My lovable stories
5 stories
ஆதிரை by gnanagurubaba
gnanagurubaba
  • WpView
    Reads 2,997
  • WpVote
    Votes 199
  • WpPart
    Parts 11
உயிருக்குப்பயந்து ஓடி வந்து மனதைப்பறிகொடுத்த ஒரு தமிழச்சியின் காதல் கதை.... இந்தக் காதல் இருவரால் துவங்கப்பட்டு ஒரு ஊரால் முடித்து வைக்க முயற்சி செய்த கதை.... உயிர்போனால் ஒரு நொடிதான் வலி.. மனம் போனால்........? வலியும் வேதனையும் சுமந்து ஒரு காதல், போருக்கு வருகிறது......!
அழகே அழகே... எதுவும் அழகே! by deepababu
deepababu
  • WpView
    Reads 39,904
  • WpVote
    Votes 955
  • WpPart
    Parts 10
புத்தகமாகவும் மற்றும் அமேசானில் ebook ஆகவும் இந்நாவல் கிடைக்கிறது. "அழகே அழகே... எதுவும் அழகே! அன்பின் விழியில்... எல்லாம் அழகே! மழை மட்டுமா அழகு? சுடும் வெயில் கூட ஒரு அழகு! மலர் மட்டுமா அழகு? விழும் இலை கூட ஒரு அழகு!" பாட்டிலேயே புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன், இது தான் அழகு என எதையும் நிர்ணயித்து விட முடியாதென்பதை கதாப்பாத்திரங்கள் மூலம் கூற முயன்றுள்ளேன். கதையில் இரு வேறு ஜோடிகள் வெவ்வேறு பாதைகளில் பயணித்து இறுதியில் ஒன்றாக சங்கமிப்பார்கள்.
சமுத்ரா by abarnasman
abarnasman
  • WpView
    Reads 7,513
  • WpVote
    Votes 570
  • WpPart
    Parts 12
சமுத்ரா
மரணத்தின் பிடியில்  by NivethaRajasundar
NivethaRajasundar
  • WpView
    Reads 4,225
  • WpVote
    Votes 347
  • WpPart
    Parts 8
Hi!!! hello!!வணக்கம்.😊😊😊 horror னா என்ன னு யோசிச்சிட்டு இருக்கேன்.எப்படியும் கதை எழுதி முடிக்கிறத்துக்கு முன்னாடி கண்டு பிடிச்சுருவேன் னு நினைக்கிறேன்.இராஜேஷ் குமார் கதைல வர்ற அந்த ஒரு த்ரில், பயம் லாம் எதிர்பார்க்க கூடாது😜😜😜 நல்லா இருந்தா ஒன்னும் பண்ணாதீங்க .நல்லா இல்லனாலும் நா பாவம் என்ன விட்டுருங்க tamilkudumbam team அ ஒரு வழி பண்ணுங்க.ஏன்னா அவங்க தான் இதுக்குலாம் காரணம்😊😊.பயமா இருந்தா எல்லாரும் 'முருகா ' 'முருகா' னு சொல்லுங்க.முடிஞ்சா கந்த சஷ்டி மனப்பாடம் பண்ணிக்கோங்க☺☺☺
அரூபம் by tamilkudumbam
tamilkudumbam
  • WpView
    Reads 16,734
  • WpVote
    Votes 1,013
  • WpPart
    Parts 15
இது ஒரு அமானுஷ்ய திகில் கதை. நீங்கள் இதுவரை பத்து எழுத்தாளரின் கதைகளை படித்திருப்பீர்கள், ஏன்.. ஒரே எழுத்தாளரின் பத்து கதைகளை கூட படித்திருப்பீர்கள். ஆனால் பத்து எழுத்தாளர்களின் ஒரே கதையை படித்ததுண்டா..?.