binthbuhary's Reading List
188 stories
வேண்டும் நீ எந்த��ன் நிழலாய் by jaiadhi
jaiadhi
  • WpView
    Reads 13,464
  • WpVote
    Votes 348
  • WpPart
    Parts 131
an japanese actor and singer (bts v) falling love with an indian ceo of his sponsor company owner(heroine) he hurt her lot and go back to japan after he know the truth (she is the sponsor and protect him from his step mom) and came india and find his heroine with the help of her family members @all copyrights reserved
நீயன்றி வேறில்லை. by Madhu_dr_
Madhu_dr_
  • WpView
    Reads 64,103
  • WpVote
    Votes 4,494
  • WpPart
    Parts 50
ஒரு விபத்து, ஒரு மர்மம், ஒரு கனவு, ஒரு காதல்...
வண்ணங்கள் உன்னாலே by Madhu_dr_
Madhu_dr_
  • WpView
    Reads 76,896
  • WpVote
    Votes 3,125
  • WpPart
    Parts 30
"ஈகோ மனுஷனுக்கு இருந்து பாத்துருக்கேன்.. ஈகோவே மனுஷனா இருந்து இப்பதான் பாக்கறேன்!" ......... "நீ யாரை வேணா லவ் பண்ணு... ஆனா, அவன் மட்டும் வேணாம். நான் சொல்றது உனக்கு இப்ப புரியாது. பட், அவனுக்கும் காதலுக்கும் சுத்தமா செட் ஆகாது!" ........ "அவளைப் பத்தி உனக்குத் தெரியாதுடி!! இப்பதான் எனக்கே அவளோட சுயரூபம் தெரியுது.." "அருண்.. ப்ளீஸ். அழாத... எதுவா இருந்தாலும் பாத்துக்கலாம்" ..........
அதர்ப்பெருநெறி by Madhu_dr_
Madhu_dr_
  • WpView
    Reads 652
  • WpVote
    Votes 33
  • WpPart
    Parts 3
ஒரு கார் பயணத்தில் என்ன மாற்றம் நேர்ந்துவிடும்? ம்ம்ம்.. காரில் உடன் வருவது ஒரு பெண்ணாக இருந்தால்...? அவளொரு புரியாத புதிராக இருந்தால்..? இருப்பும் இன்மையும் இரண்டுமே சமமாகத் தன்னை பாதித்தால்..? அவள் இவ்வுலக வாசியா என்றே சந்தேகம் வந்தால்..? யாரவள்? ஏன் வந்தாள்? எங்கே செல்வாள்? என்ன செய்வாள்?
கனவிலாவது வருவாயா?? (✔️) by ayshu1212_
ayshu1212_
  • WpView
    Reads 59,121
  • WpVote
    Votes 1,308
  • WpPart
    Parts 40
♥️___ தன் வாழ்வில் காதல் மற்றும் கல்யாணத்திற்கான பக்கங்களே இல்லை என்று முடிவோடு பயணிக்கும் பெண்ணவளுக்கும்.. ஒருத்தியிடமே தன் காதலை உணர்ந்து அவளையே கரம்பிடிக்க காத்திருக்கும் ஆண்மகனுக்குமான ஒரு சிறிய பயணம் தான் இக் கதை., __♥️ ♠️இவர்களிடையே இவர்களின் நட்புக்களுக்குமான காதல் பயணமும் இக்கதையினூடே பயணமாகும் ..♠️ 🖤காதலின் இலக்கணமே அறியாத அவனுடைய சரிபாதிக்கு அதன் இலக்கணத்தினை புரியவைக்க அவன் செல்லும் பயணம் 🖤கண்டமாத்திரத்தில் காதல் கொண்டு தன் காதலியின் சம்மதத்தை பெற்று மற்ற இரு ஜோடிகளுடன் இவன் செய்யும் காதல் பயணம் Hlw friends .. this is my first story ... எப்படி வரும்னு தெரியல..but I'll try my best 😍
வெளிச்சப் பூவே by Madhu_dr_
Madhu_dr_
  • WpView
    Reads 10,879
  • WpVote
    Votes 511
  • WpPart
    Parts 32
"ஒரே ஒரு டேட்.. ப்ளீஸ்?" "ம்ஹூம். நோ." "ஏன்?" "காரணம் எதுக்கு? நிராகரிப்புகளை ஏற்கப் பழகுங்க பாஸ் முதல்ல. நோ மீன்ஸ் நோ." "எனக்கு நிராகரிப்பைக் கத்துக் குடுக்கணும்னா, என்கூட காஃபி டேட் வந்து டின்னர் டேட்டை ரிஜெக்ட் பண்ணு." கன்னத்தின் உள்பக்கத்தைக் கடித்தபடி அவன் குறும்பாகக் கூற, அவளோ சிரித்தாள். ** Velicha poove is a lighthearted romcom about office romance.
உயிர்வரை தேடிச்சென்று by Madhu_dr_
Madhu_dr_
  • WpView
    Reads 12,430
  • WpVote
    Votes 137
  • WpPart
    Parts 4
வாழ்வில் தான் இழந்த இடத்தை மீட்க நினைக்கும் ஒருவள்.. வாழ்க்கையில் எதுவும் இருந்தால்தானே இழப்பதற்கு என்று ஒருவன்.. இருவரும் இணையும் ஒரு மையப்புள்ளியாய்... ஒரு மர்மம். என்று தொடங்கியதெனத் தெரியாததொரு கேள்வி இரவுக்கனவுகளின் அமானுஷ்யமாக இருவரையும் உலுக்க, அதற்கு விடைகள் கிடைக்குமுன் வாழ்வின் மற்ற கதவுகள் திறந்துகொண்டால்? கிடைத்ததை ஏற்றுக்கொண்டு வாழ்வைத் தொடர்வதா? அல்லது திரும்ப இயலாத நதிச்சுழலில் கால்வைத்துப் பார்ப்பதா?
குளிரும் பகலவன்  by vishwapoomi
vishwapoomi
  • WpView
    Reads 36,851
  • WpVote
    Votes 1,564
  • WpPart
    Parts 30
காதல் கொடுக்கும் இன்பத்தைவிட துன்பமே மிக அதிகம். அதை முழுதாய் கண்ட நாயகன் அதில் இருந்து எப்படி மீண்டு வந்தான்???
கா��தலில் கரைந்தவன் என்போல் யாரடி   by vishwapoomi
vishwapoomi
  • WpView
    Reads 56,696
  • WpVote
    Votes 2,240
  • WpPart
    Parts 33
உள்ளத்தை கவரும் கள்ளியும் யாரடி? உன் உறவில் மகிழும் எந்தன் மனமடி! உறவுகள் இல்லா உயிரினம் ஏதடி? நீ இல்லா உலகில் என் உயிரும் வாழுமோ! காதலயில்கரைந்தவன் என் போல் யாரடி!!
யாவும் நீயடி பெண்ணே  by vishwapoomi
vishwapoomi
  • WpView
    Reads 45,689
  • WpVote
    Votes 1,698
  • WpPart
    Parts 34
முதல் காதல், முதல் முத்தம் மனதின் பொக்கிஷம். மறக்க முடியாத ஒன்று. அதனோடு போராடும் நாயகன், அவனுக்கு உதவி செய்ய சென்ற நாயகி அவனின் பொக்கிஷத்தை களவாடினாளா இல்லை அவனை களவாட செய்தாளா...