read
192 stories
எனை சுழற்றும் புயலே ❣️ முழு தொகுப்பு  by thabisher
thabisher
  • WpView
    Reads 69,257
  • WpVote
    Votes 1,955
  • WpPart
    Parts 30
புயலாய் மிரட்டும் அண்ணன்❣️....தென்றலாய் தீண்டும் தம்பி❣️❣️இவர்கள் இருவருக்கும் தனி தனியே மலரும் காதல்......
மனதை தீண்டி செல்லாதே by riyasundar
riyasundar
  • WpView
    Reads 29,991
  • WpVote
    Votes 625
  • WpPart
    Parts 25
Higest Ranking #26 tamil #57 romance #79 காதல் #42 தமிழ் #35 குடும்பம் #11 உறவு #14 affection #14 நாவல் #4 புரிதல் உள்ளங்கள் இரண்டு இணைய காதலே அடித்தளம். ஆனால் வாழ்வின் நீண்ட தூரப் பயணத்திற்கு காதலோடு புரிதலும் தேவை. இன்றைய உலகில் பல பந்தங்கள் அர்த்தங்களற்று உடைகின்றன. ஒரு பொருளை சந்தையில் வாங்குவதில் செலவிடும் நேரத்தில் சிறிதளவேனும் நம் உறவுகளை புரிந்துகொள்ள செலவிட்டால் வாழ்வு இன்னும் ரசனையோடு தெரியாதா? அப்படி புரிதலின்றி தொடங்கி உணர்வுகளால் கலந்து இணைய முடியாது தவிக்கும் இரு உள்ளங்களின் அழகான காதல் கதை இது.
உன்னை மறந்து வேறொரு பெண்ணா by niveta25
niveta25
  • WpView
    Reads 845
  • WpVote
    Votes 32
  • WpPart
    Parts 8
அவன் - adhavan அவள் - madhusri Iruvarukumana mothal than intha kathai
எனை அறியாமல் மனம் பறித்தாய் by KalaiarasiNirmal
KalaiarasiNirmal
  • WpView
    Reads 51,548
  • WpVote
    Votes 1,965
  • WpPart
    Parts 51
க்யூட்டான லவ் ஸ்டோரி தான் ஃப்ரெண்ட்ஸ்.
ஆகாயச் சூரியனே  by sengodi
sengodi
  • WpView
    Reads 14,292
  • WpVote
    Votes 1,724
  • WpPart
    Parts 59
தாய் யார்? சேய் யார்? பிரித்தறியவியலாத அவர்கள் அன்பு! கைது செய்யும் அவள் கண்ணசைவில் சிறைபட்ட இரு ஆண்கள்! கடமை தவறாது அவளின் காவல் பணி! பெண்மையும் போராண்மையும் பெரும்பொருளாய் பெற்றவள்! அவள் மனோன்மணி!
விதியே, நீ மாறாயோ??? (On Hold)  by dollyaysha
dollyaysha
  • WpView
    Reads 318
  • WpVote
    Votes 24
  • WpPart
    Parts 3
விதியே, நீ மாறாயோ?? என்ற தலைப்பில் ஏதோ மறைந்திருக்கிறது என்று வாசிப்போருக்கு விளங்க கூடும். கையை பற்றிய காதல் இறுதிவரை தொடருமா? இல்லை தன் பெற்றோர் தலையீட்டால் பிரிவார்களா?? என்பது தான் இந்த கதை.. #1 உண்மை 22.05.2021 #4 romantic 16.05.2022 #2 memories 16.05.2022 #1 emotional 16. 05.2021
விழியோரம் காதல் கசியுதே by vishwapoomi
vishwapoomi
  • WpView
    Reads 197,532
  • WpVote
    Votes 6,852
  • WpPart
    Parts 37
பெண்ணை கடவுள் ஆணுக்காக படைத்தான் என்று வேதம் சொல்கிறது. ஆணின் தனிமையை போக்க படைக்கப்பட்ட பெண்தான் இன்று அவனுக்கு யாதுமாகி நிற்கிறாள். தாயாக, சகோதரியாக, தாரமாக ஒரு ஆணின் ஒவ்வொரு நிலையிலும் அவனுடன் இருக்கிறாள். அப்படி இருப்பவளை அவ்வளவு சீக்கிரம் விட்டு விடுவோமா என்ன? என்று கேட்கும் ஒவ்வொரு ஆணுக்கும் பெண்ணின் சக்தியை விளக்கும் ஒரு கதை. ஒரு பெண் நினைத்தால் ஆக்கவும் முடியும், அழிக்கவும் முடியும் என்று நிருபித்து காட்டி, தனக்கு மறுக்கப்பட்ட தன் உரிமையை கேளாமலேயே பெற்று கொள்ளும் நாயகி. அவளை பாத்தாலே வெறுக்கும் நாயகன் அவளின் ஒரு காதல் பார்வைக்காக தவம் இருக்கிறான். மாற்றம் ஒன்றே மாறாதது.
எனக்குள் நீ உனக�்குள் நான் by kadharasigai
kadharasigai
  • WpView
    Reads 245,789
  • WpVote
    Votes 8,168
  • WpPart
    Parts 55
கல்லூரி மாணவியாக நாயகி கல்லூரி பேராசிரியராக நாயகன் இருவருக்கும் இடையில் காதல்
என் காதல் கண்மணி by Ananaya2011
Ananaya2011
  • WpView
    Reads 2,015
  • WpVote
    Votes 219
  • WpPart
    Parts 17
மாறனுக்கு ரியாவின் மீதான காதல் ஒருகட்டத்தில் ரியாவிற்கு திகட்ட துவங்க,அதன் விளைவாக இருவரும் பிரிந்துவிட, ரியா வேறெருவரை மணந்து சந்தோஷமாக வாழ,மாறனோ வேறு எந்த பெண்ணிடமும் நாட்டம் இல்லாமல் தனித்து வாழ, நீ மட்டும் என் வாழ்க்கை துணையாக வேண்டும் என்று நின்றாள் ஸ்வேதா,ரியாவின் தங்கை அவள். மாறன் இந்த உறவு சாத்தியப்படாது என்று நிற்க,ஸ்வேதாவும் தன் முடிவில் உறுதியாக நின்றாள்.ஆனால் விதி வசத்தால் இருவரும் மணந்துக் கொள்ள,தன் காதல் கண்ணாளனின் மனதை இந்த காதல் கண்மணி வென்றாளா?? இல்லையா?