mithra26's Reading List
65 stories
என் உயிரானவளே (மு��டிவுற்றது) by HaseenaHazy
HaseenaHazy
  • WpView
    Reads 150,028
  • WpVote
    Votes 4,349
  • WpPart
    Parts 33
ஹாய்....! இது என்னோட முதல் கதை. படித்து விட்டு குறைகளைக் கூறுங்கள் அது என்னை பண்படுத்திக்கொள்ள உதவும். இப்போ கதை பற்றி சொல்றேன் நம்ம ஹீரோ சரண் ஒரு IPS ஆபிஸர் ஹீரோயின் சந்தியா. ஹீரோயின் பத்தி கதைய படிக்க படிக்க தெரிந்து கொள்ளலாம். என்னங்க IPS ன்னா எப்பவும் கஞ்சி போட்ட சட்டையோட விரப்பா தான் சுத்திட்டு இருக்கனுமா...???? கொஞ்சம் வித்தியாசமா அதிரடியா லவ் பண்ற ஆளா இருக்க போறாங்க நம்ம ஹீரோ சார்(IPS la athan mariyathai) so ithu ku mela ivnga luv ah pathi therijukanum na paddichu pathu therijukonga. kuraigal kandipa solunga...🙏🏻🙏🏻
மாந்த்ரீகன் by RheaMoorthy
RheaMoorthy
  • WpView
    Reads 5,075
  • WpVote
    Votes 106
  • WpPart
    Parts 36
மாந்திரீகன் எனும் இந்நாவல் என்னுடைய ஐந்தாவது தொடர்கதை. இக்கதை இதுவரை நீங்கள் படித்திருந்த புராண கால கதைகளை விட்டு முற்றிலும் மாறுபட்ட கதைக்களத்தை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டிருக்கிறது. வீரம் மிகுந்த ஆண்மகன், அனலேந்தி எனும் பெயர் கொண்டவனே என் நாயகன், விதவிதமாக விதண்டாவாதம் செய்யும் மாடர்ன் யுவதி யாளி என் நாயகி. இருவருக்கும் இடையே மலரும் காதலையும், மந்திரங்களும் தந்திரங்களும் நிறைந்த மக்களின் வித்யாசமான வாழ்க்கை முறையையும் பழங்கால பின்னணியில் காண வாருங்கள்...
ஒற்றன் - தமிழ் குறுநாவல் by boopathycovai
boopathycovai
  • WpView
    Reads 134
  • WpVote
    Votes 2
  • WpPart
    Parts 1
ஒற்றன் :- இந்த குறு நாவல் என்னுடைய முதல் முயற்சி . கிரைம் நாவல் ராஜேஷ் குமாரின் தீவிர ரசிகன் நான் . சாதாரண கடத்தல் சம்பந்தமாக , சற்று வித்தியாசமான கதாபாத்திரங்களுடன் பயணிக்கும் , இந்த நாவல் உங்களுக்கு ஒரு நல்ல பொழுது போக்கை அளிக்கும் என்று நான் நம்புகிறேன் . முடிந்தால் படித்து விட்டு , உங்களுடைய கருத்துக்களை மறக்காமல் பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன் . உங்களுடைய ஆலோசனைகளை வரவேற்கிறேன் . இப்படிக்கு பூபதி கோவை . boopathycovai@gmail.com +91-7299543057
கல்யாணம் to காதல் !!! by iamaviator
iamaviator
  • WpView
    Reads 32,883
  • WpVote
    Votes 340
  • WpPart
    Parts 1
Originally written by Jagadeesh J Follow him @ https://www.instagram.com/whereis.the.food/ கதையை பற்றி சொல்ல வேண்டும் என்றால்.. இது ஒரு கல்யாண கதை.. நிறைய காதல் கதைகள் படித்திருப்போம். காதலில் ஆரம்பித்து கல்யாணத்திலே சென்று முடியும். நான் சற்று வித்தியாசமாக கல்யாணத்தில் ஆரம்பித்து காதலில் முடியும் கதையை எழுதியிருக்கிறேன். படித்து விட்டு உங்கள் கருத்துக்களை தவறாமல் பதியுங்கள் :)
மர்ம வீடு  by pradeepkl
pradeepkl
  • WpView
    Reads 1,223
  • WpVote
    Votes 63
  • WpPart
    Parts 3
இந்த கதையில் கதாநாயகன் ஒரு விஞ்ஞானி. இவன் ஒரு ஆராய்ச்சிக்காக ஒரு பாழடைந்த வீட்டிற்கு செல்கிறான். அவன் உருவாக்கிய ஒரு ரோபோட்டையும் தன்னுடன் கூட்டிச்செல்கிறான். அங்கு அவன் எப்படி பேயை சந்தித்து அதோடு பழகுகிறான் என்பதை விரைவில் இக்கதையில் பார்ப்போம். நன்றி, வணக்கம்.
என்னை மாற்றும் காதலே.... ✔️(முடிவுற்றது) by nihaamir
nihaamir
  • WpView
    Reads 120,040
  • WpVote
    Votes 3,149
  • WpPart
    Parts 18
பாசத்தை பார்த்து பயந்தோடும் அளவிற்க்கு விதி விரட்டிய ஒருவன். இதுவரை தன் வாழ்வில் பாசத்தை கண்டிராத ஒருத்தி அதை தேடி ஓடுகிறாள் அவன் பின்னால்... அவள் முயற்சி வெற்றிபெறுமா இல்லை வழியில் அவள் மனம் உடைக்கப்படுமா?
நின் முகம் கண்டேன். (Completed) by bhagiyalakshmi
bhagiyalakshmi
  • WpView
    Reads 452,190
  • WpVote
    Votes 12,333
  • WpPart
    Parts 61
ஹாய் ப்ரண்ஸ் இது என்னோட முதல் கதை... காதல், மோதல், சந்தோஷம், சீண்டல் எல்லாம் கலந்த கதையை என்னோட குட்டி மூளைய வைச்சு எழுதி கொடுக்கபோறேன் இதுக்கு உங்களோட ஆதரவு கிடைக்கும் என எதிர்பார்கிறேன்....
குரலிழந்த கடவுள் by Manutheeran
Manutheeran
  • WpView
    Reads 501
  • WpVote
    Votes 21
  • WpPart
    Parts 12
யாக்கையின் ஆழமான ஊடுருவலின் பின் நான் ஒரு அந்தகாரத்தில் இறந்திருக்க வேண்டும் அல்லது நீ இந்த ஈரலிப்பான உதடுகளை சுவைக்காதிருந்திருக்க வேண்டும் இவ்விரவில் இரண்டும் ஒன்றே.
எந்தன் உயிர் ஓவியம் நீ✔ by Vaishu1986
Vaishu1986
  • WpView
    Reads 371,574
  • WpVote
    Votes 11,411
  • WpPart
    Parts 49
"புஜ்ஜி உங்க பையன் இம்சையே தாங்க முடியல, இதுல இன்னொருத்தர் வேறயா? சாப்பிடுறதுக்கு பஜ்ஜி வேணும்னா செஞ்சு தர்றேன். ப்யாரி பச்சி பிஸினஸ் எல்லாம் கிடையாது. ஆளை விடுங்க பாஸ்" என்றவளிடம் "எனக்கு கண்டிப்பா கேர்ள் பேபி வேணும். நம்ம செகண்ட் ப்ராஜெக்ட்க்கு இன்னிக்கு பூஜை போடப் போறோம் நிது டார்லிங்!" என்று சொல்லி அவளை அணைத்தான் தீபன்...... ஒரு ரயில் பயணத்தின் போது சந்திக்கும் நாயகனும், நாயகியும் ஒருவரால் ஒருவர் வாழ்வில் ஏற்றங்களை பெறுவது தான் கதையின் கரு!
விழியே கதை எழுது by SweetMoment9
SweetMoment9
  • WpView
    Reads 6,566
  • WpVote
    Votes 96
  • WpPart
    Parts 5
ஸ்ரீவாணி மங்கிய வண்ணத்தில் புடவை, முகத்தில் பாதியை மறைக்கும் கண்ணாடி,வலையில் அடங்கிய கூந்தல், ஒப்பனை இல்லாத முகம், யாரையும் அருகில் நெருங்கவிடாத நெருப்பு பார்வை, தனக்கென வரைந்த கோட்டை விட்டு தாண்டாதவள். தனஞ்செயன் கோடிகளில் புரளும் பணக்காரன்.பிடிவாதமும் கர்வமும் பிறவி குணம்.தன்னை எதிர்த்தவரை அடியோடு அழித்து விடுபவன்.பணத்தால் எதையும் சாதிக்க முடியும் என நினைப்பவன்.இருண்ட கடந்த காலத்தை நினைக்காதவன். எதிர் துருவங்களான இவர்கள் வாழ்வில் ஒன்று சேர்ந்தால்?