramiisekar
abiramiisekar
  • WpView
    Reads 22,986
  • WpVote
    Votes 807
  • WpPart
    Parts 9
காடு மலை கேட்கும் போதே கொண்டாட்டம் தானே, குட்டி சுட்டிகளோடு காட்டுக்கு ஒரு ட்ரிப் போவோமா????? ஆனால் கொஞ்சம் பேயோட சண்ட போடனும், get ready friends, நாமும் கிளம்பலாமா ? ரெடி, ஸ்டெடி, கோ....!!!!!!