subhashinichandran35's Reading List
110 stories
வானவில் பெண்ணே! உன் வண்ணம் எனக்குதானே?  by sevanthi_durai
sevanthi_durai
  • WpView
    Reads 4,973
  • WpVote
    Votes 155
  • WpPart
    Parts 30
"நான் மறுபடி திரும்பி வரும்போது நீ இதே போல வீட்டுக்குள்ளயிருந்து கதவை திறக்கணும். இல்லன்னா.." என்று அவன் நிறுத்த.. அவள் கழுத்தை சாய்த்தபடியே தனது நாக்கை வெளியே நீட்டி, கண்களை அரையாக மூடி, இடது கை கட்டைவிரலை நீட்டி தன் கழுத்தினூடாக கத்தி போல இழுத்தாள். "கரெக்ட்‌‌.. கொன்னுடுவேன் உன்னை.." என்று சுட்டு விரல் நீட்டி எச்சரித்தவன் உள்ளே இருந்தவளின் கழுத்தும் வலது புற தோள்பட்டையும் இணையும் இடத்தை இடது கையால் பற்றினான். அவளின் இதழை சிறை பிடித்தவன் நீண்டதொரு முத்தத்தை தந்து விட்டு விலகினான்.
நீயே வாழ்க்கை என்பேன் by jaiadhi
jaiadhi
  • WpView
    Reads 22,905
  • WpVote
    Votes 277
  • WpPart
    Parts 59
யாருக்கு தெரியும் நீங்கள்தான் சொல்லனும்
விழியை மீற வழி இல்லை... by adviser_98
adviser_98
  • WpView
    Reads 15,421
  • WpVote
    Votes 670
  • WpPart
    Parts 57
கண் காணா தேசத்தில் தொலைந்த தன் இதயம்... தொலைத்தவருடன்.... காணாமல் போய்விட... தன் இழப்பை சரி செய்ய நினைக்கா பெண்ணவளின் வாழ்க்கையில் புயலுடன் நுழைகிறான் அவன்.... இருவரின் சந்திப்பில் தொலைந்த இதயம் சுக்கு நூறாக... சிதறிய இதய துகள்களுடன் நகர்ந்தவளின் வாழ்வே மாறியது அவனின் வருகையில்...
மெய்மறந்து நின்றேனே by Madhu_dr_
Madhu_dr_
  • WpView
    Reads 133,781
  • WpVote
    Votes 5,289
  • WpPart
    Parts 56
பெண்ணின் மனதைத் தொட்டு கண்ணாமூச்சி ஆடும் காதல்... காதலின் பரிணாமங்களை நாயகி மூலம் நாமும் அறிந்து கொள்வோம்.
அன்பே ஆருயிரே ❤️ by DharShini573
DharShini573
  • WpView
    Reads 36,394
  • WpVote
    Votes 789
  • WpPart
    Parts 77
தன்னுடைய சிறுவயது காதலிக்கவும் தன்னுடைய குடும்பத்திற்காகவும் ஒரு அப்பாவி பெண்ணை தன் வலையில் வீழ்த்த நினைக்கும் நாயகன்.... உண்மையாக காதலிக்கும் நாயகி நாயகனின் திட்டம் அறிவாலா???... அறிந்தால் அவள் எடுக்கும் முடிவு என்ன???... திட்டத்திற்காக நடிக்கும் நாயகனின் திட்டம் உண்மையா??? அல்லது அவன் காதல் உண்மையா???... என்பதை படித்து தெரிந்துகொள்ளுங்கள்🤗
என் விடியலே நீதானடி!-(முழுதொகுப்பு) by dharshinichimba
dharshinichimba
  • WpView
    Reads 43,797
  • WpVote
    Votes 927
  • WpPart
    Parts 36
தொலையவிருந்த வாழ்க்கையை மீட்டு கொடுத்த காதல் கதை
தவறு நான் தண்டனை நீயடி (முழு நாவல்) by sevanthi_durai
sevanthi_durai
  • WpView
    Reads 41,933
  • WpVote
    Votes 1,066
  • WpPart
    Parts 51
"மிஸ்ஸா மிஸ்ஸஸ்ஸா.?" கையில் இருந்த நோட்டில் அவள் பெயரை எழுதிக் கொண்டே கேட்டார் பெண் காவலர். "மிஸஸ் ரம்யா.." "ஹஸ்பண்ட் பேரு.." "அபிமன்யூ.." "இப்ப எங்க இருக்காரு.?" கேள்வி கேட்ட அந்த பெண் காவலர் கதவோரத்தில் நின்றிருந்த இவனை பார்த்து விட்டார். சல்யூட் அடித்தபடி எழுந்து நின்றார். "மார்னிங் சார்.." "இறந்துட்டாரு மேடம்.." என்று சொல்லிக் கொண்டே திரும்பிய ரம்யா அபிமன்யுவை கண்டதும் கண்களை சுருக்கினாள். அவனை இவ்விடத்தில் பார்ப்போம் என்று அவள் எதிர் பார்த்திருக்கவில்லை. அழியாத கோபம் அவளின் முகத்தில் தெரிந்தது. "என் புருஷன் செத்து போய் மூனு வருஷம் ஆச்சி மேடம்.." கணவனை முறைத்துக் கொண்டே சொன்னாள் ரம்யா.