இக்கதையில் வரும் பெயர்கள் சம்பவங்கள் அனைத்தும் கற்பனையே. யாருடைய மனதையும் புண்படுத்த எழுதப்படவில்லை...
தன் கணவனால் கொடூரமாக கொல்லப்படும் ஒருவள் தன் மரணத்திற்கு பழி வாங்க நினைக்கிறாள். இதனால் இக்கதையின் நாயகன் மற்றும் நாயகிக்கு நடக்கப்போகும் விபரீதம் என்ன....
படித்து உங்கள் கருத்துக்களை பகிருங்கள்.
JK POLICE STORY -1
'இரத்த ரேகை'. இன்வெஸ்டிகேஷன் போலீஸ் க்ரைம் ஸ்டோரி .
படித்துவிட்டு பிடித்திருந்தால் வோட் செய்யவும். உங்கள் கருத்துக்களையும் பகிரவும். நன்றி !
இது பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் நம் நாட்டை ஆண்ட மன்னனின் கற்பனை கதை.துரோகத்தால் வீழ்த்தப்பட்டு பின் வீரத்தால் வென்ற ஒரு மாவீரனின் கதை.
புத்தகமாகவும் மற்றும் அமேசானில் ebook ஆகவும் இந்நாவல் கிடைக்கிறது.
ஒரு தந்தைக்கும் மகளுக்கும் இடையே ஏற்படும் வித்தியாசமான பாசப் பிணைப்பே இக்கதையின் களமாகும். நிஜவாழ்வில் நடக்க முடியாத கற்பனைக் காவியம். எதிர்பாராத திருப்பங்களுடன்... சின்ன சின்ன பூவே!