shyamalaj's Reading List
88 stories
துளி துளியாய் - பகுதி 1 de KairaAsmi
KairaAsmi
  • WpView
    Leituras 20,229
  • WpVote
    Votos 1,143
  • WpPart
    Capítulos 21
இரு உள்ளங்களின் ஆழமான அன்பு , பல உணர்வுகளால் காலம் கடந்து அறிந்து அதை உணர மறுக்கின்றார்கள். அவர்கள் இணைவார்களா .........
என் உயிரே நீதான்னோ(On Hold) de SumiSumi95
SumiSumi95
  • WpView
    Leituras 98,983
  • WpVote
    Votos 3,165
  • WpPart
    Capítulos 52
Hi frnds this is my 1st story கல்யாணத்தை நிறுத்த நினைக்கும் மனமகன் தன் காதலனுடன் வாழ மண்டபத்தில் இருந்தது செல்லும் மனமகள் எதிர்பாரத விதமாக இதில் இனணயும் ஒருத்தி இந்த இருவர்க்குள் காதல் மலர்ந்ததா இல்லையா என்று பொறுத்து இருந்து பார்ப்போம் ......... let's wait and watch wat happened in their life frnds this is my 1st story ethavathu thapu irruntha pls forgive me
காவலனோ கள்வனோ? de Jananeesanthosh
Jananeesanthosh
  • WpView
    Leituras 34,949
  • WpVote
    Votos 1,145
  • WpPart
    Capítulos 20
சூழ்ச்சியால் வாழ்க்கை இழந்த பெண்னின் கதை.. உயிரில் பாதி தொலைத்து உலகில் வாழும் அதிசயம் அவள்
என் வாழ்க்கை பயணம் de ParamaJoseph
ParamaJoseph
  • WpView
    Leituras 4,367
  • WpVote
    Votos 103
  • WpPart
    Capítulos 45
Highest Rank #6 on 23/07/2018., செய்ய முடியும் என்று நம்பு. ஒன்றைச் செய்ய முடியும் என்று நீ முழுதாய் நம்பும்போது, உன் மனம் அதைச் செய்து முடிக்கும் வழிகளைக் கண்டறியும். ஒரு காரியத்தில் வைக்கும் நம்பிக்கை, அந்தக் காரியத்தை முடிக்கும் வழியையும் காட்டுகிறது.
தேவதை de sivalakshmi13
sivalakshmi13
  • WpView
    Leituras 57,591
  • WpVote
    Votos 2,337
  • WpPart
    Capítulos 26
தேவதையாய் வந்தவளின் காதல் மனகாயம் ஆற்றுமா ???? Hi friends.... Devathai kandippa ungalukku pidikkum ... Unga comments enkuda share pannikkunga...
அன்போடு... காதல் கணவன்... Completed  de dharshinichimba
dharshinichimba
  • WpView
    Leituras 138,780
  • WpVote
    Votos 7,025
  • WpPart
    Capítulos 72
நெருங்க சொல்லுதடி உன்னிடம் - 2 பாகம் உங்கள் அனைவரின் விருப்பத்தின் பேரில் ஷக்தி - மஹா, சுரேஷ் - ஜனனி உங்களை சந்திக்க மீண்டும் வருகின்றனர்....
விழியே கதை எழுது de SweetMoment9
SweetMoment9
  • WpView
    Leituras 6,567
  • WpVote
    Votos 96
  • WpPart
    Capítulos 5
ஸ்ரீவாணி மங்கிய வண்ணத்தில் புடவை, முகத்தில் பாதியை மறைக்கும் கண்ணாடி,வலையில் அடங்கிய கூந்தல், ஒப்பனை இல்லாத முகம், யாரையும் அருகில் நெருங்கவிடாத நெருப்பு பார்வை, தனக்கென வரைந்த கோட்டை விட்டு தாண்டாதவள். தனஞ்செயன் கோடிகளில் புரளும் பணக்காரன்.பிடிவாதமும் கர்வமும் பிறவி குணம்.தன்னை எதிர்த்தவரை அடியோடு அழித்து விடுபவன்.பணத்தால் எதையும் சாதிக்க முடியும் என நினைப்பவன்.இருண்ட கடந்த காலத்தை நினைக்காதவன். எதிர் துருவங்களான இவர்கள் வாழ்வில் ஒன்று சேர்ந்தால்?
அன்பே உனக்காக... de Sathyanila
Sathyanila
  • WpView
    Leituras 27,789
  • WpVote
    Votos 1,013
  • WpPart
    Capítulos 19
இது எனது முதல் கதை... நிறைகளோ குறைகளோ அனைத்தும் வரவேற்க படுகிறது......
காதலால் கைது செய் de novelist8
novelist8
  • WpView
    Leituras 463
  • WpVote
    Votos 13
  • WpPart
    Capítulos 1
ஆர்யா தேவதை உலகத்தின் இளவரசி. தன்னுடைய தாய் தாந்தையரைக் கொன்றவர்களைப் பழி வாங்கத் துடிக்கிறாள். "ஆனால் அதன் நடுவேக் காதல் வந்தால் என்ன செய்வாள்?!"
எந்தன் உயிர் ஓவியம் நீ✔ de Vaishu1986
Vaishu1986
  • WpView
    Leituras 372,269
  • WpVote
    Votos 11,413
  • WpPart
    Capítulos 49
"புஜ்ஜி உங்க பையன் இம்சையே தாங்க முடியல, இதுல இன்னொருத்தர் வேறயா? சாப்பிடுறதுக்கு பஜ்ஜி வேணும்னா செஞ்சு தர்றேன். ப்யாரி பச்சி பிஸினஸ் எல்லாம் கிடையாது. ஆளை விடுங்க பாஸ்" என்றவளிடம் "எனக்கு கண்டிப்பா கேர்ள் பேபி வேணும். நம்ம செகண்ட் ப்ராஜெக்ட்க்கு இன்னிக்கு பூஜை போடப் போறோம் நிது டார்லிங்!" என்று சொல்லி அவளை அணைத்தான் தீபன்...... ஒரு ரயில் பயணத்தின் போது சந்திக்கும் நாயகனும், நாயகியும் ஒருவரால் ஒருவர் வாழ்வில் ஏற்றங்களை பெறுவது தான் கதையின் கரு!