இது என்னோட சொந்த படைப்பு. அழகான சிடு மூஞ்சு பையன் இவர் தான் கதாநாயகன். அழகான ஜோவிலியான பொண்னு இவ நம்ம கதாநாயகி.இவங்களுக்குள்ள லவ் எப்படி வருது.எந்த மாதிரியான பிரச்சனைய சந்திக்கிறாங்க. கதாநாயகன் யார் அந்த தேவதைனு கண்டுபிடிச்சிட்டாரா.வாங்க கதைக்குள்ள போய் பார்க்கலாம்.😀😀😀😀
விதிவசத்தால் தன் நினைவுகளை இழக்கும் கதையின் நாயகி, காதலில் விழுகிறாள்.
மீண்டும் அவள் தன் நினைவுகள் கிடைக்கப் பெறுவாளா?
அவள் நினைவுகளை பெற்றால் நாயகனின் நிலை என்ன?
அவர்களின் காதல் என்னவாகும்?
விருவிருப்பான திருப்பங்களுடன்.....
"என் நினைவெல்லாம் நீயே...!!!"
கதையை படித்து விட்டு கருத்துக்களை பகிருங்கள்...