Achu Reading List
21 stories
காதல் ஒரு Butterfly அ போல வரும் (Completed) oleh Nivithajeni4
Nivithajeni4
  • WpView
    Membaca 111,148
  • WpVote
    Suara 4,562
  • WpPart
    Bagian 48
தன்னவளின் காதலை இழந்து விட்ட ஒருவன் இனி வாழ்க்கையில் அவளது நினைவுகள் மட்டும் தான் என எண்ணும் போது புதிதாய் வந்து தன்னை காத்த தேவதையின் காதலை சில மோதல், அனுபவம், அழுகை, சிரிப்பு இப்படி எல்லாவற்றிலும் உணர்ந்து இறுதியில் பெறுகிறான். எப்படி பெறுகிறான்? பார்க்கலாம். Copyright (All rights reserved)
என்னவள் இனி என்னுடன்(முடிந்தது) oleh nancy-am
nancy-am
  • WpView
    Membaca 61,099
  • WpVote
    Suara 2,112
  • WpPart
    Bagian 105
நான் சொல்லவில்லை நீங்களே படித்து தெரிந்து கொள்ளவும்
காதலே கண்ணீர்! (முடிவுற்றது) ✔ oleh Shazna_Ishrath
Shazna_Ishrath
  • WpView
    Membaca 127,672
  • WpVote
    Suara 5,219
  • WpPart
    Bagian 38
அறியாத பாதையில் புரியாத புதிரானது அவள் வாழ்க்கை..
இதய திருடா  oleh kuttyma147
kuttyma147
  • WpView
    Membaca 678,213
  • WpVote
    Suara 17,533
  • WpPart
    Bagian 53
எதிர்பாரா சூழலில் கதாநாயகியின் மணாளனாகும் ஒருவன் அவளின் இதய திருடனாக மாறப் போகிறான். நான் எழுதும் முதல் கதை இது. படித்து பார்த்து உங்கள் கருத்துக்களை பகிருங்கள்
இணை பிரியாத நிலை பெறவே  oleh AbineraAsiya
AbineraAsiya
  • WpView
    Membaca 230,985
  • WpVote
    Suara 6,472
  • WpPart
    Bagian 47
அளவுக்கு அதிகமான கோபமும் அளவுக்கு அதிகமான அன்பும் தன்னோட திசையை எப்போ வேண்டுமென்றாலும் மாற்றிக்கொள்ளும் இதாங்க கதையோட கரு
😍😍ரகசியமானவனே😍😍( Ongoing) oleh creativeAfsha
creativeAfsha
  • WpView
    Membaca 74,731
  • WpVote
    Suara 2,771
  • WpPart
    Bagian 49
#2 in betrayal.... இந்த கதைய பத்தி நான் சொல்றதை விட நீங்களே படிச்சு தெரிஞ்சுக்கிட்டா இன்னும் நல்லா இருக்கும்.
உயிரில் இணைந்தவனே.... oleh nihaamir
nihaamir
  • WpView
    Membaca 26,153
  • WpVote
    Suara 1,056
  • WpPart
    Bagian 27
மறுபாதி... நம் ஒவ்வொருவருக்கும் இந்த உலகில் இன்னொரு பாதி படைக்கப் பட்டுள்ளது என்று ஒரு நம்பிக்கை உண்டு... ஆனால் அப்படி நம்பிய நம்பாத ஒவ்வொருவரும் தன்னுடன் கோர்க்கப்பட்டவரை காண்பதுண்டா கண்டாலும் உணர்வதுண்டா இல்லை உணர்ந்து விட்டாலும் இணைவதுண்டா என்பது கேழ்விக்குறியே... அந்த கேள்விக்கு நம்ம நாயகிக்கு விடை கிடைக்க போகிறதா என்பதை பார்ப்பது தான் இந்த பயணம்... என்னதான் இவள் காதலை தேடி நாம் பயணத்தை தொடங்கினாலும் இவளின் சேட்டைகளினால் பயணம் என்னவோ கரடுமுரடாகத்தான் இருக்க போகிறது, சீட்பெல்ட்டை டைட்டா பிடித்துக்கொள்ளுங்கள் இங்க என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்....
என்னுள் உதித்தவை. oleh saheerkhan1
saheerkhan1
  • WpView
    Membaca 6,220
  • WpVote
    Suara 1,384
  • WpPart
    Bagian 58
என் மனதில் நினைப்பதை என் எழுத்துகளால் அழகு சேர்க்கும் முயற்சியில்..
என்னை மாற்றும் காதலே.... ✔️(முடிவுற்றது) oleh nihaamir
nihaamir
  • WpView
    Membaca 120,215
  • WpVote
    Suara 3,150
  • WpPart
    Bagian 18
பாசத்தை பார்த்து பயந்தோடும் அளவிற்க்கு விதி விரட்டிய ஒருவன். இதுவரை தன் வாழ்வில் பாசத்தை கண்டிராத ஒருத்தி அதை தேடி ஓடுகிறாள் அவன் பின்னால்... அவள் முயற்சி வெற்றிபெறுமா இல்லை வழியில் அவள் மனம் உடைக்கப்படுமா?
உன் அன்பில் உன் அணைப்பில்..! oleh sankareswari97
sankareswari97
  • WpView
    Membaca 190,207
  • WpVote
    Suara 8,860
  • WpPart
    Bagian 47
இது எனது முதல் கதை ....உன் அன்பில் உன் அணைப்பில்..! இக்கதையில் வரும் இவ்விருவர்கிடையில் பகையும் உண்டு ,பாசமும் உண்டு ,பந்தமும் உண்டு . ஆனால் ஒருவர் இல்லாமல் ஒருவர் இல்லை. குடும்ப உறவுகளுடன் இணைந்த ஒரு கிராமத்து காதல் கதை.