KEERTHANAKUMARI's Reading List
116 stories
விழி வீச்சிலே சாஸ்திரம் பேசுகிறாயடி by nivetha311
nivetha311
  • WpView
    Reads 1,357
  • WpVote
    Votes 39
  • WpPart
    Parts 1
இரு இமையங்களுக்கு இடையே நடக்கும் காதல் யுத்தம். இருவரும் இரு வேறு துருவங்கள் ஒரே நேர்கோட்டில் பயனித்தால் ? நாயகன் :ஹரி நாயகி:நிதா ஹரி மிக பெரிய பணக்கார குடும்பத்தின் வாரிசு,ஆனால் அவன் முத்திரை பதிக்க தனியாக தேர்ந்தெடுத்த துறை காவல் துறை. நிதா இவள் பின்புலமும் சற்றும் குறைந்ததல்ல இவள் தேர்ந்தெடுத்ததோ பத்திரிக்கை துறை. மீதியை கதையில் காண்போம்.
அன்பெனும் சொல் by prazannapugazh
prazannapugazh
  • WpView
    Reads 336
  • WpVote
    Votes 28
  • WpPart
    Parts 1
தாய்மையின் மற்றொரு பரிமாணம். எல்லோருக்கும் தாய்மை வாய்பதில்லை அப்படி வாய்த்த தாய்மாருக்கு அதை சீராட்ட தெரியவில்லை அப்படி சீராட்டபடாத ஒரு தாயின் கதை. கண்ணகியின் தாய்மையில் ஜானகியின் கண்ணீர்.
யாரோ     (Completed) by ezhilaras
ezhilaras
  • WpView
    Reads 28,354
  • WpVote
    Votes 1,123
  • WpPart
    Parts 17
இது உஷாவின் சுவாரஸ்யமான​ சுயசரிதை.
காதல��ே[Kadhale] by sameera16
sameera16
  • WpView
    Reads 3,165
  • WpVote
    Votes 138
  • WpPart
    Parts 1
மீண்டும் ஒரு காதல்
என்னோடு நீ இருந்தால்.... by SanthiyaSozhan
SanthiyaSozhan
  • WpView
    Reads 1,951
  • WpVote
    Votes 77
  • WpPart
    Parts 8
உன்னுடன் நான் வாழ விரும்பும் நாட்களை கவிதைகளாய் தீட்டுகிறேன் உனக்காக.......
💖💖💖என்னவன்💖💖💖 by NivethaRajasundar
NivethaRajasundar
  • WpView
    Reads 2,640
  • WpVote
    Votes 97
  • WpPart
    Parts 1
💘💘💘
காத‌ல் கொள்ள‌மாட்டாயா! by ArunaSuryaprakash
ArunaSuryaprakash
  • WpView
    Reads 39,760
  • WpVote
    Votes 1,573
  • WpPart
    Parts 27
இது ஒரு உண்மை ச‌ம்ப‌வ‌த்தை த‌ழுவி எழுத‌ப்ப‌ட்ட‌ க‌ற்ப‌னை க‌தை.ஒருவ‌னின் முற‌ட்டு காத‌ல் எப்ப‌டிப்ப‌ட்ட‌ விப‌ரீத‌ங்க‌ளை ஏற்ப‌டுத்துகிற‌து என்ப‌தை காண‌ அவ‌னோடு ப‌ய‌ணித்துப் பார்ப்போம்.
காதலில் விழுந்தேன்!! by sweetgirl2110
sweetgirl2110
  • WpView
    Reads 395,832
  • WpVote
    Votes 12,954
  • WpPart
    Parts 85
நாம நினைக்கிற மாறிலாம் நடந்துட்டா வாழ்க்கைல இருக்க சுவாரசியம் போயிரும்.. ஒரு தவறான முடிவு வாழ்க்கைய எப்படிலாம் புரட்டி போடும் அப்படிங்குறதுக்கு.. ஒரு சின்ன உதாரணம் தான் இது.. காதல் . காதல். ன்னு ஓடுரோமே... அதுல அப்புடி என்ன சுகத்த கண்டுட்டோம்.. பித்தளைக்காக பொக்கிஷத்த இழந்த கதையா.. இங்க ஒரு பொண்ணு தவிக்கிறா.. அவ ஆசை பட்ட மாறி வாழ்க்கை மாறுமான்னு பாருங்க...
அனாமிகா by thuhiran
thuhiran
  • WpView
    Reads 1,468
  • WpVote
    Votes 93
  • WpPart
    Parts 1
நான் முன்பு எழுதிய என் முதல் சிறுகதை 'அனாமிகா' sirukathaigal.com என்ற இணையதளத்தில் வெளியாகி 10,000 வாசகர்களால் பார்வையிடப்பட்டது தற்போது இங்கே பகிர்வதில் மகிழ்ச்சி. படித்துவிட்டு உங்கள் கருத்தை பகிரவும். பிடித்திருந்தால் வோட் செய்யலாம். :)
எனை மன்னிக்க வேண்டு��கிறேன் by deepababu
deepababu
  • WpView
    Reads 54,856
  • WpVote
    Votes 165
  • WpPart
    Parts 3
2021 புத்தக கண்காட்சிக்காக புத்தகமாக பதிக்கப்பட்டு விற்பனையில் உள்ளது. தன்னைச் சுற்றியிருந்த சூழ்நிலைகள் சரியில்லாத மோசமானதொரு தருணத்தில் தவறான முடிவெடுக்கும் நாயகன் தன் வாழ்க்கையை மட்டுமல்லாது நாயகியின் வாழ்க்கையையும் சேர்த்து மிகுந்த சிக்கலாக்கி விடுகிறான். அதிலிருந்து அவன் எவ்வாறு மீண்டு தன்னவளையும் மீட்கிறான் என்பதை கதையோட்டத்தில் பார்க்கலாம். அவனோடு கதாசிரியர் என்கின்ற என் இனிய முதல் பயணத்தை நானும் துவங்குகிறேன். உங்கள் அனைவரின் ஆதரவையும், வாழ்த்துக்களையும் எந்நேரமும் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கும் உங்கள் தீபா பாபு. நன்றி!!!