sivasaji's Reading List
36 stories
நீ தான் என��்காதலா(முடிவுற்றது) by ZaRo_Faz
ZaRo_Faz
  • WpView
    Reads 224,904
  • WpVote
    Votes 9,396
  • WpPart
    Parts 67
அஸ்ஸலாமு அலைக்கும் வணக்கம் வந்தனம் இக் கதை நான் தமழில் எழுதும் (TAMIL FONT) முதல் கதை... எனக்கு தமிழ் பொன்ட் இல் எழுத ஆர்வமூட்டிய சக சகோதரிகளுக்கு நன்றி.... இக் கதை எனக்கு ஒரு புது அனுபவத்தை தரும் என நினைக்கிறேன்..... இக் கதையை நான் எனது தங்கையின் பிறந்த நாளை முன்னிட்டு சமர்ப்பிக்கிறேன்.... மெனி மோர் ஹெபி ரிடன்ஸ் ஒப் த டே... (டிசம்பர் 8த்) கதையின் சாராம்சம்???? குடும்ப பாங்கான ஒரு இளம் பெண்ணின் வாழ்வில் வந்த காதலும் அந்த காதல் பிரிவின் வலியும்.... அக்காதலால் அவள் அடைந்த இன்னல்களை கதையாக சமர்பிக்கிறேன் (இரண்டு சகோதரிகளின் அன்பும் குடும்ப ஒற்றுமையும், இதில் உள்ளடங்கும்) வித்யா நம் கதையின் நாயகி
நிழல்(completed) by abiramiisekar
abiramiisekar
  • WpView
    Reads 117,429
  • WpVote
    Votes 4,511
  • WpPart
    Parts 32
கயல் கிராமத்துப் பெண், கல்லூரி படிப்பிற்காக சென்னை வருகிறாள், கல்லூரியில் சிந்துவின் நட்பு கிடைக்கிறது, மஹி , சென்னை பையன், நல்லவன் என தன்னை காட்டிக்கொள்ள விரும்பாதவன், தன்னடக்கம் அதிகம், பாசக்கார பையன், கயலும் மஹியும் காதலிக்க துவங்கினர்... இவர்கள் காதல் வெற்றியடையுமா? என்னென்ன பிரச்சினைகளை இவர்கள் சமாளிக்க போகின்றனர்? வாருங்கள் பார்ப்போம்.
உயிர் காற்று[Uyir Kaatru] by sameera16
sameera16
  • WpView
    Reads 1,114
  • WpVote
    Votes 73
  • WpPart
    Parts 2
அமைதி என்ற போர்வைக்கு பின் நின்று அனைத்து வில்லங்கத்தையும் செய்பவரை Silent killer என்பர்.அப்படி பட்ட ஒரு Silent killer பற்றிய விழிப்புணர்வு சிறுகதை.. இந்த silent killer சத்தமின்றி மெல்ல மெல்ல நம்ம உலகை அழித்து வருகிறது..யாரது..?நம் கதாநாயகன் எப்படி அதை அழித்தான்.. என்பதை காண்போம்... ********* ஹலோ நண்பர்களே..இந்த கதை தமிழ் எழுத்தாளர்கள் போட்டியில் பங்கு பெற்றது...
ரௌத்திரம்[Rowthiram] by sameera16
sameera16
  • WpView
    Reads 764
  • WpVote
    Votes 60
  • WpPart
    Parts 1
பாதிக்க பட்ட பெண்ணின் ரௌத்திரம்....
 கடந்த காலம்[Kadantha Kaalam] by sameera16
sameera16
  • WpView
    Reads 996
  • WpVote
    Votes 81
  • WpPart
    Parts 1
தனிமையில் வாடும் ஒர் உயிருக்கு துணையாக கடந்து போன காலத்தின் கசந்த நினைவுகள்
கடல் ராஜா[Kadal Raja] by sameera16
sameera16
  • WpView
    Reads 446
  • WpVote
    Votes 45
  • WpPart
    Parts 1
நெய்தல் திணையை மையப் படுத்திய சிறுகதை
அழகிய தேவதை by ParamaJoseph
ParamaJoseph
  • WpView
    Reads 3,075
  • WpVote
    Votes 157
  • WpPart
    Parts 8
This story like about Love & Affection..!
காதலே[Kadhale] by sameera16
sameera16
  • WpView
    Reads 3,164
  • WpVote
    Votes 138
  • WpPart
    Parts 1
மீண்டும் ஒரு காதல்
இரு துருவங்கள்  ( முடிவுற்றது) by thamizhmoni
thamizhmoni
  • WpView
    Reads 29,149
  • WpVote
    Votes 254
  • WpPart
    Parts 5
அவன் வண்ணமயமாய் மாய ஜாலங்கள் புரியும் வானம்... அவள் எல்லாவற்றையும் சுமக்கும் சுமைதாங்கி பூமி.. அவள் சீதைதான் ஆனால் அவன் ராமன் அல்ல.. மங்கைகளை மயக்குவதில் அவன் அர்ஜுனன் ஆனால் அவமானங்களை தாங்கிக் கொள்ள அவள் திரௌபதி அல்ல...
Oh !! My  Secret love. by itsmevelu
itsmevelu
  • WpView
    Reads 31
  • WpVote
    Votes 4
  • WpPart
    Parts 1
A secret eternal feeling