Cutestories2012
- Reads 25,806
- Votes 439
- Parts 40
🔞🔞🔞🔞🔞🔞
For mature readers only. This is a gay erotica. All characters that have sex are 18+ aged.
🔞🔞🔞🔞🔞🔞
ரவி ஒரு கூச்ச சுபாவமுள்ள, 18 வயது நிரம்பிய, 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவன். அவனது ஓரின ஈர்ப்பும், பதின் பருவத்துக்கே உரிய உடல் மற்றும் மன மாற்றங்களும் அவனது வாழ்க்கையில் பல சுவாரஸ்யமான திருப்பங்களை கொண்டு வருகிறது. அவனது முதல் க்ரஷ், முதல் காதல், முதல் காமம், முதல் செக்ஸ், முதலாம் ரிலேஷன்ஷிப், முதல் தோல்வி, சுகங்கள், சோகங்கள், மகிழ்ச்சிகள் என எல்லாவற்றையும் ஒரு நாவலாக தொகுத்து எழுதி இருக்கிறேன்.
உங்கள் ஆதரவை எப்போதும் போல வேண்டுகிறேன். லைக், follow, கமெண்ட் பண்ணி ஊக்குவிக்க கேட்டு கொள்கிறேன்.
கதைக்குள் செல்வோமா? நம்மை ரவியின் வாழ்க்கையோடு இணைத்து பார்ப்போமா?