isalmausalma's Reading List
16 historias
💕நாமிருவர்💕 (Completed) por ZaRo_Faz
ZaRo_Faz
  • WpView
    LECTURAS 67,863
  • WpVote
    Votos 842
  • WpPart
    Partes 26
வருன் என்ற பணக்கார திமிரும் யாரையும் தன்னிடம் நெருங்க விடாமலும் இருக்கும் ஒருவனின் வாழ்க்கையில் காதல் என்ற அமிர்தத்தை நுழைத்து அவனையும் சாதரணமான மனிதனாக மாற்றும் கதை இது.... அவனை மாற்றும் அகான்ஷா தான் நம் நாயகி... இருவரும் இணைந்த பின்னும் வரும் பிரிவையும் தாண்டி சேரும் கதை குடும்ப ஒற்றுமை மிக அழகாக எடுத்து கூறியுள்ளேன் என நம்புகிறேன்....
நினைவெல்லாம் நீயே (முடிவுற்றது) por SaraMithra95
SaraMithra95
  • WpView
    LECTURAS 492,335
  • WpVote
    Votos 12,785
  • WpPart
    Partes 67
"உன்னால எப்டி எனக்கு இப்டி துரோகம் பன்ன முடிஞ்சது... உங்கிட்டருந்து எனக்கு வேண்டியது டிவோர்ஸ்...தயவு செய்து அந்த பேப்பர்ஸ்ல ஸைன் போடு"..என்ன விட்று ப்ளீஸ்...ஐ கேட் யூ..ஐ கேட் யூ நிரன்ஜ்...பிளீஸ் லீவ் மி.. ஹவ் குட் யூ டு திஸ் ட்டு மி... i dont want to talk to you... i dont want to see your face and i wont... leave me please.போதும் என்னால இதுக்குமேல எதையும் தாங்கிக்க முடியாது..everything is over between us...said by Riya. நம்ம கதையின் நாயகி ரியா .. நாயகன் நிரன்ஜ்...இவர்களின் வாழ்வில் நாமும் இணைவோம்.
கனாக் காண்கிறேன் por RojaNathi
RojaNathi
  • WpView
    LECTURAS 7,105
  • WpVote
    Votos 478
  • WpPart
    Partes 7
உறவைத் தேடும் ஒருத்தி.. பழி வாங்கத் துடிக்கும் ஒருவன்.. இவர்களுக்கு நடுவே புதிராய் ஒருவன்
காதல் - உன்னுள் என்னுள் (Love - In You And ME) por LovelyDreamer07
LovelyDreamer07
  • WpView
    LECTURAS 5,047
  • WpVote
    Votos 101
  • WpPart
    Partes 3
A Love Story of you and me
மாரி  por ftamilaN
ftamilaN
  • WpView
    LECTURAS 12,224
  • WpVote
    Votos 806
  • WpPart
    Partes 23
காமெடி இருக்கும், ஆனா இருக்காது, லவ் வரும் ஆனா வராது, முழுசா படிங்க நாமா மாரி சாரு பத்தி தான் இந்த கதை
இதழின் மௌனம்(completed√) por sizzling_saran
sizzling_saran
  • WpView
    LECTURAS 65,274
  • WpVote
    Votos 1,381
  • WpPart
    Partes 8
காதலின் மௌனம்!!
இதுவும் காதலா?!!! por LakshmiSrininvasan
LakshmiSrininvasan
  • WpView
    LECTURAS 245,337
  • WpVote
    Votos 9,078
  • WpPart
    Partes 47
திகட்ட திகட்ட வாழ்க்கையை வாழ்ந்த ஒருத்தி,தீவாய் சிறு பூவுடன் திணறிய வாழ்வில் வசந்தமாய் மாறுவாளா ஒருத்தி?? கணக்கிட்டு தான் காதலும் கொண்டானோ..கணக்கில்லா ஆயிரம் இன்பங்கள் கொண்டு வந்தவள் ஏனோ கண்ணீருக்கு மட்டும் அரை நொடி கொடுக்கவில்லை.போகையிலே விட்டு செல்ல பொக்கிஷமாய் காத்தாளோ ?!! இது ஒரு முக்கோண காதல் கதை !!
உன்னைச் சேர்ந்திடவே மீண்டும் பிறந்�தேன்..... por indumathib
indumathib
  • WpView
    LECTURAS 118,625
  • WpVote
    Votos 4,253
  • WpPart
    Partes 33
காதல் என்பது ஒவ்வொருவரின் பார்வையிலும் வித்தியாசப்படுகிறது. என்னுடைய பார்வையில் காதல் என்றால் என்ன என்பதை நான் இக்கதையின் மூலம் வெளிப்படுத்துகிறேன்.
என் உயிர் காதலியே! por ArunaSuryaprakash
ArunaSuryaprakash
  • WpView
    LECTURAS 23,476
  • WpVote
    Votos 991
  • WpPart
    Partes 10
காதலித்து திருமணம் செய்து கொள்ளும் இருவர் காதலை இழந்து பிரிகிரார்கள்.அவர்களின் காதல் நினைவுகள் அவர்களை ஒன்று சேர்க்குமா???
ஏங்கும் விழிகள் por Arulcyndhiya
Arulcyndhiya
  • WpView
    LECTURAS 255,557
  • WpVote
    Votos 9,630
  • WpPart
    Partes 61
வா என்று இரு கரம் நீட்டி யாரும் காதலை அழைப்பதில்லை... வேண்டாம் வேண்டாம் என்றாலும் விட்டு விலகிச் சென்றாலும் காதல் நம்மை விடுவதில்லை... இன்றைய சூழலில் காதலைத் தவிர்த்து காதலைக் கடந்தவர்கள்தான் அதிகம்... சிலருக்கு இனிக்கும்.. சிலருக்குக் கசக்கும்... நம் கதையிலும் அப்படித்தான்... இனித்தார்கள்... கசந்தார்கள்... அவரவர் நியாயம் அவரவர்க்கு... வாருங்கள் நாமும் அவர்களோடு ருசிக்கலாம்