SivapriyaS
- MGA BUMASA 218,691
- Mga Boto 1,708
- Mga Parte 8
Highest rank: #5 in general fiction
~~FIRST DRAFT/UNEDITED~~
ஓட்டுபோடும் வயதாம் பதினெட்டு வயது நிரம்பிய மடந்தை அனு. சிறு வயது முதல் பெண் எனும் ஒரே காரணத்தால் தன் தந்தையால் ஒதுக்கப்பட்டவள். வீட்டு வறுமையால் பள்ளி போகும் வயதில் அக்கம்பக்கத்து வீடுகளில் பாத்திரங்கள் கழுவி, சுத்தம் செய்து தன் குடும்பத்திற்கு சோறு போடுபவள். படிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தும் தன் குடும்ப சூழ்நிலையால் பாதியில் கைவிட்டவள்.
அப்பர் மிடில் கிளாஸ் எனும் மேல்தட்டு நடுத்தர வர்கத்தில் பிறந்தவன் ஆதித்யா. இருபத்தியாறு வயது நிரம்பிய இளைஞன். கம்யூட்டர் சயின்ஸ் இஞ்சினியரிங் படித்து முடித்து ஒரு பெரிய மல்டிநேஷ்னல் கம்பெனியில் நல்ல வேலையில் இருப்பவன். தன் பெற்றோர் மனம் நோகாமல் நடந்து கொள்பவன்.
இவர்கள் இருவர் வாழ்வும் விதி வசத்தால் ஒன்றாக, பிணயப்படுகிறது.
அவர்கள் எவ்வாறு அதை எதிர்கொள்கிறார்கள் என்ப