AfkarPrince
சாரா...
பாடசாலை முடித்துவிட்டு தனது எதிர்காலத்தை திட்டமிடும் போது கூட சமூகத்தின் எதிர்காலத்தை பற்றியும ் சிந்திப்பவள்.
இன்னும் கூறப்போனால் ரூமி கவிதை போன்று மென்மையானவள், எளிமையானவள்.
ஆனால் ஆழமானவள்.
மொத்தத்தில் இவள் தேவதை வகையறா.
தேவதைகள் உலாவிட தகுதியான நிலையில் சமுதாயம் இல்லை. அப்படி அவர்கள் உலாவிட தகுதியான இடமாக மாற்ற முயலும் ஓர் தேவதை கதை தான் "சாரா".