aananthi
8 stories
காலப் பயணம் (தி டைம் டிராவல்) by Veeraveer31
Veeraveer31
  • WpView
    Reads 725
  • WpVote
    Votes 33
  • WpPart
    Parts 5
ஜோன் நமது கதையின் நாயகன். சில காரணங்களால் காலப்பயணம் மேற்கொள்கிறான்... அப்படி மேற்கொள்ளும் போது சில சிக்கல்களில் மாட்டிக் கொள்கிறான்... இறுதியில் அவன் நினைத்த காரணத்தை அடைந்தானா...? கதையோடு பயணிக்க தயாராகுங்கள்...
😍💖என் உயிர் நீயடா💖😍 by sri_varthinii
sri_varthinii
  • WpView
    Reads 2,500
  • WpVote
    Votes 113
  • WpPart
    Parts 5
இங்கேயே சொல்லிட்டா என்னங்க சுவாரசியமா இருக்கும்😝😝....கதையை படித்து பார்த்து தெரிஞ்சுக்கோங்க.....🤗
கடல் தேவதை by amrazainab
amrazainab
  • WpView
    Reads 129
  • WpVote
    Votes 20
  • WpPart
    Parts 4
என்ன மந்திரம் வைத்திருக்கிறாய் உன்னிடம் உன்னைக் கண்டவுடன் எல்லோருக்கும் பிடிக்கிறது தனியாக இருக்கும் போது யுகமாகக் கழியும் நாட்கள் உன் அலைகள் கண்டவுடன் நொடிப்பொழுதாய் மாறுவது ஏனோ,,, மனதை அழுத்தும் பல சுமைகளுடன் உன் மடி தேடி வந்தாலும்,,, உன் அலைகள் என் பாதம் தொட்டவுடனே அனைத்தும் மறந்து மாறிவிடுகிறேன் சிறு குழந்தையாக,,,
இறகாய் இரு இதயம் by d-inkless-pen
d-inkless-pen
  • WpView
    Reads 8,986
  • WpVote
    Votes 393
  • WpPart
    Parts 6
வாழ்வில் மறக்க முடியாத பதின் பருவ காதலை பேசும் கதை தான் இது, இறக்கை முளைக்கும் வயதில் இறகாய் பறக்கும் இரு இதயங்களில் அழகிய நடனமே இந்த எளிய காதல் கதை. இறகாலான இந்த காதல் காலம் எனும் சூறை காற்றில் சிக்கி சிதைந்து திசையறியா தொலைவிற்கு சென்றாலும், திருடிய நினைவுகள் தெகிட்டாமல் அவர்கள் வாழ்வில் செய்யும் மாயன்கள் இந்த கதை.
ஹாசினி by prenica
prenica
  • WpView
    Reads 63,831
  • WpVote
    Votes 2,807
  • WpPart
    Parts 22
5 நண்பர்களின் கதை என் ஐந்தாவது கதை!!! "ஹம்சினி பெரிய இடத்து பெண் நல்ல குணம் உடையவள்.'கொஞ்சம் பயம் உண்டு. "ஹரூஷ் கம்பீரமானவன், புத்திசாலி, காதல் மன்னன் ஆனால் எந்த பெண்ணையும் தவறாக பார்காதவன். அவன் காதலிக்கும் பெண்ணின் மனதை அறியாதவரை அவளையும் மனதளவில் நெருங்காதவன். "சிவா அதிகம் பேசுவான்,அதிகம் பயபடுவான்,அதிகம் சாப்பிடுவான். இவன் இருக்கும் இடம் கல கலவென இருக்கும். "மாலதி சூழ்நிலை அறிந்து நடப்பவள். "பூஜா இவளுக்கு பயம் இல்லை! சிவாவை மனதளவில் காதலிக்கிறாள் அவனிடம் சொல்ல சரியான சந்தர்ப்பத்திற்க்கு காத்து இருக்கிறாள். "ஆவி , பேய் இவைகளை நம்புவதுண்டா???கண்டதுண்டா???" "இவர்கள் காணும் திகில் காட்சிகளே இக் கதை" I love horror stories. I'm sure You will enjoy this. If you like my story give me your vote nd comments. Suggest your friends to read it. This is my first story in Tamil if any mistakes please forgive me. Love you all" Come let's travel into my imaginary world P.s- in some part of the story I'm gona share some true incidence which had happened to my neighbours. Hope u love it!
இதயம் இடம் மாறியதே 💞💞 by banupriyasss
banupriyasss
  • WpView
    Reads 179,186
  • WpVote
    Votes 5,277
  • WpPart
    Parts 31
இனிய இரு இதயங்களில் தூய்மையான அன்பு
உன் நினைவில் வாழ்கிறேன் by banupriyasss
banupriyasss
  • WpView
    Reads 169,955
  • WpVote
    Votes 5,971
  • WpPart
    Parts 36
படுச்சுதான் பாருங்களே.......??????
உயிரே பிரியாதே ( முடிவுற்றது) by abarnasman
abarnasman
  • WpView
    Reads 412,312
  • WpVote
    Votes 12,862
  • WpPart
    Parts 56
Highest rank :#1 in general fiction, tamil பாலா,கிருஷ், மகதி & சுஜி...இவங்க வாழ்க்கைல காதலால என்ன நடக்கிறது என்பது தான்.. இந்த உயிரே பிரியாதே..