niveta25
- Reads 62,117
- Votes 2,346
- Parts 26
ஹாய் மக்களே.. நான் நிவேதா மோகன்.. பெருசா நம்மள பத்தி சொல்லுறதுக்கு ஒன்னு ம் இல்லைங்க. ஆனா இந்த கதையே பத்தி சொல்லுறதுக்கு என் கிட்ட நெறையா சாரி நிறையா இருக்கு வாங்க கதையே பற்றி பார்க்கலாம்.. சிம்பிளான காதல் கதைங்க. என் ஸ்டைல .
ஹீரோ - அருள் குமரன்
ஹீரோயின் - நிஷாந்தினி.
மத்த ஆளுங்கள அப்பிடியே கதைக்குள்ள போய் நாம பார்க்கலாம் வாங்க இப்போ கதைக்குள்ள போகலாம்...