ezhilanbu's Reading List
56 stories
அன்புடை நெஞ்சம் கல��ந்தனவே by LakshmiSrininvasan
LakshmiSrininvasan
  • WpView
    Reads 152,298
  • WpVote
    Votes 8,830
  • WpPart
    Parts 46
எங்க இந்த கதையை ஆரம்பிக்கிறது ?! டெய்லி நாம படிக்கிற நீயூஸ் பேப்பரிலே இருந்து ஆரம்பிப்போமா? ம்ச்..வேண்டாம்? அதுல என்ன சுவாரஸ்யம் இருக்கு.வயசான ஹீரோவுக்கு எப்போ கல்யாணம்?அந்த ஹீரோயினை கட்டுவாரோ? எதுக்கு கட்டணும்? கல்யாணம் வாழ்க்கையோட செட்டில்மெண்ட்டா என்ன? அபிராமின்னு பேரு வச்ச அழகான பொண்ணை எப்ப பார்த்தாலும் ஆஃப் மென்டல் குணாகிட்ட தான் கடவுள் கொண்டு போய் சேர்ப்பாரு.நம்ம ஹிரோயின் பேரு அதனால அது இல்ல. வேற என்ன பேரு ம்..மஹாலக்ஷ்மி..நல்லா நீளமா வைச்சுவிட்டாச்சு.எப்பிடியா பட்ட பொண்ணு இவ??!! ரொம்ப நீளமா பேரு அளவுக்கு யோசிக்காதீங்க. கையில் கிடைச்ச வாழ்க்கையை வாழ முயற்சிக்கு ஒரு வெகு சாதாரணமான பொண்ணு.சிரிப்பு மறந்து போற அளவுக்கு சீரியஸான வாழ்க்கைக்குள்ள சிக்கி மூச்சு முட்டி,உயிரோட இருந்தா போதும் வெளியே பிச்சுகிட்டு வந்த ஒரு வெர்சன் 2 பொண்ணு.
சொல்லடி என் கண்மணி by Sandhya31
Sandhya31
  • WpView
    Reads 2,248
  • WpVote
    Votes 90
  • WpPart
    Parts 4
மனதில் நின்ற காதலியே மனைவியாக வரும் போது சோகம் கூட சுகம் ஆகும் வாழ்க்கை இன்ப வரமாகும் என்கின்றன பழனி பாரதியின் அழகான வரிகள். "அட போங்கய்யா ... காதலியே இல்ல" என்று சொல்வோருக்கு அமையும் arranged marriage வாழ்க்கையும் சொர்க்கம் தான். அவ்வாறு ஒரு arranged marriage இல் மாப்பிள்ளைக்கும் பெண்ணுக்கும் நடுவில் இருக்கும் உணர்வுகள் என்று நினைத்து பார்த்தாலும் இதழ்களில் ஒரு புன்னகையை தர தவறுவதில்லை. அவர்களுக்கு இடையே ஒரு வித வெட்கம், தயக்கம், ஏக்கம், சிலுமிஷம், சந்தோஷம் சொன்னால் புரியாது. நம்ம கதையில் அது மெயின் ட்ராக் இல்லை. மாப்பிள்ளைக்கும் பெண்ணின் தங்கைக்கும் இடையேயான ஒரு பரிசுத்தமான, அழகான, நம்மை பொறாமை பட வைக்கும் உறவு பற்றிய கதை. தமிழில் புலமை என்றெல்லாம் இல்லை. ஏதோ தாய்மொழியில் எழுத வேண்டும் என்று ஒரு ஆசை. பிடித்தால் vote செய்யவும். கண்டிப்பாக
நின் முகம் கண்டேன். (Completed) by bhagiyalakshmi
bhagiyalakshmi
  • WpView
    Reads 451,562
  • WpVote
    Votes 12,332
  • WpPart
    Parts 61
ஹாய் ப்ரண்ஸ் இது என்னோட முதல் கதை... காதல், மோதல், சந்தோஷம், சீண்டல் எல்லாம் கலந்த கதையை என்னோட குட்டி மூளைய வைச்சு எழுதி கொடுக்கபோறேன் இதுக்கு உங்களோட ஆதரவு கிடைக்கும் என எதிர்பார்கிறேன்....
கனாக் காண்கிறேன் by RojaNathi
RojaNathi
  • WpView
    Reads 7,097
  • WpVote
    Votes 478
  • WpPart
    Parts 7
உறவைத் தேடும் ஒருத்தி.. பழி வாங்கத் துடிக்கும் ஒருவன்.. இவர்களுக்கு நடுவே புதிராய் ஒருவன்
சில்லெனெ தீண்டும் மாயவிழி by ashikmo
ashikmo
  • WpView
    Reads 209,773
  • WpVote
    Votes 8,318
  • WpPart
    Parts 42
General Fiction Rank 1 -- April 30-- May 1 2018 May 06 2018 --May 11 May 13 மறுவாழ்வுக்காக தயாராகும் ஒரு பெண்ணின் வாழ்க்கை போராட்டம்.. கொஞ்சம் ஜாலியா.. கொஞ்சம் எமோசனலா பார்க்கலாம் வாங்க ப்ரெண்ட்ஸ்....
உன்னில் என்னை காண்கிறேன் by lavzlax
lavzlax
  • WpView
    Reads 6,368
  • WpVote
    Votes 215
  • WpPart
    Parts 9
தன்நிலை மறந்த ஒருவனின் அழகான காதல் கதை..
உயிரில் கலந்த உறவே! by Nimr2115
Nimr2115
  • WpView
    Reads 27,889
  • WpVote
    Votes 909
  • WpPart
    Parts 18
உறவு முறை கல்யாணம் விரும்பாத இக்காலத்தில் பெரியவர்களின் பிடிவாதத்தில் நடக்கும் திருமணம்... இது காதலில் முடியுமா?
அது மட்டும் ரகசியம் by sankaridayalan
sankaridayalan
  • WpView
    Reads 43,038
  • WpVote
    Votes 2,259
  • WpPart
    Parts 25
கதை என்ற பேரில் ஏதோ கிறுக்கி வச்சிட்ருக்கேன் . என்னுடைய முதல் முயற்சி எப்படி இருக்கும்னு தெரியல?.படிச்சுட்டு நீங்கதான் சொல்லனும்....என் கற்பனையில் உதித்த முதல் கதை . தவறு ஏதேனும் இருப்பின் மன்னிக்க வேண்டுகிறேன். நன்றிங்கோ ....
என் உயிரினில் நீ by ashikmo
ashikmo
  • WpView
    Reads 190,184
  • WpVote
    Votes 9,758
  • WpPart
    Parts 46
Rank #1 in Non Fiction 20-12 -2017, 20-01-2018, 22-01-2018----24-01-2018 01-02-2018-----08-02-2018 10-2-2018-----14-02-2018 தோழிக்காக தன் வாழ்கையை பணயம் வைக்கும் ஒருத்தன். காதலுக்காக காதலனையே இழக்க நினைக்கும் ஒருத்தி. வாழ்க்கைக்காக திருமணத்தை பகடையாக்க நினைக்கும் ஒருவன். எல்லோரும் ஒரே நேர்கோட்டில் வந்தால்... என் உயிரினில் நீ.. ( வாசகர்களே இது என் முதல் பதிவு.எழுதுவதா வேண்டாமா என்று யோசித்து யோசிதே இரண்டு தடவை பப்ளிஸ் பன்னி நீக்கியும் விட்டேன். தவறுகள் இருப்பின் மன்னிக்கவும் .சில நேரங்களில் அப்டேட்கள் மிக சிறியதாக இருக்கும்.அதற்கும் ஆரம்பத்திலேயே மன்னிப்பை கேட்டவனாக)
ஏங்கும் விழிகள் by Arulcyndhiya
Arulcyndhiya
  • WpView
    Reads 254,173
  • WpVote
    Votes 9,628
  • WpPart
    Parts 61
வா என்று இரு கரம் நீட்டி யாரும் காதலை அழைப்பதில்லை... வேண்டாம் வேண்டாம் என்றாலும் விட்டு விலகிச் சென்றாலும் காதல் நம்மை விடுவதில்லை... இன்றைய சூழலில் காதலைத் தவிர்த்து காதலைக் கடந்தவர்கள்தான் அதிகம்... சிலருக்கு இனிக்கும்.. சிலருக்குக் கசக்கும்... நம் கதையிலும் அப்படித்தான்... இனித்தார்கள்... கசந்தார்கள்... அவரவர் நியாயம் அவரவர்க்கு... வாருங்கள் நாமும் அவர்களோடு ருசிக்கலாம்