தான் காதலித்தவனையே கரம் பிடித்ததாய் நினைக்கும் நாயகி
அவளை மணந்தவன் அவளின் காதலனா? காதலன் இல்லையென்றால் அவன் யார்?
தான் கரம் பிடித்தவன் காதலன் இல்லை என்ற உண்மை தெரியவந்தால் அவளின் நிலை என்ன?
Born-?05.25
Edit-Cover PIC ,description-?05.30
Starting-?08.29
செய்யாத குற்றத்திற்காக தன் வாழ்க்கை கம்பி எண்ணி கழிக்கும் பெண் தான் நம் நாயகி ப்ரியஹாஷினி
அவளுக்கென தந்தை தாய் தமக்கை என்று பல உறவுகள் இருந்தும் விதியால் அநாதையாக்க படுகின்றாள்
சட்டத்திடம் நீதிக்காக போராடும் ஒருவனான தமிழ்அழகன் அவளை முதல் தடவை ஜயிலில் காண்கிறான் அவளை பார்த்ததும் கைதி என்று கூட நினைக்காது தன்னை இழந்து விட அவளிடம் பேசி அவள் பக்கமிருந்த உண்மையை சட்டத்தின் முன் நிறுத்துகின்றான்.....
அவளின் கடந்த காலம் என்ன?
எதற்காக ஜயிலில் அவளது வாழ்க்கை கழிந்தது?
அவள் யார்?
செய்யாத குற்றமாக இருந்தாலும் ஜயிலுக்கு போய் விட்டு வந்ததால் சமுதாயம் அவளை ஏற்றுக்கொண்டதா?
தமிழ்லும் அவளும் கை கோர்த்தனரா?
அதற்காக எதிர் கொண்ட பிரச்சினை என்ன?
இவை அனைத்தையும் உள்ளே போயி தான் பாருங்களேன்
(ரொமேன்ஸ் எதிர் பார்க்க வேண்டாம்
ஹாய் ப்ரண்ஸ் இது என்னோட முதல் கதை... காதல், மோதல், சந்தோஷம், சீண்டல் எல்லாம் கலந்த கதையை என்னோட குட்டி மூளைய வைச்சு எழுதி கொடுக்கபோறே ன் இதுக்கு உங்களோட ஆதரவு கிடைக்கும் என எதிர்பார்கிறேன்....
யார் செய்தது குற்றம்.... என்று யாரும் புரிந்து கொள்வதில்லை.....
பழி வாங்கும் எண்ணத்தில் அலைபவனை கைதி செய்யும் உலகம் அவனுக்கு நடந்த துன்பத்தை கேட்பதில்லை
கதையாக இதோ.....
நாம நினைக்கிற மாறிலாம் நடந்துட்டா வாழ்க்கைல இருக்க சுவாரசியம் போயிரும்..
ஒரு தவறான முடிவு வாழ்க்கைய எப்படிலாம் புரட்டி போடும் அப்படிங்குறதுக்கு.. ஒரு சின்ன உதாரணம் தான் இது..
காதல் . காதல். ன்னு ஓடுரோமே... அதுல அப்புடி என்ன சுகத்த கண்டுட்டோம்..
பித்தளைக்காக பொக்கிஷத்த இழந்த கதையா.. இங்க ஒரு பொண்ணு தவிக்கிறா.. அவ ஆசை பட்ட மாறி வாழ்க்கை மாறுமான்னு பாருங்க...
காடு மலை கேட்கும் போதே கொண்டாட்டம் தானே, குட்டி சுட்டிகளோடு காட்டுக்கு ஒரு ட்ரிப் போவோமா????? ஆனால் கொஞ்சம் பேயோட சண்ட போடனும், get ready friends, நாமும் கிளம்பலாமா ? ரெடி, ஸ்டெடி, கோ....!!!!!!