யாரோ ஒரு காட்டுமிராண்டி தன் விருப்பம் இல்லாமல், தான் அறியும் முன் தாலி கட்டியதாக நினைக்கிறாள் ஆனந்தி.
கண் இமைக்கும் நொடியில் ஏறிய மூன்று முடிச்சினை அவிழ்த்து விட எண்ணுகிறாள்.
அவளால் அது முடியுமா...???
அவள் காட்டுமிராண்டி என்று அழைப்பவனின் இதயம் 'ஆனந்தி' என்று துடிப்பதை அவளால் உணர முடியுமா...???
காத்திருந்து பார்ப்போம்.....!!!!!
"உன்னால எப்டி எனக்கு இப்டி துரோகம் பன்ன முடிஞ்சது... உங்கிட்டருந்து எனக்கு வேண்டியது டிவோர்ஸ்...தயவு செய்து அந்த பேப்பர்ஸ்ல ஸைன் போடு"..என்ன விட்று ப்ளீஸ்...ஐ கேட் யூ..ஐ கேட் யூ நிரன்ஜ்...பிளீஸ் லீவ் மி.. ஹவ் குட் யூ டு திஸ் ட்டு மி... i dont want to talk to you... i dont want to see your face and i wont... leave me please.போதும் என்னால இதுக்குமேல எதையும் தாங்கிக்க முடியாது..everything is over between us...said by Riya.
நம்ம கதையின் நாயகி ரியா .. நாயகன் நிரன்ஜ்...இவர்களின் வாழ்வில் நாமும் இணைவோம்.
வருன் என்ற பணக்கார திமிரும் யாரையும் தன்னிடம் நெருங்க விடாமலும் இருக்கும் ஒருவனின் வாழ்க்கையில் காதல் என்ற அமிர்தத்தை நுழைத்து அவனையும் சாதரணமான மனிதனாக மாற்றும் கதை இது....
அவனை மாற்றும் அகான்ஷா தான் நம் நாயகி...
இருவரும் இணைந்த பின்னும் வரும் பிரிவையும் தாண்டி சேரும் கதை குடும்ப ஒற்றுமை மிக அழகாக எடுத்து கூறியுள்ளேன் என நம்புகிறேன்....