தமிழ்
8 stories
தீயுமில்லை... புகையுமில்லை... by deepababu
deepababu
  • WpView
    Reads 87,642
  • WpVote
    Votes 1,184
  • WpPart
    Parts 10
புத்தகமாகவும் மற்றும் அமேசானில் ebook ஆகவும் இந்நாவல் கிடைக்கிறது. வாழ்க்கையில் எதையும் அலட்சியமாக எண்ணும் நாயகனும், ஒழுக்கத்தையும், தன்மானத்தையும் உயிர் மூச்சாக கொண்டு வாழும் நாயகியும் ஒரு இக்கட்டான சூழ்நிலையில் இணையும் பொழுது தங்களை எப்படி சமரசம் செய்து கொள்கிறார்கள் என்பதை காண நான் ஆவலாக காத்திருக்கின்றேன்... நீங்கள்? என் மனதில் உதித்த இரண்டாவது கதை இது. ஆனால் கான்செப்ட் ஸ்பெஷலாக இல்லாததால் தள்ளிப் போட்டுக் கொண்டே வந்தேன். சரி, என் கதை பாணிகளில் இது வித்தியாசமாக இருக்கும் என்பதால் இம்முறை பதிப்பித்து விட்டேன்.
அவளை காதலித்ததில்லை by GuardianoftheMoon
GuardianoftheMoon
  • WpView
    Reads 160,424
  • WpVote
    Votes 6,020
  • WpPart
    Parts 26
சின்ன சின்ன சீன்ஸ் of romance:-) கொஞ்சோண்டு கற்பனை:-) எதார்த்தமா இயல்பா ஒரு கதை. Photo credits: Sarika Gangwal
அழகியல் by GuardianoftheMoon
GuardianoftheMoon
  • WpView
    Reads 13,756
  • WpVote
    Votes 1,066
  • WpPart
    Parts 41
" எவ்ளோ கஷ்டப்பட்டு நீ தான் வேணும்னு வீட்ல சண்ட போட்டு இப்போ engagement ல வந்து நிக்கிரோம். இப்போ வந்து பிரிஞ்சிடலாம் nu சொல்ற. இந்த 9 வருஷத்துக்கு பதில் சொல்லு ராஜ்!" வினோதினி அவனின் சட்டைக் காளரைப் பிடித்து அழுதாள். அழுதவள் அவனின் தோளிலே சாய்ந்தாள். ஆம் காதலிலும் அவனை தேடினாள் ஆறுதலில் அவனைத் தேடினாள். ராஜின் பார்வையிலிருந்து இந்த பிரிவுக்கான காரணத்தை படியுங்கள். கவிதை, ரசனை கொஞ்சம் ஆசை:-)
காவலே காதலாய்... by LakshmiSrininvasan
LakshmiSrininvasan
  • WpView
    Reads 346,595
  • WpVote
    Votes 9,722
  • WpPart
    Parts 30
பேரிலேயே புரிஞ்சிருக்கும் என்ன கதை இதுவென.கொஞ்சம் ஓய்வு தேவையான தருணத்தில் என் தூக்கத்தையே ஒரு கை பார்க்க ஆரம்பச்சிருச்சு இந்த கதை.சரி கொஞ்சம் கொஞ்சமாக எழுதிடலாம்னு கிளம்பிட்டேன். காக்கி மனிதர்களை பார்த்தாலே நமக்கெல்லாம் கொஞ்சம் பயம், ஒரு வித பதட்டம், அவங்க நமக்கு தெரிஞ்சங்களா இருந்தா கூட தள்ளி தான் நிற்போம்.அவங்க வாழ்க்கையில் எப்பவும் யார் கூடவாவது டிஸ்யூம் டிஸ்யூம் சண்ட போட்டு கிட்டே இருப்பாங்களா என்ன?? அவங்க வாழ்க்கையில் இருக்கும் லேசான நிமிடங்கள்,இறுக்கமான சூழ்நிலைகள்,சின்ன அலட்சியத்தால் அவர்கள் சந்திக்கும் சங்கடங்கள்,காதல் என எல்லாவற்றையும் இதில் பார்க்க முடியும். அத்தியாயம் எழுத சில நேரங்களில் தாமதம் ஆகலாம் அதற்கு மன்னிப்புகள்.சீக்கிரம் கதையோடு சந்திப்போம் !!
நானொரு சிந்து... by deepababu
deepababu
  • WpView
    Reads 45,331
  • WpVote
    Votes 894
  • WpPart
    Parts 9
புத்தகமாகவும் மற்றும் அமேசானில் ebook ஆகவும் இந்நாவல் கிடைக்கிறது. பெற்ற தாய், தந்தையால் அலட்சியப்படுத்தப்பட்டு வாழ்வில் சொல்ல முடியாத இன்னல்களை அனுபவித்து தனிமையில் போராடும் ஓர் இளம்பெண்ணின் வாழ்வை நம் நாயகன் எவ்வாறு வசந்தமாக்குகிறான் என்பதை காண்போம்மா...
அழகே அழகே... எதுவும் அழகே! by deepababu
deepababu
  • WpView
    Reads 39,906
  • WpVote
    Votes 955
  • WpPart
    Parts 10
புத்தகமாகவும் மற்றும் அமேசானில் ebook ஆகவும் இந்நாவல் கிடைக்கிறது. "அழகே அழகே... எதுவும் அழகே! அன்பின் விழியில்... எல்லாம் அழகே! மழை மட்டுமா அழகு? சுடும் வெயில் கூட ஒரு அழகு! மலர் மட்டுமா அழகு? விழும் இலை கூட ஒரு அழகு!" பாட்டிலேயே புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன், இது தான் அழகு என எதையும் நிர்ணயித்து விட முடியாதென்பதை கதாப்பாத்திரங்கள் மூலம் கூற முயன்றுள்ளேன். கதையில் இரு வேறு ஜோடிகள் வெவ்வேறு பாதைகளில் பயணித்து இறுதியில் ஒன்றாக சங்கமிப்பார்கள்.
காற்றில் வரைந்த ஓவியம் அவள் by Graceynapple
Graceynapple
  • WpView
    Reads 54,036
  • WpVote
    Votes 2,259
  • WpPart
    Parts 23
பொதுவாக மோதலில் ஆரம்பித்த உறவு காதலில் முடியும் என்பார்கள்!! அது போலவே நம் கதையின் நாயகன் மற்றும் நாயகியின் காதலும் மோதலில் தொடங்கியது ஆனால் இவர்களது மோதல் ஒரு படி மேல்!! எவ்வாறு என கேட்கின்றீர்களா?? அதை இப்போதே கூறிவிட்டால் சுவாரஸ்யம் ஏது!! உங்கள் கியூரியாசிட்டி பூனையை தூண்டிவிட்ட மகிழ்ச்சியில் மனநிறைவு பெறும் ஓர் ஜீவனின் முதல் காதல் கதை இது.. ஏன்டா படித்தோம் என்று உங்களை எண்ண வைக்காமல் இக்கதையை எழுதுவேன் என எண்ணுகின்றேன்!! விரைவில் முதல் பகுதியோடு தங்களை சந்திக்கின்றேன்!! 🙏🙏🙏🙏🙏
கண்ணே... கலைமானே... by deepababu
deepababu
  • WpView
    Reads 44,064
  • WpVote
    Votes 942
  • WpPart
    Parts 10
புத்தகமாகவும் மற்றும் அமேசானில் ebook ஆகவும் இந்நாவல் கிடைக்கிறது. பருவம் தப்பி பொழியும் மழையையே வீண் என்று எண்ணும் சமூகத்தில் காலம் தாழ்ந்து பிறக்கின்ற குழந்தையின் நிலை என்னவாகும்?