My stories
66 stories
எந்தன் உயிர் ஓவியம் நீ✔ by Vaishu1986
Vaishu1986
  • WpView
    Reads 372,282
  • WpVote
    Votes 11,413
  • WpPart
    Parts 49
"புஜ்ஜி உங்க பையன் இம்சையே தாங்க முடியல, இதுல இன்னொருத்தர் வேறயா? சாப்பிடுறதுக்கு பஜ்ஜி வேணும்னா செஞ்சு தர்றேன். ப்யாரி பச்சி பிஸினஸ் எல்லாம் கிடையாது. ஆளை விடுங்க பாஸ்" என்றவளிடம் "எனக்கு கண்டிப்பா கேர்ள் பேபி வேணும். நம்ம செகண்ட் ப்ராஜெக்ட்க்கு இன்னிக்கு பூஜை போடப் போறோம் நிது டார்லிங்!" என்று சொல்லி அவளை அணைத்தான் தீபன்...... ஒரு ரயில் பயணத்தின் போது சந்திக்கும் நாயகனும், நாயகியும் ஒருவரால் ஒருவர் வாழ்வில் ஏற்றங்களை பெறுவது தான் கதையின் கரு!
💕நாமிருவர்💕 (Completed) by ZaRo_Faz
ZaRo_Faz
  • WpView
    Reads 67,766
  • WpVote
    Votes 842
  • WpPart
    Parts 26
வருன் என்ற பணக்கார திமிரும் யாரையும் தன்னிடம் நெருங்க விடாமலும் இருக்கும் ஒருவனின் வாழ்க்கையில் காதல் என்ற அமிர்தத்தை நுழைத்து அவனையும் சாதரணமான மனிதனாக மாற்றும் கதை இது.... அவனை மாற்றும் அகான்ஷா தான் நம் நாயகி... இருவரும் இணைந்த பின்னும் வரும் பிரிவையும் தாண்டி சேரும் கதை குடும்ப ஒற்றுமை மிக அழகாக எடுத்து கூறியுள்ளேன் என நம்புகிறேன்....
காதல்காரா காத்திருக்கேன் by RheaMoorthy
RheaMoorthy
  • WpView
    Reads 6,240
  • WpVote
    Votes 127
  • WpPart
    Parts 101
என் முதலாம் நாவலாகிய 'காதலில் கரைந்திட வா', கதையின் ஒரு கதா பாத்திரம் யஷ்மித். அவன் வந்து சென்ற சில பகுதிக்கே அவனுக்கு கிடைத்திருக்கும் வரவேற்பு மகிழ்ச்சி அளிக்கிறது. வந்து சேர்ந்த கருத்துக்களில் பாதிக்கு மேல் யஷ்மித் ஜனனி பேரே அதிகம் இருந்தது. ஆதலால் மூன்றாவது கதையினை முதல் கதையின் இரண்டாம் பாகம் போல் எழுத முயன்றிருக்கிறேன். முந்தைய கதைகளில் கதையின் கருவினையே முக்கியமாக நினைத்ததால் காதலுக்கு இடம் குறைவாக கொடுத்திருந்தேன். மூன்றாம் நாவல் முழுக்க முழுக்க நேயர் விருப்பத்தால் உருவாகிறது, இதில் கதையை விட காதல் மட்டுமே நிறம்பி வழிய காத்திருக்கிறது. நன்றி...
மாற்றுக் குறையாத மன்னவன் by deepababu
deepababu
  • WpView
    Reads 70,949
  • WpVote
    Votes 1,166
  • WpPart
    Parts 37
புத்தகமாகவும் மற்றும் அமேசானில் ebook ஆகவும் இந்நாவல் கிடைக்கிறது. ஒரு ரசிகர் என்பவர் தன் தலைவன் வெற்றிக் கொள்ளும் பொழுது தலையில் தூக்கி வைத்து கொண்டாடுபவராக மட்டும் அல்லாமல் அவன் தோல்வியில் துவளும் நேரம் கைக்கொடுத்து தூக்கி விடுபவராகவும் இருந்தால் எப்படி இருக்கும் என்கிற என்னுடைய சின்ன கற்பனையை சுவாரஸ்யமான கதைக்களமாக்கி இருக்கிறேன்.
நான் உன் அருகினிலே... by RheaMoorthy
RheaMoorthy
  • WpView
    Reads 8,722
  • WpVote
    Votes 152
  • WpPart
    Parts 32
ஒருவரை ஒருவர் பழிவாங்க துடிக்கும் கணவன் மனைவியின் விறுவிறுப்பான கதை.
இரவா பகலா by kuttyma147
kuttyma147
  • WpView
    Reads 401,652
  • WpVote
    Votes 11,936
  • WpPart
    Parts 46
காரசாரமான காதல் கதை உங்களோட ஆதரவிற்கு நன்றி தோழமைகளே! ஆனா கதை சுமாரா இருந்தா என்ன திட்டாதிங்கோ
என்ன சொல்ல போகிறாய்.. by hassyiniyaval
hassyiniyaval
  • WpView
    Reads 333,159
  • WpVote
    Votes 11,314
  • WpPart
    Parts 41
ஹலோ பிரெண்ட்ஸ்..இது நான் உங்களோட Share பண்ணிக்கிற என் முதல் நாவல்...Love story தான் பட் என்னோட Style ல சொல்றதால புடிச்சாலும் புடிக்கல்லனாலும் சொல்லிடுங்கப்பா..கதை பத்தில்லாம் நான் சொல்லப்போறதில்ல அத நீங்களே படிங்க..But நாவல்ல 2 ஹீரோ ஹீரோயின்ஸ்..கட்டாயம் லைக்குவீங்கனு நம்புறன்..வாங்க கதைக்குள்ள போலாம்..wait wait வலது கைய எடுத்து வெச்சி உள்ள வாங்க?
💗உனக்காகவே நான் வாழ்கிறேன்💘💖 by MadhuAnjali
MadhuAnjali
  • WpView
    Reads 75,882
  • WpVote
    Votes 2,367
  • WpPart
    Parts 29
Rank#8 in affection from 23/12/2018-03/01/2019 தானும் சந்தோஷமாக வாழ்ந்து தன்னை சுற்றி இருப்பவர்களையும் சந்தோஷமாக வாழ வைக்கும் நாயகன்... சிறு வயதில் தன் பெற்றோர்களால் ஏற்ப்பட்ட மனக் காயங்களினால் ஒரு சிறிய வட்டத்திற்குள் தன்னை ஒடுக்கிக் கொண்டு வாழும் நாயகி நாயகனின் வரவால் நாயகியின் வாழ்வில் ஏற்படும் மாற்றங்கள் பற்றியும் அவள் எவ்வாறு அந்த ஒடுங்கிய வட்டத்திற்குள் இருந்து வெளியே வருகிறாள் என்பது தான் இந்த கதை
💝எங்க(ள்) கல்யாணம்?🙅🎊 பாகம் 1 (Full Story On Amazon Kindle) by abiramiisekar
abiramiisekar
  • WpView
    Reads 7,541
  • WpVote
    Votes 584
  • WpPart
    Parts 9
Now available on Amazon Kindle கல்யாணம் என்றாலே கொண்டாட்டம் மட்டும் தானா?? வீட்டைக்கட்டி பாரு, கல்யாணம் பண்ணிப்பாரு.... என பெரியவர்கள் சும்மாவா சொல்லிட்டு போயிருக்காங்க??, இங்க நம்ம வீட்டு கல்யாணம் எப்படி நடக்குது, அதில வர பிரச்சனைகள நம்ம ஹூரோ, ஹூரோயின் எப்படி சமாளிக்கிறாங்க, கல்யாணம் நடக்குமா நடக்காதா?? பொறுத்திருந்து பாருங்க மக்களே!!!?
மலருமோ மனம் ? by osai_tamizh
osai_tamizh
  • WpView
    Reads 40,583
  • WpVote
    Votes 1,368
  • WpPart
    Parts 20
பள்ளிப் பருவத்திலும் கல்லூரிப் பருவத்திலும் அந்தந்தப் பருவத்தில் அனைவருக்குமே ஏற்படும் இனக்கவர்ச்சி அவளுக்கும் வராமலில்லை. அவளும் சராசரி மனித இனம் தானே. மிருகங்களுக்கே ஈர்ப்பு ஏற்படும்பொழுது இவள் மட்டுமென்ன விதிவிலக்கா? இவ்வீர்ப்பினால் இவள் வாழ்க்கையில் ஏற்படவுள்ள நிகழ்வுகளே இக்கதை. மனம் மலர்ந்து பின் வாடிய 'மலர்' இன் கதை.