jeniyuvi's Reading List
76 stories
அழகே அழகே... எதுவும் அழகே! by deepababu
deepababu
  • WpView
    Reads 39,902
  • WpVote
    Votes 955
  • WpPart
    Parts 10
புத்தகமாகவும் மற்றும் அமேசானில் ebook ஆகவும் இந்நாவல் கிடைக்கிறது. "அழகே அழகே... எதுவும் அழகே! அன்பின் விழியில்... எல்லாம் அழகே! மழை மட்டுமா அழகு? சுடும் வெயில் கூட ஒரு அழகு! மலர் மட்டுமா அழகு? விழும் இலை கூட ஒரு அழகு!" பாட்டிலேயே புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன், இது தான் அழகு என எதையும் நிர்ணயித்து விட முடியாதென்பதை கதாப்பாத்திரங்கள் மூலம் கூற முயன்றுள்ளேன். கதையில் இரு வேறு ஜோடிகள் வெவ்வேறு பாதைகளில் பயணித்து இறுதியில் ஒன்றாக சங்கமிப்பார்கள்.
நீ வருவாய் என 😍💕Completed 💕😍 by SkyBlueLara
SkyBlueLara
  • WpView
    Reads 154,628
  • WpVote
    Votes 5,203
  • WpPart
    Parts 65
Ithu thaan ennoda first story... Love & family
கல்யாணம் to காதல் !!! by iamaviator
iamaviator
  • WpView
    Reads 32,882
  • WpVote
    Votes 340
  • WpPart
    Parts 1
Originally written by Jagadeesh J Follow him @ https://www.instagram.com/whereis.the.food/ கதையை பற்றி சொல்ல வேண்டும் என்றால்.. இது ஒரு கல்யாண கதை.. நிறைய காதல் கதைகள் படித்திருப்போம். காதலில் ஆரம்பித்து கல்யாணத்திலே சென்று முடியும். நான் சற்று வித்தியாசமாக கல்யாணத்தில் ஆரம்பித்து காதலில் முடியும் கதையை எழுதியிருக்கிறேன். படித்து விட்டு உங்கள் கருத்துக்களை தவறாமல் பதியுங்கள் :)
Aye.Jey... Part - 1 by Jegannath_Alagendran
Jegannath_Alagendran
  • WpView
    Reads 3,981
  • WpVote
    Votes 508
  • WpPart
    Parts 17
போலீஸ் ஸ்டோரி... ஏ. ஜே. என்னும் ஒரு போலீஸ் அதிகாரியின் கதை. அவர் தந்திரமாகவும், திறமையாகவும் தீர்க்கும் பிரச்சனைகளின் தொகுப்பு.
நீயெனதின்னுயிர் கண்ணம்மா by kalpanaekambaram
kalpanaekambaram
  • WpView
    Reads 36,420
  • WpVote
    Votes 323
  • WpPart
    Parts 5
காதல்....இதை தன் வாழ்க்கை பாதையில் கடக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது....காதல், சிலருக்கு வரம், சிலருக்கு சாபம்... இங்கே இந்த கதையில் வருபவர்களுக்கு வரமாக அமையுமா?இல்லை சாபமாக இருக்குமா?? பார்ப்போம்...
சுதந்திரம் by smarter333
smarter333
  • WpView
    Reads 156
  • WpVote
    Votes 11
  • WpPart
    Parts 2
சுதந்திரம் கிடைத்ததாக எண்ணி இன்னும் ஒரு அடிமை வாழ்வை வாழ்ந்து வரும் நம் அனைவரின் அறியாமையை அகற்ற போராடும் ஒரு உயிர் சொல்லும் உண்மை...
கனவே கலையாதே by smarter333
smarter333
  • WpView
    Reads 17,979
  • WpVote
    Votes 559
  • WpPart
    Parts 46
காதலை கடக்காமல் எவரும் அவர்களது வாழ்க்கையில் பயணம் செய்திருக்க முடியாது,ஆனால் அந்த காதல் அவரவர் சூழ்நிலைக்கு ஏற்ப மாறுபட்டு இருக்கும்,ஆனால் காதலும் காதல் உணர்வும் என்றும் மாற்றமடையாத ஒன்று,காதலில் வெற்றி பெற்றால் மட்டும்தான் மகிழ்ச்சி என்பது அல்ல,அவரவர் காதலை நினைத்துப் பார்த்தாலே மகிழ்ச்சிதான், உண்மை காதலைப் பற்றி காண்போம்...
வண்ண வண்ணக் கதைகள்...😍 by yogamickey
yogamickey
  • WpView
    Reads 1,680
  • WpVote
    Votes 123
  • WpPart
    Parts 3
வணக்கம் நண்பர்களே 🙏🙏🙏 இது நான் எழுதிய குட்டி குட்டிக் கதைகளின் தொகுப்பு. உங்கள் பொன்னான நேரத்தை இங்கு செலவிடுவதில் மிக்க மகிழ்ச்சி. பிழைகள் இருந்தால் மன்னிக்கவும். படித்து உங்கள் கருத்துக்களை பகிருங்கள்.😊😊🤗🤗
NADUNISI AATTAM!!!! by StaRain08
StaRain08
  • WpView
    Reads 734
  • WpVote
    Votes 36
  • WpPart
    Parts 3
Sainthavi... Srinithi... Mathumathi... Menaga... Keerthana... 5 perum thick friends... medical collage students... Vaazhkai vaalvatharke.. enru jollyaai irunthavargalai oru iravu maatriyathu... 5 peraiyum serthu panthaadiyathu... Aalukku oru thikkil paranthanar... bayanthanar.. Nadunginar.. vithiyin korathil irunthu eppadi thappipathu enre theriyaatha bayangaramm... ovvoruvaraiyum kaavu vaanga kaathuk kondirunthathu.. marana pidiyil irunthu thappippaargalaa?? pilaipaargalaa?? itharkkellaam kaaranam onre onru athuthan OUIJA BOARD!!!!
திருமணம் by SaraRaha
SaraRaha
  • WpView
    Reads 19,475
  • WpVote
    Votes 515
  • WpPart
    Parts 5
"அம்மா... ஒரு காப்பி..." என்று வழக்கம்போல கேட்டுக்கொண்டே எழுந்தாள் தமிழினி @ இனி... எந்த பதிலும் வராமல் போகவே மெல்ல கண்விழித்து பார்த்தாள். தான் இருந்த புதிய அறையைப் பார்த்த உடன்தான் அவளுக்கு தன் நிலை ஞாபகம் வந்தது. சட்டென அறையை பார்வையால் அலசினாள்... அவனைக் காணாததும் நிம்மதி பெருமூச்சு விட்டாள்... யாரை என்று யோசிக்கிறீர்களா??? அவள் கணவனை தான்... ஆம்.. நேற்று முதல் அவள் திருமதி... அதுவும் திருமணத்திற்கு 10 நிமிடம் முன்பு மட்டுமே அவளிடம் அறிவிக்கப் பட்டது... அந்த அதிர்ச்சியில் இருந்து மீளும் முன்பே அவள் கழுத்தில் தாலியும் ஏறியது.... ★★★★★இனி-உடன் பயணிக்க தொடர்ந்து இணைந்து இருங்கள்...★★★★★ ©ராஹமி