Littleprincesarju
- Reads 2,749
- Votes 178
- Parts 12
இது என்னுடைய முதல் முயற்சி தமிழ் டைப்பிங்கள...என் எழுத்தின் இரண்டாம் படைப்பு......
""பெண்ணை பெற்ற அப்பாவுக்கு மற்றுமே தெரியும் முத்தம் காமத்தில் சேர்ந்தது இல்லை என்று""😘😘😙
ஆமாங்க அப்பா பெண்ணு கதை தான்....
சில பல நிஜங்களும்,, ஒரு சில கற்பனைகளும்,,பலரின் ஏக்கங்களையும்....இக் கதையில் இணைக்க முயற்சித்து உள்ளேன்....
தமிழ் எழுத்துகளில் பிழைகள் இருப்பின் சுட்டிக்காட்டவும்....என்னை திருத்திக்கொள்ள உதவும்....