புத்தகமாகவும் மற்றும் அமேசானில் ebook ஆகவும் இந்நாவல் கிடைக்கிறது.
பெற்றவர்கள் செய்யும் தவறுகளாலோ அல்லது அவர்களுடைய இறப்பினாலோ அநாதவராக ஆசிரமத்தில் விடப்படும் குழந்தைகளை இச்சமூகம் அநாதை என்று முத்திரை குத்திவிடுகிறது. அவர்கள் மீது எந்த தவறும் இல்லை என்றாலும் சமூகத்தின் கட்டமைப்பால் அநாதைப் பெண்களை மருமகளாக ஏற்றுக்கொள்ள நம் பாரம்பர்ய குடும்பத்தினர் பலர் மறுக்கின்றனர். இப்படி ஒரு சூழ்நிலையை எதிர்த்து நாங்களும் குடும்பத்தில் வாழத் தகுதியானவர்கள் தான் என வம்படியாக நாயகனின் வீட்டில் நுழைகிறாள் நாயகி. இனி மற்றதை கதையில் காண்போம்!
பெயரளவு மட்டுமே இன்பம் கொண்டவன் இன்பச்செல்வன்...
பெயர் போலவே வாழ்க்கையை வாழ்பவள் மகிழினி...
காதல் கனிந்து வரும் நிலையில் பின்வாங்குகிறான் இன்பச்செல்வன்!!!
அதை உடைத்து இன்பச்செல்வன் வாழ்வில் இன்பம் வீசுவாளா மகிழினி???
காடு மலை கேட்கும் போதே கொண்டாட்டம் தானே, குட்டி சுட்டிகளோடு காட்டுக்கு ஒரு ட்ரிப் போவோமா????? ஆனால் கொஞ்சம் பேயோட சண்ட போடனும், get ready friends, நாமும் கிளம்பலாமா ? ரெடி, ஸ்டெடி, கோ....!!!!!!
Hi friends...
Ithu ennoda 4th story.
Love story than..
Unmaiya love pannuna sollanum nu
Avashiyam illai manasula irunthaale pothum thaana life amaiyum.