susmithasivadevan's Reading List
158 stories
நிலவுக் காதலன் ✓ by lilmisskupkake
lilmisskupkake
  • WpView
    Reads 120,885
  • WpVote
    Votes 6,687
  • WpPart
    Parts 41
ஒரு சராசரி பெண்ணாக வாழும் நம் நாயகி. விதி என்னும் சதியால் ஒரு மாயவனால் அவள் வாழ்வே தலை கீழாகி போக, உரியது என நினைத்ததெல்லாம் வெறும் நிழலாய் மாற, அதன் பிறகு பல சவால்களையும், பல திருப்பு முனைகளையும் சந்திக்கிறாள் அவள். விதியை அவள் வென்றாளா.. !? இல்லை விதி அவளை வென்றதா..?! வாருங்கள் பார்ப்போம்.
கண்களில் உறைந்த கனவே by im_dhanuu
im_dhanuu
  • WpView
    Reads 52,700
  • WpVote
    Votes 2,272
  • WpPart
    Parts 32
கண்களால் எதிரிகளை வதம் செய்பவன் அவள் காதலியின் கண்களால் வதம் செய்யப் பட்டால்.... இருவேறு துருவங்கள் இணையும் காதல் கதை.... இரு வேறு மாநிலங்களும் தான்....
வண்ணங்கள் உன்னாலே by Madhu_dr_cool
Madhu_dr_cool
  • WpView
    Reads 75,636
  • WpVote
    Votes 1,520
  • WpPart
    Parts 15
"ஈகோ மனுஷனுக்கு இருந்து பாத்துருக்கேன்.. ஈகோவே மனுஷனா இருந்து இப்பதான் பாக்கறேன்!" ......... "நீ யாரை வேணா லவ் பண்ணு... ஆனா, அவன் மட்டும் வேணாம். நான் சொல்றது உனக்கு இப்ப புரியாது. பட், அவனுக்கும் காதலுக்கும் சுத்தமா செட் ஆகாது!" ........ "அவளைப் பத்தி உனக்குத் தெரியாதுடி!! இப்பதான் எனக்கே அவளோட சுயரூபம் தெரியுது.." "அருண்.. ப்ளீஸ். அழாத... எதுவா இருந்தாலும் பாத்துக்கலாம்" ..........
நான் உன் அருகினிலே... by agni_73
agni_73
  • WpView
    Reads 40,371
  • WpVote
    Votes 1,192
  • WpPart
    Parts 30
அவன்,அவள் மற்றும் அவர்கள்
அன்புள்ள திமிரே.. by shivaali
shivaali
  • WpView
    Reads 36,345
  • WpVote
    Votes 396
  • WpPart
    Parts 36
அன்பு அழகானது என்று தெரியும் திமிரானது என்று உன் முரட்டு காதலிருந்து தெரிந்தது
விண்மீன் விழியில்.. by lilmisskupkake
lilmisskupkake
  • WpView
    Reads 80,172
  • WpVote
    Votes 3,664
  • WpPart
    Parts 45
காரிருள் விழியுடைய காரிகையின் காதல் கதை🖤
பூமகளே நீயே என் தேவதை!! by Aieshak7
Aieshak7
  • WpView
    Reads 81,868
  • WpVote
    Votes 0
  • WpPart
    Parts 1
Highest Rating - குடும்பம் #1 (13.09.2018 to 12.11.2018) Highest Rating - Story. #1 (12.01.2019 ) Highest Rating - உறவு #1 (13.09.2018 to 02.10.2018) Highest Rating - Love #1 (18.10.2018) Highest Rating - Romance #1 (18.10.2018 to 12.11.2018) நாயகன் நாயகி இருவருக்கும் திடீரென எதிர்பாராத சந்திப்பு நிகழ்கிறது... அதன் பிறகு. .. நீங்களே படியுங்கள்.
இரவின் நிலவு by im_dhanuu
im_dhanuu
  • WpView
    Reads 231
  • WpVote
    Votes 26
  • WpPart
    Parts 1
சிறுகதை
தேனே... காதல் என்பது...!!!??? by sivalakshmi13
sivalakshmi13
  • WpView
    Reads 117,812
  • WpVote
    Votes 3,710
  • WpPart
    Parts 40
உணர்வாய்....
நீ பார்த்த நொடிகள்✔ ️ by _Aarohi_
_Aarohi_
  • WpView
    Reads 318,226
  • WpVote
    Votes 19
  • WpPart
    Parts 4
©All Rights Reserved காதலிக்க அவனுக்கு கற்றுக்கொடுக்க தேவையில்லை...! காதலை உணர அவளுக்கு கற்றுத்தர வேண்டுமோ...!