ponnilavanfb's Reading List
1 story
நான்... by ponnilavanfb
ponnilavanfb
  • WpView
    Reads 38
  • WpVote
    Votes 7
  • WpPart
    Parts 1
நான் .... ஒரு ஊமை... பேச்சு இல்லாதவன்.... யார் சொல்லையும் பெரிதென... எண்ணி என் மனதில் யுத்தம் செய்வித்து... என்னையே சாய்த்துக் கொள்பவன்... இன்றும்... நான்.... வானிலே பறக்கும்... சிறு இறகு போல அலையாய்... என்னை நிறுத்தி ஆறுதல் பேசி.... என் மனதின் ஆற்றாமைகளை பொசுக்கி... என்னை மீண்டும் பிரசவிக்கும் தாய்மையை தேடி.... நான்.......... அலைகின்றேனே......