Priyashakti's Reading List
9 stories
விழியே கதை எழுது by SweetMoment9
SweetMoment9
  • WpView
    Reads 6,567
  • WpVote
    Votes 96
  • WpPart
    Parts 5
ஸ்ரீவாணி மங்கிய வண்ணத்தில் புடவை, முகத்தில் பாதியை மறைக்கும் கண்ணாடி,வலையில் அடங்கிய கூந்தல், ஒப்பனை இல்லாத முகம், யாரையும் அருகில் நெருங்கவிடாத நெருப்பு பார்வை, தனக்கென வரைந்த கோட்டை விட்டு தாண்டாதவள். தனஞ்செயன் கோடிகளில் புரளும் பணக்காரன்.பிடிவாதமும் கர்வமும் பிறவி குணம்.தன்னை எதிர்த்தவரை அடியோடு அழித்து விடுபவன்.பணத்தால் எதையும் சாதிக்க முடியும் என நினைப்பவன்.இருண்ட கடந்த காலத்தை நினைக்காதவன். எதிர் துருவங்களான இவர்கள் வாழ்வில் ஒன்று சேர்ந்தால்?
முத்தமிடும் நேரம் இது..!!(முடிவுற்றது) by BALA205
BALA205
  • WpView
    Reads 16,271
  • WpVote
    Votes 338
  • WpPart
    Parts 8
கண்ணிர் பூக்கள் உதிர்காதே பெண்னே.., கண்ணன் வருவான் உன் கண் முன்னே..., பூக்கள் மலரும் நேரம் இது..., இயற்கை செய்யும் ஜலாம் அது..., இசையில் லயிக்கும் நேரம் இது குயில்கள் சொல்லும் சேதி அது...., கண்ணிருக்கு விடை கொடுத்துவிடு.., கவிதைக்கு நேரம் ஒதுக்கிவிடு...., எனென்றல், முத்தமிடும் நேரம் இது....., கதையின் தலைப்பை காண்போருக்கு புரியும் இதுவும் காதல் கதை தான் என்று ஆனால் இது காதலும் தாண்டி உறவின் மேன்மை,அன்பின் உன்னதம்,பகைவனின் நட்பு,நட்பின் தூரேகம்,கவலை,மகிழ்ச்சி,குடும்பம் என்று பல விதமான உளவியல் பார்வைக்கு கூட்டி செல்லும்.கதை எளிதாக இருப்பினும் கதை சொல்லும் விதம் கண்டிப்பாக புதுமையான அனுபவம் தரும் என்று முழுமனதுடன் எண்ணி முதல் தெடார்கதைக்கு கையொப்பம் இடுகிறேன்......., அன்புடன், பாலா
துளி துளியாய் - பகுதி 1 by KairaAsmi
KairaAsmi
  • WpView
    Reads 20,229
  • WpVote
    Votes 1,143
  • WpPart
    Parts 21
இரு உள்ளங்களின் ஆழமான அன்பு , பல உணர்வுகளால் காலம் கடந்து அறிந்து அதை உணர மறுக்கின்றார்கள். அவர்கள் இணைவார்களா .........
என்கண்ணிற் பாவையன்றோ... by Aashika98
Aashika98
  • WpView
    Reads 23,863
  • WpVote
    Votes 921
  • WpPart
    Parts 17
முதல் முயற்சி காதல் கதைக்களத்தில்...
யார் இந்த தேவதை by reekann
reekann
  • WpView
    Reads 24,678
  • WpVote
    Votes 741
  • WpPart
    Parts 17
இது என்னோட சொந்த படைப்பு. அழகான சிடு மூஞ்சு பையன் இவர் தான் கதாநாயகன். அழகான ஜோவிலியான பொண்னு இவ நம்ம கதாநாயகி.இவங்களுக்குள்ள லவ் எப்படி வருது.எந்த மாதிரியான பிரச்சனைய சந்திக்கிறாங்க. கதாநாயகன் யார் அந்த தேவதைனு கண்டுபிடிச்சிட்டாரா.வாங்க கதைக்குள்ள போய் பார்க்கலாம்.😀😀😀😀
என் உயிரானவளே (முடிவுற்றது) by HaseenaHazy
HaseenaHazy
  • WpView
    Reads 150,163
  • WpVote
    Votes 4,349
  • WpPart
    Parts 33
ஹாய்....! இது என்னோட முதல் கதை. படித்து விட்டு குறைகளைக் கூறுங்கள் அது என்னை பண்படுத்திக்கொள்ள உதவும். இப்போ கதை பற்றி சொல்றேன் நம்ம ஹீரோ சரண் ஒரு IPS ஆபிஸர் ஹீரோயின் சந்தியா. ஹீரோயின் பத்தி கதைய படிக்க படிக்க தெரிந்து கொள்ளலாம். என்னங்க IPS ன்னா எப்பவும் கஞ்சி போட்ட சட்டையோட விரப்பா தான் சுத்திட்டு இருக்கனுமா...???? கொஞ்சம் வித்தியாசமா அதிரடியா லவ் பண்ற ஆளா இருக்க போறாங்க நம்ம ஹீரோ சார்(IPS la athan mariyathai) so ithu ku mela ivnga luv ah pathi therijukanum na paddichu pathu therijukonga. kuraigal kandipa solunga...🙏🏻🙏🏻
வஞ்சி மனம் தஞ்சம் கொண்டேன்✔ by Vaishu1986
Vaishu1986
  • WpView
    Reads 184,887
  • WpVote
    Votes 6,930
  • WpPart
    Parts 36
ஏன்டா அவுட் டேட்டடா இருக்க.... அதைக் கூட விடு! நான் சேலை மூடும் இளஞ்சோலையா; யாராவது கேட்டா சிரிச்சுடுவாங்க பாவா; ஸ்கர்ட் போட்ட புதர் காடுன்னு வேணும்னா பாடு, கொஞ்சம் மேட்சிங்கா இருக்கும்....ஏ......ய் பாவ்வ்வ்வா என்ன நான் பேசிக்கிட்டே இருக்கேன்...... நீ குப்புற படுத்துக்கிட்ட" என்று கேட்ட ஐஸ்வர்யாவிடம், "பேசி முடிச்சுட்டன்னா எழுப்பி விடு வரு, இல்ல நாளைக்கு பார்த்துக்கலாம், 27 க்கு அப்புறம் 28 வது நாள்னு சமாதானம் ஆகிக்குறேன்!" என்று கோபத்தை கட்டுப்படுத்திய குரலில் பேசியவனிடம், "சரி ஓகே!" என்று சொல்லி விட்டு திரும்ப முயன்றவளை "சரி ஓகேவா உன்னையெல்லாம்.... படுபாவி; நல்லா சாப்பிட்டல்ல....... வா கலோரீஸ் எல்லாம் பர்ன் பண்ணுவோம்!" என்று சொல்லி விட்டு அவள் முகமெங்கும் முத்தமிட்டு இதழ்களில் வந்து சரணடைந்து இருந்தான் மித்ரன்.
உன்னைச் சேர்ந்திடவே மீண்டும் பிறந்தேன்..... by indumathib
indumathib
  • WpView
    Reads 118,475
  • WpVote
    Votes 4,208
  • WpPart
    Parts 33
காதல் என்பது ஒவ்வொருவரின் பார்வையிலும் வித்தியாசப்படுகிறது. என்னுடைய பார்வையில் காதல் என்றால் என்ன என்பதை நான் இக்கதையின் மூலம் வெளிப்படுத்துகிறேன்.
'பூ' கம்பமாய் வந்த பூகம்பம் by indumathib
indumathib
  • WpView
    Reads 228,720
  • WpVote
    Votes 6,728
  • WpPart
    Parts 44
மதுரபாஷினி..... ஒரு பெண்னின் வாழ்வில் ஆணின் அவசியமும் ஒரு ஆணின் வாழ்வில் பெண்னின் அவசியமும் பற்றி அழகான காதலின் முலம் கூறும் மதுரபாஷினியின் வாழ்க்கையை இந்நாவலில் பகிருகிறேன்.....