Sivalakshmi
149 stories
கர்வம் அழிந்ததடி...! (முடிந்தது)✔️ by NiranjanaNepol
NiranjanaNepol
  • WpView
    Reads 80,633
  • WpVote
    Votes 3,351
  • WpPart
    Parts 54
அவன் அந்த கல்லூரியின் *டான்* என்று பெயர் பெற்றவன். அந்த கல்லூரி பெண்களின் கனவு நாயகன். அவனது கடைக்கண் பார்வைக்காக பெண்கள் தவம் கிடந்தார்கள். அதே கல்லூரியை சேர்ந்த நம் கதையின் நாயகி, முற்றிலும் வேறானவள். *காதல்* எப்பொழுதும் இரண்டு நேர் எதிர் துருவங்களை தான் இணைத்து வைத்து அழகு பார்க்கிறது. அது அவர்களை எப்படி இணைக்கிறது என்று பார்ப்போம்.
எனை சுழற்றும் புயலே ❣️ முழு தொகுப்பு  by thabisher
thabisher
  • WpView
    Reads 65,548
  • WpVote
    Votes 1,898
  • WpPart
    Parts 30
புயலாய் மிரட்டும் அண்ணன்❣️....தென்றலாய் தீண்டும் தம்பி❣️❣️இவர்கள் இருவருக்கும் தனி தனியே மலரும் காதல்......
மருத்துவனே மருந்தாய்...! (முடிந்தது)✔️  by NiranjanaNepol
NiranjanaNepol
  • WpView
    Reads 78,764
  • WpVote
    Votes 3,809
  • WpPart
    Parts 54
மூடப்பட்ட கதவின் மீது சாய்ந்து கண்களை மூடி நின்றான் யாழினியன், தன் உள்ளம் வென்ற பாரதியை எண்ணியபடி. ஆரத்தி தான், யாழினியனுக்கு எல்லாமாய் இருந்தவள். ஆனால் அது அவளுக்கு தெரியாது... இல்லை இல்லை, அவன் அவளுக்கு தெரிய விட்டதில்லை. ஆரத்தி ...! தன் மனதின் அடி ஆழத்திலிருந்து யாழினியன் நேசித்த பெண். ஆனால் அதை அவளிடம் அவன் எப்போதும் கூறியதில்லை. இப்பொழுது, அவன் அவளை பல ஆண்டுகளாய் தேடி வருகிறான்... அவள் எங்கிருக்கிறாள்? என்ன ஆனாள்? யாருக்கும் தெரியாது. அவர்கள் வாழ்வில் நடந்தது தான் என்ன? நடக்கப் போவது தான் என்ன?
காதல் ரிதம்( Completed) by bindusara
bindusara
  • WpView
    Reads 57,175
  • WpVote
    Votes 1,321
  • WpPart
    Parts 32
அழகான காதலுடன் சேர்ந்த அடிதடி காதல் கதை🥰
பிரிந்(த)தாவ(ம)னம் ஒன்று சேருதே.(முடிவுற்றது) by meeththira
meeththira
  • WpView
    Reads 44,343
  • WpVote
    Votes 1,516
  • WpPart
    Parts 15
வணக்கம் நண்பர்களே. நான் மித்திரா உங்கள் தோழியானவள். பிருந்தாவனம் எனும் கதை மூலம் உங்களை சந்திப்பதில் எனக்கு மகிழ்ச்சி. எனக்கு இது முதலாவது கதை அது மட்டுமல்ல கதை எழுதும் அனுபவமும் கூட தோழர்களே இக் கதையில் உள்ள குறை நிறைகளை தயவு செய்து என்னிடம் பகிருங்கள். ரொம்ப முக்கியமான விடயம் நண்பர்களே என் எழுத்து பிழையை தயவு செய்து பொறுத்துக் கொள்ளுங்கள்.
என் உறவானவனே by Aarthi_Parthipan
Aarthi_Parthipan
  • WpView
    Reads 173,895
  • WpVote
    Votes 1,721
  • WpPart
    Parts 13
அந்த ஒற்றை இரவில் மகிழ்ச்சியான தனது திருமண வாழ்க்கை தலைகீழாக மாறி, ஒரு கெட்ட சொப்பனமாக மாறக் கூடும் என்று அவள் ஒருபோதும் நினைத்திருக்கவில்லை. அவன் அவளை தன் வாழ்க்கையிலிருந்து வெளியேற்றிய கணமே அவளுடைய அனைத்து கனவுகளும் மகிழ்ச்சியும் மறைந்துவிட்டன. இருந்தபோதும் அவள் தன் குழந்தைக்காக தன் வாழ்க்கையை வாழ முடிவு செய்தாள், ஒரு தாயாக அதில் வெற்றியும் பெற்றாள்.
இணை பிரியாத நிலை பெறவே  by AbineraAsiya
AbineraAsiya
  • WpView
    Reads 230,018
  • WpVote
    Votes 6,470
  • WpPart
    Parts 47
அளவுக்கு அதிகமான கோபமும் அளவுக்கு அதிகமான அன்பும் தன்னோட திசையை எப்போ வேண்டுமென்றாலும் மாற்றிக்கொள்ளும் இதாங்க கதையோட கரு
நான் அவள் இல்லை by paviethra
paviethra
  • WpView
    Reads 7,223
  • WpVote
    Votes 538
  • WpPart
    Parts 5
#8 in humor on 24/8/2018 அமைதியான இரவு........ ஆள்நடமாட்டம் இல்லாத சாலை..............முகமெல்லாம் வியர்வை..........துாரத்தில் ஒரு உருவம்...............இனம் புரியா பயம்..........திக் திக் திக்................................... அமர் உயிர்பிழைப்பானா?
இதய திருடா  by kuttyma147
kuttyma147
  • WpView
    Reads 676,099
  • WpVote
    Votes 17,533
  • WpPart
    Parts 53
எதிர்பாரா சூழலில் கதாநாயகியின் மணாளனாகும் ஒருவன் அவளின் இதய திருடனாக மாறப் போகிறான். நான் எழுதும் முதல் கதை இது. படித்து பார்த்து உங்கள் கருத்துக்களை பகிருங்கள்