தமிழ் புதையல்
27 stories
காதல்காரா காத்திருக்கேன் by RheaMoorthy
RheaMoorthy
  • WpView
    Reads 6,238
  • WpVote
    Votes 127
  • WpPart
    Parts 101
என் முதலாம் நாவலாகிய 'காதலில் கரைந்திட வா', கதையின் ஒரு கதா பாத்திரம் யஷ்மித். அவன் வந்து சென்ற சில பகுதிக்கே அவனுக்கு கிடைத்திருக்கும் வரவேற்பு மகிழ்ச்சி அளிக்கிறது. வந்து சேர்ந்த கருத்துக்களில் பாதிக்கு மேல் யஷ்மித் ஜனனி பேரே அதிகம் இருந்தது. ஆதலால் மூன்றாவது கதையினை முதல் கதையின் இரண்டாம் பாகம் போல் எழுத முயன்றிருக்கிறேன். முந்தைய கதைகளில் கதையின் கருவினையே முக்கியமாக நினைத்ததால் காதலுக்கு இடம் குறைவாக கொடுத்திருந்தேன். மூன்றாம் நாவல் முழுக்க முழுக்க நேயர் விருப்பத்தால் உருவாகிறது, இதில் கதையை விட காதல் மட்டுமே நிறம்பி வழிய காத்திருக்கிறது. நன்றி...
காதலில் கரைந்திட வா by RheaMoorthy
RheaMoorthy
  • WpView
    Reads 2,342
  • WpVote
    Votes 26
  • WpPart
    Parts 1
ஹாய் ப்ரெண்ட்ஸ், உங்களுக்கு கிரிக்கெட் பிடிக்குமா? அப்படி என்றால் நிச்சயமாக இந்த கதையையும் ரொம்ப பிடிக்கும். இந்த கதையில் எதிரிகளால் கடத்தப்படும் ஒரு கூல் கேப்டன் தப்பிச்செல்லும் வழியில் பொக்கிஷமாக கிடைக்கிறாள் பெண் ஒருத்தி. தன் உயிரையும் தன்னால் ஆபத்தை அடைந்த அவள் உயிரையும் காப்பாற்றும் நாயகனின் அறிவுத்திறனை இந்த நாவலில் அழகாக சொல்லி உள்ளேன். எதிரிகள், உறவுகள், நண்பர்கள் என்று அத்தனைக்கும் முக்கியத்துவம் அளித்திருக்கும் இந்நாவலினை வாசித்து பார்த்து மகிழுங்கள்.
எங்கே எனது கவிதை by Rose__petal__fathi
Rose__petal__fathi
  • WpView
    Reads 140,111
  • WpVote
    Votes 3,741
  • WpPart
    Parts 42
ஒருவனை மறக்கமுடியாமலும்.. இன்னொருவனை ஏற்க முடியாமலும் , இரண்டு பேரின் காதலுக்கு நடுவில் தவிக்கும் ஒரு தேவதையின் கதை
ஆகாஷனா by ashikmo
ashikmo
  • WpView
    Reads 69,882
  • WpVote
    Votes 6,194
  • WpPart
    Parts 51
முகம் பார்க்காமல் ,குரல் கேட்காமல் ஒரு காதல்.... தோழியின் காதலனை காதலிக்கும் ஒருத்தியின் காதல்.... காதலியின் தோழியை விதியின் விளையாட்டால் காதலிக்கும் ஒருத்தனின் காதல்... கற்பனைக்கும் நிஜத்துமான போரட்டம் அவனுக்கு.. நிஜத்துக்கு நிழலுக்குமான போராட்டம் அவளுக்கு.. வெற்றி கொண்டு காதாலை அடைய போவது யார்....பார்க்கலாம்.... என்ன உறவுகளே குழப்பமா இருக்கா... வாங்க பார்க்கலாம்
மனதை மாற்றிவிட்டாய் by hashasri
hashasri
  • WpView
    Reads 379,443
  • WpVote
    Votes 760
  • WpPart
    Parts 3
"கோபமே குணமாக கொண்ட நாயகனும், குழந்தை போல் குறும்புத்தனமே குணமாக கொண்ட நாயகியும் குடும்ப வாழ்வில் இணைவதும், நேர் எதிர் துருவங்களான இவ்விருவரில் யாருக்காக யார் மனதை மாற்றிக்கொள்ள போகிறார்கள் என்பதே எனது முதல் கதையான இந்த "மனதை மாற்றிவிட்டாய்" கதையின் சுருக்கம்
 நறுமுகை!! (முடிவுற்றது) by sweetylovie2496
sweetylovie2496
  • WpView
    Reads 381,152
  • WpVote
    Votes 16,129
  • WpPart
    Parts 86
என்னங்க கதை பேரு வித்யாசமா இருக்குதேன்னு பாக்குறிங்களா.....கதையும் வித்யாசமானதுதாங்க.... நம்ம கதையோட கதாநாயகி கூட கொஞ்சம் வித்யாசமானவங்கதான்...... நல்ல வாசத்தை தரும் மலரோட மொட்டத்தான் நம்ம நறுமுகைன்னு சொல்லுவோம்.....நம்ம பேருக்கூட நறுமுகைதான்....அவுங்க பேர போலவே....தன்ன சுத்தி இருக்குறவங்க வாழ்க்கையில சந்தோஷன்ற வாசத்தை அள்ளித் தருரவங்க.....ஆனா அந்த சந்தோஷம் அவ வாழ்க்கையில இருக்கான்னு கேட்டா... அது பெரிய கேள்விக்குறி.....காரணம்....அதை நான் சொல்றதை விட நீங்களே படிச்சுர தெரிஞ்சுக்கோங்களேன்......
கல்யாணம் to காதல் !!! by iamaviator
iamaviator
  • WpView
    Reads 32,883
  • WpVote
    Votes 340
  • WpPart
    Parts 1
Originally written by Jagadeesh J Follow him @ https://www.instagram.com/whereis.the.food/ கதையை பற்றி சொல்ல வேண்டும் என்றால்.. இது ஒரு கல்யாண கதை.. நிறைய காதல் கதைகள் படித்திருப்போம். காதலில் ஆரம்பித்து கல்யாணத்திலே சென்று முடியும். நான் சற்று வித்தியாசமாக கல்யாணத்தில் ஆரம்பித்து காதலில் முடியும் கதையை எழுதியிருக்கிறேன். படித்து விட்டு உங்கள் கருத்துக்களை தவறாமல் பதியுங்கள் :)
ஆரண்யா by Aashika98
Aashika98
  • WpView
    Reads 3,132
  • WpVote
    Votes 248
  • WpPart
    Parts 9
ஒரு பெண்ணின் இயல்பான வாழ்க்கை... மருத்துவப்படிப்பில் ஆர்வமில்லாமல் விதி விட்ட வழியில் நீரோடையாய் ஓடும் ஒரு பெண்... தேர்ந்தேடுத்த பள்ளியின் தாக்கத்தால் மருத்துவக்கல்லுரியில் காலடி எடுத்து வைத்த முதல் நாள்...அவள் அறிந்திருக்க வாய்ப்பில்லை அவளது எண்ணங்களையும் அவளையும் முழுமையாக மாற்றப்போகும் பயணமாய் இது அமயப்போகிறதென்று..... கதையாக அல்லாமல் மருத்துவம் சம்மந்தப்பட்ட விடயங்களையும் சேர்க்க ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக்கொள்ள நினைக்கிறேன்... தமிழை முறையாய் பயின்றதில்லை ஆயினும் சுய அபிலாஷையால் கற்றுக்கொண்டிருக்கின்றேன்.... தமிழில் எனது முதல் முயற்சி....பிழைகளை சுட்டிக்காட்டி மன்னிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.... படித்து பிடித்தால் மிக்க மகிழ்ச்சி...
அது மட்டும் ரகசியம் by sankaridayalan
sankaridayalan
  • WpView
    Reads 43,054
  • WpVote
    Votes 2,259
  • WpPart
    Parts 25
கதை என்ற பேரில் ஏதோ கிறுக்கி வச்சிட்ருக்கேன் . என்னுடைய முதல் முயற்சி எப்படி இருக்கும்னு தெரியல?.படிச்சுட்டு நீங்கதான் சொல்லனும்....என் கற்பனையில் உதித்த முதல் கதை . தவறு ஏதேனும் இருப்பின் மன்னிக்க வேண்டுகிறேன். நன்றிங்கோ ....
சின்ன சின்ன பூவே by deepababu
deepababu
  • WpView
    Reads 67,111
  • WpVote
    Votes 765
  • WpPart
    Parts 10
புத்தகமாகவும் மற்றும் அமேசானில் ebook ஆகவும் இந்நாவல் கிடைக்கிறது. ஒரு தந்தைக்கும் மகளுக்கும் இடையே ஏற்படும் வித்தியாசமான பாசப் பிணைப்பே இக்கதையின் களமாகும். நிஜவாழ்வில் நடக்க முடியாத கற்பனைக் காவியம். எதிர்பாராத திருப்பங்களுடன்... சின்ன சின்ன பூவே!