sathya143's Reading List
57 stories
உன் இணையாக உயிர் துணையாக வருவேனே (முடிவுற்றது) by yashdhavi_raagavan
yashdhavi_raagavan
  • WpView
    Reads 73,028
  • WpVote
    Votes 149
  • WpPart
    Parts 7
என் நான்காவது கதை, என் மூன்று கதைகளுக்கு வழங்கிய அதே ஆதரவை தருமாறு கேட்டுக் கொள்கிறேன்........ "யாரு நீ? எதுக்கு என் பின்னாடி வர?" அனு கோபமாக கேட்க, "யேன்டி வந்ததும் வராததுமா இப்படி கேட்குற? மனிஷனுக்கு பக்குன்னு ஆகுதுள்ள" என்றான் அதுள் தன் நெஞ்சில் கை வைத்தபடி "அதிதி" என் மிதுனின் கதறல் ஏயார்போட் முழுவதும் ஒலிற அவ்விடமே அதிர்ந்தது. சுயநினைவற்று அவன் கைகளிள் இரத்த வெள்ளத்தில் கிடந்தாள் அதிதி. *************************************** தன் நாட்டு மக்களிற்காக தன்னுடைய கண்டுபிடிப்பை இலவசமாக வழங்க நினைக்கிறாள் ஒருவள். அதை விற்று காசாக்க நினைக்கிறது ஒரு கும்பல் தன்னவளை அந்ந கும்பலிடம் இருந்து காப்பாற்ற நினைக்கிறான் அவளவன். *************************************** இவ்விரு ஜோடிகளின் வாழ்க்கைப் பயணமே கதையாகும்.
💞அழகாய் பூக்குதே சுகமாய் தாக்குதே 💞 (முடிவுற்றது) by yashdhavi_raagavan
yashdhavi_raagavan
  • WpView
    Reads 43,209
  • WpVote
    Votes 120
  • WpPart
    Parts 2
என் ஐந்தாவது கதை உங்கள் ஆதரவை வேண்டுகின்றேன். இஸ்லாமிய குடும்பத்தைச் சேர்ந்த இருவரின் கதை பெண்களை விலக்கி வைக்கும் நாயகன் ஆராஷ். அவனை வெகு நாட்களாக காதலிக்கும் நாயகி சஹானா இருவரின் குடும்பத்தின் வற்புறுத்தலால் திருமணம் எனும் பந்தத்தில் இணைகின்றனர். அவர்களின் வாழ்க்கைப் பயணமே கதைக் கரு
நினைவெல்லாம் நீயே..(Completed) by sarathas94
sarathas94
  • WpView
    Reads 115,008
  • WpVote
    Votes 3,030
  • WpPart
    Parts 23
Rank #1 in Kadhal Rank #3 in romance இது என்னுடைய முதல் கதை எழுத ஆரம்பித்துள்ளேன் தங்களுடைய ஆதரவை நம்பி .....
அது மட்டும் ரகசியம் by sankaridayalan
sankaridayalan
  • WpView
    Reads 43,036
  • WpVote
    Votes 2,259
  • WpPart
    Parts 25
கதை என்ற பேரில் ஏதோ கிறுக்கி வச்சிட்ருக்கேன் . என்னுடைய முதல் முயற்சி எப்படி இருக்கும்னு தெரியல?.படிச்சுட்டு நீங்கதான் சொல்லனும்....என் கற்பனையில் உதித்த முதல் கதை . தவறு ஏதேனும் இருப்பின் மன்னிக்க வேண்டுகிறேன். நன்றிங்கோ ....
உன் நினைவில் வாழ்கிறேன் by banupriyasss
banupriyasss
  • WpView
    Reads 169,834
  • WpVote
    Votes 5,971
  • WpPart
    Parts 36
படுச்சுதான் பாருங்களே.......??????
சின்னச்சிறு கண்ணசைவில் by sankareswari97
sankareswari97
  • WpView
    Reads 54,376
  • WpVote
    Votes 4,539
  • WpPart
    Parts 33
? பாயும் ஒளி நீ எனக்கு...பார்க்கும் விழி நான் உனக்கு...! ?
பச்சை மண்ணு டா by narznar
narznar
  • WpView
    Reads 46,428
  • WpVote
    Votes 2,836
  • WpPart
    Parts 34
காலத்தினாள் கை விடப்பட்டவளை... காதலினால் கை பிடிப்பானா??
காவலனோ கள்வனோ? by Jananeesanthosh
Jananeesanthosh
  • WpView
    Reads 34,945
  • WpVote
    Votes 1,145
  • WpPart
    Parts 20
சூழ்ச்சியால் வாழ்க்கை இழந்த பெண்னின் கதை.. உயிரில் பாதி தொலைத்து உலகில் வாழும் அதிசயம் அவள்
மனதை மாற்றிவிட்டாய் by hashasri
hashasri
  • WpView
    Reads 379,433
  • WpVote
    Votes 760
  • WpPart
    Parts 3
"கோபமே குணமாக கொண்ட நாயகனும், குழந்தை போல் குறும்புத்தனமே குணமாக கொண்ட நாயகியும் குடும்ப வாழ்வில் இணைவதும், நேர் எதிர் துருவங்களான இவ்விருவரில் யாருக்காக யார் மனதை மாற்றிக்கொள்ள போகிறார்கள் என்பதே எனது முதல் கதையான இந்த "மனதை மாற்றிவிட்டாய்" கதையின் சுருக்கம்
துளி துளியாய் - பகுதி 1 by KairaAsmi
KairaAsmi
  • WpView
    Reads 20,215
  • WpVote
    Votes 1,143
  • WpPart
    Parts 21
இரு உள்ளங்களின் ஆழமான அன்பு , பல உணர்வுகளால் காலம் கடந்து அறிந்து அதை உணர மறுக்கின்றார்கள். அவர்கள் இணைவார்களா .........