ShfaAmr's Reading List
58 stories
யார் இந்த தேவதை by reekann
reekann
  • WpView
    Reads 24,648
  • WpVote
    Votes 741
  • WpPart
    Parts 17
இது என்னோட சொந்த படைப்பு. அழகான சிடு மூஞ்சு பையன் இவர் தான் கதாநாயகன். அழகான ஜோவிலியான பொண்னு இவ நம்ம கதாநாயகி.இவங்களுக்குள்ள லவ் எப்படி வருது.எந்த மாதிரியான பிரச்சனைய சந்திக்கிறாங்க. கதாநாயகன் யார் அந்த தேவதைனு கண்டுபிடிச்சிட்டாரா.வாங்க கதைக்குள்ள போய் பார்க்கலாம்.😀😀😀😀
என் அருகில் நீ இருந்தால் by niveta25
niveta25
  • WpView
    Reads 62,101
  • WpVote
    Votes 2,346
  • WpPart
    Parts 26
ஹாய் மக்களே.. நான் நிவேதா மோகன்.. பெருசா நம்மள பத்தி சொல்லுறதுக்கு ஒன்னும் இல்லைங்க. ஆனா இந்த கதையே பத்தி சொல்லுறதுக்கு என் கிட்ட நெறையா சாரி நிறையா இருக்கு வாங்க கதையே பற்றி பார்க்கலாம்.. சிம்பிளான காதல் கதைங்க. என் ஸ்டைல . ஹீரோ - அருள் குமரன் ஹீரோயின் - நிஷாந்தினி. மத்த ஆளுங்கள அப்பிடியே கதைக்குள்ள போய் நாம பார்க்கலாம் வாங்க இப்போ கதைக்குள்ள போகலாம்...
விழியே கதை எழுது by SweetMoment9
SweetMoment9
  • WpView
    Reads 6,566
  • WpVote
    Votes 96
  • WpPart
    Parts 5
ஸ்ரீவாணி மங்கிய வண்ணத்தில் புடவை, முகத்தில் பாதியை மறைக்கும் கண்ணாடி,வலையில் அடங்கிய கூந்தல், ஒப்பனை இல்லாத முகம், யாரையும் அருகில் நெருங்கவிடாத நெருப்பு பார்வை, தனக்கென வரைந்த கோட்டை விட்டு தாண்டாதவள். தனஞ்செயன் கோடிகளில் புரளும் பணக்காரன்.பிடிவாதமும் கர்வமும் பிறவி குணம்.தன்னை எதிர்த்தவரை அடியோடு அழித்து விடுபவன்.பணத்தால் எதையும் சாதிக்க முடியும் என நினைப்பவன்.இருண்ட கடந்த காலத்தை நினைக்காதவன். எதிர் துருவங்களான இவர்கள் வாழ்வில் ஒன்று சேர்ந்தால்?
எனதுயிரே ❤️❤️ ❤️ by sweetylovie2496
sweetylovie2496
  • WpView
    Reads 42,068
  • WpVote
    Votes 2,287
  • WpPart
    Parts 29
இது எனது மூன்றாவது கதை.... என் முதல் கதையின் அடுத்த பகுதி.... என்னோட வாழ்க்கையில ரொம்ப ரொம்ப முக்கியமானவங்க என் அம்மா...அவங்களுக்கு அடுத்து நான் என் உலகமா நினைச்சது என்னோட மனைவி.....ஆனா அவ இப்ப என்கூட இல்லை.....எல்லாரும் அவ இறந்துட்டான்னு சொல்றாங்க....எனக்கு அப்புடி தோனல....இன்னும் என் மனசல என் ஒவ்வொரு அசைவுலையும் அவ இருந்துட்டு தான் இருக்குறா....என்கூடவே தான் இருக்குறா இவரு தான் சுகேஷ்.....இந்த உலகத்துல இல்லாத தன்னோட மனைவிய நினைச்சு வாழ்ந்ததுட்டு இருக்குறாரு.. முதல் தடவ உன்னைய நான் விட்டுக்குடுத்துட்டேன்......இன்னும் உன்னைய என்னால மறக்க முடியல மாமா....ஏன் என்னைய உங்களுக்கு புடிக்காம போச்சு.... இது தான் ஷிவாணி... ரெண்டு பேரும் தனக்கு கிடைக்காத உறவுக்காக வாழ்ந்துட்டு இருக்குறாங்க.... இவுங்க ரெண்டு பேரு வாழ்க்கையிலையும் என்ன நடக்கப்போகுதுன்னு பாப்போம்...
தோயும் மது நீ எனக்கு(Edited) by abinaya478
abinaya478
  • WpView
    Reads 93,255
  • WpVote
    Votes 2,888
  • WpPart
    Parts 44
வேண்டாம் என்று நினைத்தாலும் நம்மையே சுற்றி வரும் காதலும் ஒருவகை போதையே!
துளி துளியாய் - பகுதி 1 by KairaAsmi
KairaAsmi
  • WpView
    Reads 20,218
  • WpVote
    Votes 1,143
  • WpPart
    Parts 21
இரு உள்ளங்களின் ஆழமான அன்பு , பல உணர்வுகளால் காலம் கடந்து அறிந்து அதை உணர மறுக்கின்றார்கள். அவர்கள் இணைவார்களா .........
 நெஞ்சமெல்லாம் காதல் (Completed) by tharakannan
tharakannan
  • WpView
    Reads 336,513
  • WpVote
    Votes 12,671
  • WpPart
    Parts 43
Rank 1 #love -- 5.9.18 - 02.10.18 Rank 1 #tamil -- 2.9.2018 Rank 1 #family -- 2.9.2018 Rank 2 #romance -- 2.9.2018 சுயமறியாதைக்காக காதலை மறக்க நினைக்கும் ஒருவன்...... காதல் இதுதானா என அறியாமல் காதலில் விழுந்த ஒருவன் .... காரணம் அறியாமல் காதலை இழந்து தவிக்கும் ஒருத்தி ...... காதலனுக்காக தன் காதலை இழந்த ஒருத்தி ...
நீயே காதல் என்பேன் !!!(completed√) by sizzling_saran
sizzling_saran
  • WpView
    Reads 282,274
  • WpVote
    Votes 11,516
  • WpPart
    Parts 64
Highest ranking - 2 in nonfiction 1 in tamilstory மூன்று உயிர் தோழிகளான மாதவி, சாதனா மற்றும் அனுஷியாவின் நட்பின் ஆழத்தையும்....அவர்களின் வாழ்வில் இடம்பெறும் காதல், திருமணம், ஊடல் என்று அனைத்தையும் பேசப் போவதே " நீயே காதல் என்பேன்" இந்த கதையில் வரும் அனைத்து கதாபாத்திரமும் என் கற்பனையே....இதில் தாம் விரும்பும் ஏதேனும் ஒரு பிரபலத்தின் நிழல் தோன்றினால் அவற்றை கதையாக மட்டும் எண்ணும்படி கேட்டு கொள்கிறேன்
என்னவள் by Akilajayavel
Akilajayavel
  • WpView
    Reads 1,510
  • WpVote
    Votes 94
  • WpPart
    Parts 10
கடமைக்காக தன் குடும்பம் மற்றும் வாழ்க்கையை விட்டு விலகி நிற்கும் ஒருவன் தன்னவனுக்காக காத்திருக்கும் ஒருத்தி இவர்கள் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களை கொஞ்சம் சுவாரசியமாக சொல்ல முயற்சிகிறேன்.
கனவெல்ல��ாம் நீ தானே... by dhanushwalker
dhanushwalker
  • WpView
    Reads 5,785
  • WpVote
    Votes 116
  • WpPart
    Parts 18
ஒரு முறை நாம் செய்யும் காதல்.. என்றும் நம் வாழ்க்கையில் மறக்க முடியாததாகும்.. அது நம் வாழ்வைப் புரட்டிப் போட்டாலும்... ஆச்சர்யம் இல்லை... அப்படி நான் கேட்ட ஒரு உண்மை காதல் காவியம்.. உங்கள் பார்வைக்கு... இது எனது முதல் பேனா படைப்பு.. உங்கள் பார்வைக்கு எப்படி இருந்தாலும்... தாராளமாகப் பகிரலாம்...✌?✌?✌?