nishare's Reading List
70 stories
உன் அன்பில் உன் அணைப்��பில்..! by sankareswari97
sankareswari97
  • WpView
    Reads 189,847
  • WpVote
    Votes 8,858
  • WpPart
    Parts 47
இது எனது முதல் கதை ....உன் அன்பில் உன் அணைப்பில்..! இக்கதையில் வரும் இவ்விருவர்கிடையில் பகையும் உண்டு ,பாசமும் உண்டு ,பந்தமும் உண்டு . ஆனால் ஒருவர் இல்லாமல் ஒருவர் இல்லை. குடும்ப உறவுகளுடன் இணைந்த ஒரு கிராமத்து காதல் கதை.
உயிரில் இணைந்தவனே.... by nihaamir
nihaamir
  • WpView
    Reads 26,048
  • WpVote
    Votes 1,056
  • WpPart
    Parts 27
மறுபாதி... நம் ஒவ்வொருவருக்கும் இந்த உலகில் இன்னொரு பாதி படைக்கப் பட்டுள்ளது என்று ஒரு நம்பிக்கை உண்டு... ஆனால் அப்படி நம்பிய நம்பாத ஒவ்வொருவரும் தன்னுடன் கோர்க்கப்பட்டவரை காண்பதுண்டா கண்டாலும் உணர்வதுண்டா இல்லை உணர்ந்து விட்டாலும் இணைவதுண்டா என்பது கேழ்விக்குறியே... அந்த கேள்விக்கு நம்ம நாயகிக்கு விடை கிடைக்க போகிறதா என்பதை பார்ப்பது தான் இந்த பயணம்... என்னதான் இவள் காதலை தேடி நாம் பயணத்தை தொடங்கினாலும் இவளின் சேட்டைகளினால் பயணம் என்னவோ கரடுமுரடாகத்தான் இருக்க போகிறது, சீட்பெல்ட்டை டைட்டா பிடித்துக்கொள்ளுங்கள் இங்க என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்....
காற்றில் வரைந்த ஓவியம் அவள் by Graceynapple
Graceynapple
  • WpView
    Reads 54,030
  • WpVote
    Votes 2,259
  • WpPart
    Parts 23
பொதுவாக மோதலில் ஆரம்பித்த உறவு காதலில் முடியும் என்பார்கள்!! அது போலவே நம் கதையின் நாயகன் மற்றும் நாயகியின் காதலும் மோதலில் தொடங்கியது ஆனால் இவர்களது மோதல் ஒரு படி மேல்!! எவ்வாறு என கேட்கின்றீர்களா?? அதை இப்போதே கூறிவிட்டால் சுவாரஸ்யம் ஏது!! உங்கள் கியூரியாசிட்டி பூனையை தூண்டிவிட்ட மகிழ்ச்சியில் மனநிறைவு பெறும் ஓர் ஜீவனின் முதல் காதல் கதை இது.. ஏன்டா படித்தோம் என்று உங்களை எண்ண வைக்காமல் இக்கதையை எழுதுவேன் என எண்ணுகின்றேன்!! விரைவில் முதல் பகுதியோடு தங்களை சந்திக்கின்றேன்!! 🙏🙏🙏🙏🙏
நீயெனதின்னுயிர் கண்ணம்மா by kalpanaekambaram
kalpanaekambaram
  • WpView
    Reads 36,428
  • WpVote
    Votes 323
  • WpPart
    Parts 5
காதல்....இதை தன் வாழ்க்கை பாதையில் கடக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது....காதல், சிலருக்கு வரம், சிலருக்கு சாபம்... இங்கே இந்த கதையில் வருபவர்களுக்கு வரமாக அமையுமா?இல்லை சாபமாக இருக்குமா?? பார்ப்போம்...
உன் நிழலாக நான் by SaranyaS067
SaranyaS067
  • WpView
    Reads 4,304
  • WpVote
    Votes 180
  • WpPart
    Parts 3
கொஞ்சம் காதல் கொஞ்சம் சாதல்
😍😍ரகசியமானவனே😍😍( Ongoing) by creativeAfsha
creativeAfsha
  • WpView
    Reads 74,361
  • WpVote
    Votes 2,771
  • WpPart
    Parts 49
#2 in betrayal.... இந்த கதைய பத்தி நான் சொல்றதை விட நீங்களே படிச்சு தெரிஞ்சுக்கிட்டா இன்னும் நல்லா இருக்கும்.
என்னோடு நீ இருந்தால்!! by ArunaSuryaprakash
ArunaSuryaprakash
  • WpView
    Reads 39,399
  • WpVote
    Votes 1,703
  • WpPart
    Parts 16
அழகான தோற்றம் இல்லாத சந்தோஷுக்கு அழகே உருவான அபர்னாவின் அறிமுகம் கிடைக்கும் என்று அவன் எதிர்பார்க்கவில்லை.அவள் நட்பை பாதுகாத்துக் கொள்ளுவானா இல்லை தன்னை அறியாமல் காதலில் விழுவானா?
தீயோ..தேனோ..!! by hassyiniyaval
hassyiniyaval
  • WpView
    Reads 803,928
  • WpVote
    Votes 18,799
  • WpPart
    Parts 62
காதல்,காமம்,கோபம்,நேசம்,கர்வம்.....னு ஒட்டு மொத்த உணர்வுகளையும் குழைச்சு ஒரு ஹாட்டான காதல் கதை...மனசுல தோன்ட்ரதை அப்டியே கொஞ்சம் போல்ட்டா ஓபனா சொல்லலாம்னு இருக்கேன்...சோ கதைக்குள்ள போலாமா.. நல்ல அடை மழைல ஜன்னலை திறந்து வச்சு அந்த சாரல்ல நனைஞ்சுட்டே சுடச்சுட தேநீர் (டீ புடிக்காதுன்னா ஹார்லிக்ஸ், நெஸ்கபே, பூஸ்ட்னு உங்களுக்கு புடிச்சதை அட் பண்ணிக்கோங்க😜) குடிக்கற மாதிரி உங்களை பீல் பண்ண வைக்க ஆசை...லெட்ஸ் டேஸ்ட் இட்..ப்ளீஸ் கெட் இன்😉
தேவதை by Calmingocean
Calmingocean
  • WpView
    Reads 31,217
  • WpVote
    Votes 1,534
  • WpPart
    Parts 22
அவன் இதயம் கவர்ந்து போன தேவதை அவள்.
என்னில்    என்றும்  நீயே டி (On...Hold) by niveta25
niveta25
  • WpView
    Reads 5,962
  • WpVote
    Votes 293
  • WpPart
    Parts 9
காதல் , செல்ல சண்டைகள் , நட்பு இதை பற்றி தான் கதை தான் உயிரை நேசித்த பெண் கேவலம் பணம் என்கிற ஆசையில் அவனை விட்டு சென்று விட . தங்கை காக வேறொரு பெண்ணை கரம் பிடிக்க போகும் சூழ்நிலை தோழி காக அவளும் திருமணத்திற்கு சம்மதம் சொல்லிவிட இருவரும் சேர்வார்கள இல்லை .............??????????????????