என்னோடு நீ இருந்தால்!!
அழகான தோற்றம் இல்லாத சந்தோஷுக்கு அழகே உருவான அபர்னாவின் அறிமுகம் கிடைக்கும் என்று அவன் எதிர்பார்க்கவில்லை.அவள் நட்பை பாதுகாத்துக் கொள்ளுவானா இல்லை தன்னை அறியாமல் காதலில் விழுவானா?
Completed