nicolekidman124's Reading List
75 stories
உன் நிழலாக நான் by kadharasigai
kadharasigai
  • WpView
    Reads 102,740
  • WpVote
    Votes 4,752
  • WpPart
    Parts 71
எதிர்பாராமல் அவன் கையால் அவள் கழுத்தில் ஏறும் மாங்கல்யம் பிரிய நினைக்கும் மனம் சேர்த்து வைக்க நினைக்கும் விதி எல்லாரோட வெற்றிக்கு பின்னாடியும் ஒருத்தர் இருப்பாங்க அந்த நிழல் தான் உன் நிழலாக நான்.
தொடுவானம் by jamunaguru
jamunaguru
  • WpView
    Reads 268,614
  • WpVote
    Votes 9,862
  • WpPart
    Parts 40
கனவில் வரும் ராஜகுமாரன் நிஜத்தில் வரப்போவதில்லை என உறுதியாக நம்புகிறாள் மித்ரா.. நிஜத்திலும் வரக்கூடுமோ..
உயிரோடு உறவாட ( முழுக் கதை) by Nivethamagathi
Nivethamagathi
  • WpView
    Reads 153,927
  • WpVote
    Votes 6,081
  • WpPart
    Parts 49
உறவுகளின் உன்னதம்
விழிகள் பேசுதே💗(நிறைவுற்றது) by im_dhanuu
im_dhanuu
  • WpView
    Reads 338,975
  • WpVote
    Votes 12,359
  • WpPart
    Parts 56
உன் கண்கள் என்னும் சிறையில் அடைப்பட்டேன் காதல் கைதியாக........ கைதியானவளின் காதலைக் காண்போம்......
சில்லெனெ தீண்டும் மாயவிழி by ashikmo
ashikmo
  • WpView
    Reads 210,275
  • WpVote
    Votes 8,318
  • WpPart
    Parts 42
General Fiction Rank 1 -- April 30-- May 1 2018 May 06 2018 --May 11 May 13 மறுவாழ்வுக்காக தயாராகும் ஒரு பெண்ணின் வாழ்க்கை போராட்டம்.. கொஞ்சம் ஜாலியா.. கொஞ்சம் எமோசனலா பார்க்கலாம் வாங்க ப்ரெண்ட்ஸ்....
உனக்காக நான்  (முடிவுற்றது) by meeththira
meeththira
  • WpView
    Reads 183,489
  • WpVote
    Votes 4,034
  • WpPart
    Parts 18
சிறு வயதில் இருந்தோ சந்தோசமாய் இருந்தவள் விதி செய்த சதியால் அந்த குடும்பத்தை இழந்து தன் படிப்புக்காக வீட்டு வேலையை செய்த இடத்திற்கே மருமகள் ஆகி அந்த வீட்டில் வாழும் ஒரு பெண்ணின் கதை.......
உன் அன்பில் உன் அணைப்பில்..! by sankareswari97
sankareswari97
  • WpView
    Reads 189,988
  • WpVote
    Votes 8,860
  • WpPart
    Parts 47
இது எனது முதல் கதை ....உன் அன்பில் உன் அணைப்பில்..! இக்கதையில் வரும் இவ்விருவர்கிடையில் பகையும் உண்டு ,பாசமும் உண்டு ,பந்தமும் உண்டு . ஆனால் ஒருவர் இல்லாமல் ஒருவர் இல்லை. குடும்ப உறவுகளுடன் இணைந்த ஒரு கிராமத்து காதல் கதை.
நினைவிருக்கும் வரை( முடிவுற்றது) by creativeAfsha
creativeAfsha
  • WpView
    Reads 294,365
  • WpVote
    Votes 9,195
  • WpPart
    Parts 40
#1 in sentimental from 30 th may 2018 இது என் முதல் கதை. தவறுகள் இருந்தால் சுட்டிக்காட்டவும்.என்னை திருத்திக்கொள்ள.அது உதவும்.
பிருந்தாவனம் by Rose__petal__fathi
Rose__petal__fathi
  • WpView
    Reads 118,212
  • WpVote
    Votes 3,812
  • WpPart
    Parts 30
ஒரு அழகிய குடும்பத்துடன் இணைந்து உறவாடும் ரகசியமான காதல்..
                 "வருவான்" by Chithu_writes
Chithu_writes
  • WpView
    Reads 138,963
  • WpVote
    Votes 4,966
  • WpPart
    Parts 25
#2 rank in life #3rank in romance "Hai friends ! இது தான் என்னோட first story so நல்ல இருந்தால் like போடுங்க இல்லேன comment பன்னுங்க" "இது love story தான், நாம் ஹீரோகிட்ட பெட் கட்டி அந்த பெட்ல தோல்வியடைஞ்சாலும் கல்யாணத்துக்கு ரேடியான நம்ம ஹுரோயினும் கல்யாணம் நம்ம லவ் பன்னர பொண்ணு கூடதான் நடக்கப் போகுதுன்னு தெரியாம இந்த கல்யாணம் வேண்டாம் சொல்லர நம்ம ஹுரோ எப்படி சேராங்கணுப் பாப்போம்..