Nandhini_15's Reading List
1 story
என் திருமணம்  by Nandhini_15
என் திருமணம்
Nandhini_15
  • Reads 3,767
  • Votes 99
  • Parts 1
எங்கும் உறவினர்கள் பூவாசம் வீச தோழிகளின் புண்ணகையுடனும் அரங்கமே அசர, அழகான மணமேடை பார்க்கும் இடமெல்லாம் பரவசம் மலர்கொடி யின் அப்பா சமையல் செய்பவரிடம் என்னப்பா எல்லாம் ரெடி ஆச்சா முகூர்த்தம் நேரமாச்சு கல்யாணம் முடிஞ்சி எல்லாரும் சாப்பிட வருவாங்க இன்னுமா ரெடி பண்ணல சீக்கிரம்பா என்று சொல்ல மறுபுறம் மலரின் அம்மா ஏண்டி இன்னும் என்னடி பண்ணிட்டு இருக்கீங்க அவள ரெடி பண்ணுங்க முகூர்த்த நேரம் ஆகுது என்று சொல்ல அனைத்தையும் கண்டு மகிழ்ச்சியுடன் உள்ளே சென்றாள் மலர் . யார் இவ கல்யாண வேலையெல்லாம் அங்கே அமோகமா நடந்திட்டு இருக்கு இப்படி சோம்பேரி மாதிரி படுத்துட்டு இருக்கா என்று சொல்லிக் கொண்டு அவளை எழுப்ப மலர் அவள் அருகே சென்றாள் ஏண்டி தூங்கு மூஞ்சி என் கல்யாணத்துக்கு வந்து இப்படி தூங்குற என்றவாறு மலர் அவளைப் பார்க்க .......