rabaelize
- Reads 221
- Votes 22
- Parts 10
பிறப்பால் அநாதையான , திறமையான , ஒரு இந்திய பெண்ணிற்கும், உலகமே போற்றும் pop இசையின் ஜாம்பவான்களான BTS இன் அங்கத்தவரான ' Kim Taehyung ' இற்கும் தற்செயலாக நிகழும் சந்திப்பு இருவரினதும் வாழ்க்கையை எவ்வாறு பாதிக்கப் போகிறது என்பது இக்கதையை வாசித்தறியுங்கள்....
For : BTS tamilnadu armys 💜