Thrisoolam
வரலாற்றில் வீழ்ந்தவன் வானுயர பறந்து செல்ல
புகழ் மட்டும் புதையுண்டு மண்ணில் கிடக்கிறதே
சங்கம் படைத்த பாண்டிய நாட்டின் நுழைவாயில் ஓரத்தில்
வரையாத சித்திரம் ஒன்றை நான் வரைய கண்டேன்
அதிசயத்தில் ஆர்ப்பரித்து அவ்விடத்தில் நான் நிற்க
எழுதப்படாத வரலாற்றின் ஏனைய கதையினை
கற்பனை கருமூலம் இதோ உங்களுக்காக தர முயல்கிறேன்.
- பாலகார்த்திக் பாலசுப்பிரமணியன்