shezareemfathi's Reading List
14 قصة
என் உயிரானவளே (முடிவுற்றது) بقلم HaseenaHazy
HaseenaHazy
  • WpView
    مقروء 150,428
  • WpVote
    صوت 4,349
  • WpPart
    فصول 33
ஹாய்....! இது என்னோட முதல் கதை. படித்து விட்டு குறைகளைக் கூறுங்கள் அது என்னை பண்படுத்திக்கொள்ள உதவும். இப்போ கதை பற்றி சொல்றேன் நம்ம ஹீரோ சரண் ஒரு IPS ஆபிஸர் ஹீரோயின் சந்தியா. ஹீரோயின் பத்தி கதைய படிக்க படிக்க தெரிந்து கொள்ளலாம். என்னங்க IPS ன்னா எப்பவும் கஞ்சி போட்ட சட்டையோட விரப்பா தான் சுத்திட்டு இருக்கனுமா...???? கொஞ்சம் வித்தியாசமா அதிரடியா லவ் பண்ற ஆளா இருக்க போறாங்க நம்ம ஹீரோ சார்(IPS la athan mariyathai) so ithu ku mela ivnga luv ah pathi therijukanum na paddichu pathu therijukonga. kuraigal kandipa solunga...🙏🏻🙏🏻
சேர்ந்தே சொர்க்கம் வரை (Completed ) بقلم AbineraAsiya
AbineraAsiya
  • WpView
    مقروء 216,286
  • WpVote
    صوت 5,085
  • WpPart
    فصول 33
திருமணத்திற்கு பிறகு வரும் காதல்
பார்த்த முதல் நாளே.... بقلم reemrayyash
reemrayyash
  • WpView
    مقروء 1,969
  • WpVote
    صوت 37
  • WpPart
    فصول 3
Idhu en first story.
நிலவென கரைகிறேன்  بقلم jeniyuvi
jeniyuvi
  • WpView
    مقروء 108,144
  • WpVote
    صوت 5,206
  • WpPart
    فصول 40
வணக்கம் எனது அருமை சகோதர சகோதரிகளே மற்றும் தோழமைகளே இது எனது புதிய முயற்சி உங்கள் அனைவரின் ஒத்துழைப்பும் கிடைக்கும் என்று நம்பிக்கையோடு இந்த கதையை தொடங்குகிறேன். நம்முடைய வாழ்க்கையில் நடைபெறுவது மற்றும் சினிமாவில் பார்க்கும் எல்லாம் கதையின் நாயகன் நாயகிக்காக பல முயற்சிகள் செய்து பிரச்சனைகளை கலைந்து இறுதியில் நாயகியை கைபிடிப்பாா் ஆனால் எனது கதையில் கொஞ்சம் மாற்றம் எந்த பிரச்சினையும் இல்லாமல் இருந்த இருவரின் காதல் சில சந்தர்ப்ப சூழ்நிலையால் பிரிந்துவிடுகிறது தன் காதலை மறக்க முடியாமல் நமது கதையின் நாயகி என்ன செய்கிறாள் எவ்வாறு பிரச்சனைகளை சரிசெய்து தன் காதலனை கரம் பிடிக்கின்றாள் அல்லது அவர்கள் காதல் என்னவாயிற்று என்பதே இக்கதை.
அகல்யா بقلم KaviaManickam
KaviaManickam
  • WpView
    مقروء 342,833
  • WpVote
    صوت 9,904
  • WpPart
    فصول 66
அகல்யா ஓடும் நதி... அமைதியின் சொருபம்... அவள் வாழ்க்கை ஒரு பார்வை
KANAVU ( Completed ) بقلم abarnasman
abarnasman
  • WpView
    مقروء 81,556
  • WpVote
    صوت 5,568
  • WpPart
    فصول 72
Thanimiyai tholiyakkiya oruthi.. avali tholiyakum oruthan..(ithil entha natpu vetri adayum?)
உன் அன்பில் உன் அணைப்பில்..! بقلم sankareswari97
sankareswari97
  • WpView
    مقروء 190,486
  • WpVote
    صوت 8,860
  • WpPart
    فصول 47
இது எனது முதல் கதை ....உன் அன்பில் உன் அணைப்பில்..! இக்கதையில் வரும் இவ்விருவர்கிடையில் பகையும் உண்டு ,பாசமும் உண்டு ,பந்தமும் உண்டு . ஆனால் ஒருவர் இல்லாமல் ஒருவர் இல்லை. குடும்ப உறவுகளுடன் இணைந்த ஒரு கிராமத்து காதல் கதை.
திருடிவிட்டாய் என்னை بقلم ArunaSuryaprakash
ArunaSuryaprakash
  • WpView
    مقروء 144,723
  • WpVote
    صوت 4,936
  • WpPart
    فصول 33
திருடனாக இருந்த என்னை திருடிவிட்டாயே என்று மகிழ்ச்சியில் திளைக்கும் மனம் ஒன்று-ஆனந்த் தன் வாழ்க்கையை பாழாக்கியவன் என்று தெரியாமல் அவனிடமே தஞ்சம் புகுந்த மனம் ஒன்று-ஆர்த்தி காலத்தின் சூழ்ச்சியால் தன் காதலை இழந்து தவிக்கும் மனம் ஒன்று-அர்ஜுன் காதலுக்கும் பாசத்துக்கும் நடுவில் தத்தளிக்கும் மனம் ஒன்று-ஐஷ்வர்யா தனக்கு நேர்ந்த அவமானத்துக்கு பழி வாங்க துடிக்கும் மனம் ஒன்று-ரவி வாழ்கை என்னும் வெள்ளத்தில் சிக்கி தத்தளிக்கும் இவர்கள் மூழ்கி விடுவார்களா இல்லை நீந்தி கரை சேருவார்களா?
+1 أكثر
'பூ' கம்பமாய் வந்த பூகம்பம் بقلم indumathib
indumathib
  • WpView
    مقروء 229,486
  • WpVote
    صوت 6,728
  • WpPart
    فصول 44
மதுரபாஷினி..... ஒரு பெண்னின் வாழ்வில் ஆணின் அவசியமும் ஒரு ஆணின் வாழ்வில் பெண்னின் அவசியமும் பற்றி அழகான காதலின் முலம் கூறும் மதுரபாஷினியின் வாழ்க்கையை இந்நாவலில் பகிருகிறேன்.....
உன்னை நினைத்து ( Completed ) بقلم abarnasman
abarnasman
  • WpView
    مقروء 102,353
  • WpVote
    صوت 4,753
  • WpPart
    فصول 56
நிலவென கரைகிறேன் மீண்டும் உனக்காகவே பிறப்பதற்கு.....