nivetha311
- Reads 1,355
 - Votes 39
 - Parts 1
 
இரு இமையங்களுக்கு இடையே நடக்கும் காதல் யுத்தம்.
இருவரும் இரு வேறு து ருவங்கள் ஒரே நேர்கோட்டில் பயனித்தால் ?
நாயகன் :ஹரி 
நாயகி:நிதா
ஹரி மிக பெரிய பணக்கார குடும்பத்தின் வாரிசு,ஆனால் அவன் முத்திரை பதிக்க தனியாக தேர்ந்தெடுத்த துறை காவல் துறை.
நிதா இவள் பின்புலமும் சற்றும் குறைந்ததல்ல இவள் தேர்ந்தெடுத்ததோ பத்திரிக்கை துறை.
மீதியை கதையில் காண்போம்.