சிறகுகள்
ஆசிரியர் பயிற்சிக்காக ஒரு பள்ளிக்கு செல்லும் நம் கதையின் நாயகன் ஒரு வித்தியாசமான மாணவனை சந்திக்கிறான். அம்மாவணவனின் வாழ்வு மட்டுமல்லாது தன் வாழ்க்கையும் மாற்றிக்கொள்கிறான்... ஒரு பறவை எவ்வாறு தன் சிறகின் அடியில் வைத்து தன் குஞ்சுகளை பேனிக்காக்கிறதோ அவ்வாறே அக்கதையின் நாயகன் ருத்ரதேவனும் அம்மாணவனை அரவணைக்கிறான்.
Completed