user19422703's Reading List
5 stories
மரணமா ? மர்மமா ? by paviethra
paviethra
  • WpView
    Reads 38,643
  • WpVote
    Votes 2,250
  • WpPart
    Parts 31
#7 in thriller on 13/5/2018 #5 in mystery on 19/5/2018 #4 in fantasy on 24/6/2018 #3 in mystery on 25/6/2018 #1 in thriller on 26/11/2018 ரியா, vp. -'சிற்பி 'என்கிற பத்திரிக்கை ஒன்றில் பணிபுரிபவர்கள்.தொடர்ந்து வரும் மர்மமான கொலைகள்,இவர்களின் நிம்மதியை கெடுக்கிறது.இரண்டு பேரும் மர்ம முடுச்சுக்களை அவிழ்க்க பாடுபடுகின்றனர். மர்மம் இவர்களை வென்றதா ? இல்லை,இவர்கள் மர்மத்தை வென்றார்களா ? PS :(First oru 5 chapters marana mokka ya irkum.adhu ariyaatha vayasula eluthunadhu😝.adhukapuram saguchu kolgira alavu irkum nu nambren :) வாசித்து,உங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும் !!!!!!! I AM WAITING
இரயிலைத்  தவறவிட்ட பயணிகள் by gnanagurubaba
gnanagurubaba
  • WpView
    Reads 306
  • WpVote
    Votes 34
  • WpPart
    Parts 6
மனுஷ ஜென்மங்களின் சொல்ல முடியாத வலியும் வேதனையும் சுமந்த கவிதைகள்.....................................................மற்றும் நம்மை இன்னும் அழகுபடுத்தும் காதல் கவிதைகளும்!
இரு துருவங்கள்  ( முடிவுற்றது) by thamizhmoni
thamizhmoni
  • WpView
    Reads 29,150
  • WpVote
    Votes 254
  • WpPart
    Parts 5
அவன் வண்ணமயமாய் மாய ஜாலங்கள் புரியும் வானம்... அவள் எல்லாவற்றையும் சுமக்கும் சுமைதாங்கி பூமி.. அவள் சீதைதான் ஆனால் அவன் ராமன் அல்ல.. மங்கைகளை மயக்குவதில் அவன் அர்ஜுனன் ஆனால் அவமானங்களை தாங்கிக் கொள்ள அவள் திரௌபதி அல்ல...
நிஜக்கதை by ParamaJoseph
ParamaJoseph
  • WpView
    Reads 1,075
  • WpVote
    Votes 109
  • WpPart
    Parts 36
நாம் அனைவரும் அறிந்த ஒன்று. இதை நாம் அனைவரும் செய்ய வேண்டும் என்று நினைத்து இருப்போம். ஆனால் இவர்கள் செய்து இருக்கிறார்கள். இதற்கு நம்முடைய சூழ்நிலையே காரணமாக அமையும்.
அது மட்டும் ரகசியம் by sankaridayalan
sankaridayalan
  • WpView
    Reads 43,159
  • WpVote
    Votes 2,259
  • WpPart
    Parts 25
கதை என்ற பேரில் ஏதோ கிறுக்கி வச்சிட்ருக்கேன் . என்னுடைய முதல் முயற்சி எப்படி இருக்கும்னு தெரியல?.படிச்சுட்டு நீங்கதான் சொல்லனும்....என் கற்பனையில் உதித்த முதல் கதை . தவறு ஏதேனும் இருப்பின் மன்னிக்க வேண்டுகிறேன். நன்றிங்கோ ....