THANITHUVAN
பெண் என்பவள் ஒவ்வொரு வீட்டின் தேவதை...
அந்த தேவதையின் தேவதை தன் அம்மாவிற்கு எழுதும் ஒரு கவிதை தான் இது...
அளவில்லா கஷ்டங்கள் காண்பவள் பெண்,
பெண் என்னும் வார்த்தையில் பல உணர்வுகள் பல வலிகள் அதை உணர பெண்ணால் மட்டுமே முடியும்...
அன்பு அம்மாவுக்கு அன்பு மகள் எழுதுவது...
என் தங்கை ,என் அம்மாவிடம் இருந்து கற்ற கவிதை இது ...