tntarani's Reading List
13 stories
பேதை மனமே ( இது இரு மனங்களின் சங்கமம்)  by sandhiyadev
sandhiyadev
  • WpView
    Reads 410,089
  • WpVote
    Votes 17,922
  • WpPart
    Parts 90
Story completed..... பிடிக்காத, கட்டாய திருமணத்தில் அறிமுகமே இல்லாமல் விதியினால் இணையும் கதாநயகன் மற்றும் கதாநாயகி. ! தன் காதலியை பெற்றோர் திருமணம் செய்ய சம்மதிக்காததால், விருப்பமில்லாமல், ஒரு ஒப்பந்தத்தின் அடிப்படையில் , வேறொரு பெண்ணின் கையை வாழ்க்கை துணையாக பிடித்து , வாழ்க்கையை அடியெடுத்து வைக்கின்றனர். கதாநாயகிக்கு தோழனாக அறிமுகமாகி, நல்ல சகோதரனாக மாறி, அவள் துன்பப்படும் நேரத்தில் கை கொடுத்து உதவும் உன்னதமான நட்பு. விரும்பாமல் ஒன்று சேர்க்கப்பட்ட இந்த இந்த உறவு.. காதலாகி தொடருமா???????? அல்லது கனலாகி மறையுமா???? பேதையாகிய நம் மங்கை (கதாநாயகியின்) மனதை படிப்போம் வாருங்கள்..!!. மங்கை இவளின் மனமென்னும் வாழ்க்கை பாதையில் நாமும் பயணிப்போம். !.. Warning: கதையில் mature dialogues, domestic violence and sexual content and Social problems will be there. ***** கதை பெரியது. நிறைய பகுதிகளை கொண்டது.
நெஞ்சில் இன்னும் நீயடி ! by niviiiram
niviiiram
  • WpView
    Reads 6,122
  • WpVote
    Votes 174
  • WpPart
    Parts 9
Rank 1st in feel😍 மறப்பதில்லை நெஞ்சே நெஞ்சே ! தொடரின் அடுத்த பாகம் ❤❤❤
மறப்பதில்லை நெஞ்சே நெஞ்சே!!! (Completed) by niviiiram
niviiiram
  • WpView
    Reads 15,645
  • WpVote
    Votes 706
  • WpPart
    Parts 29
காதல் களம்... கவின் சந்திரன் மற்றும் ஹம்சவாகினி இருவரின் நேசம் நட்பாகுமா... இல்லையா...?
ஏங்கும் விழிகள் by Arulcyndhiya
Arulcyndhiya
  • WpView
    Reads 254,606
  • WpVote
    Votes 9,628
  • WpPart
    Parts 61
வா என்று இரு கரம் நீட்டி யாரும் காதலை அழைப்பதில்லை... வேண்டாம் வேண்டாம் என்றாலும் விட்டு விலகிச் சென்றாலும் காதல் நம்மை விடுவதில்லை... இன்றைய சூழலில் காதலைத் தவிர்த்து காதலைக் கடந்தவர்கள்தான் அதிகம்... சிலருக்கு இனிக்கும்.. சிலருக்குக் கசக்கும்... நம் கதையிலும் அப்படித்தான்... இனித்தார்கள்... கசந்தார்கள்... அவரவர் நியாயம் அவரவர்க்கு... வாருங்கள் நாமும் அவர்களோடு ருசிக்கலாம்
காதலால் கைது செய் by SaranyaS067
SaranyaS067
  • WpView
    Reads 45,199
  • WpVote
    Votes 1,944
  • WpPart
    Parts 21
ஒருபுறம் உயிருக்குயிராய் உருகும் ஒருத்தி.. மறுபுறம் வெளியுலகம் அறியா அபலைப் பெண் இரண்டிற்கும் நடுவே தடுமாறும் இளைஞனின் கதை.. முள்ளும் மலரும் கதையின் தொடர்ச்சி..
முள்ளும் மலரும் (முடிவுற்றது) by SaranyaS067
SaranyaS067
  • WpView
    Reads 177,702
  • WpVote
    Votes 4,929
  • WpPart
    Parts 21
Highest rank: #1 in non fiction, காதல் விளையாட்டு வினையாகும் என அவனும் நினைக்கவில்லை.. வினைக்கு அவன் காரணமில்லை என அவளும் புரிந்துகொள்ளவில்லை.. இனி விளையப் போவது யாது?? உருவான காதல் உரு தெரியாமல் போய்விடுமா.. இல்லை மனதின் விளிம்பில் மறைந்திருக்கும் காதல் இவர்களை வென்று விடுமா.. ?? முள்ளும் மலரும்.....
நெஞ்சாங்கூட்டில் by SaraMithra95
SaraMithra95
  • WpView
    Reads 204,462
  • WpVote
    Votes 8,342
  • WpPart
    Parts 62
Hi friends.... இது என்னுடைய இரண்டாம் படைப்பு... என்னுடைய முதல் கதை நினைவெல்லாம்நீயேவிற்கு ஆதரவளித்து எனக்கு எழுத ஊக்கம் தந்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றி... நீங்கள் எனக்களித்த ஆதரவினால்... உங்களின் விருப்பத்திற்கினங்க... இதோ நெஞ்சாங்கூட்டில் உங்களிடம் வலம்வர உள்ளது.... கிராமத்து பெண்ணாகிய நாயகிக்கும்... நகரத்தில் வாழும் நம் நாயகனுக்கும் விருப்பமே இல்லாமல் நடக்கும் திருமணம் அவர்கள் வாழ்வின் சம்பவங்கள் பற்றியதுதான் இக்கதை... கதையில் தவறுகள் ஏதாவது இருந்தால் என்னை மன்னிக்கவும்...
காதல்காரா காத்திருக்கேன் by RheaMoorthy
RheaMoorthy
  • WpView
    Reads 6,239
  • WpVote
    Votes 127
  • WpPart
    Parts 101
என் முதலாம் நாவலாகிய 'காதலில் கரைந்திட வா', கதையின் ஒரு கதா பாத்திரம் யஷ்மித். அவன் வந்து சென்ற சில பகுதிக்கே அவனுக்கு கிடைத்திருக்கும் வரவேற்பு மகிழ்ச்சி அளிக்கிறது. வந்து சேர்ந்த கருத்துக்களில் பாதிக்கு மேல் யஷ்மித் ஜனனி பேரே அதிகம் இருந்தது. ஆதலால் மூன்றாவது கதையினை முதல் கதையின் இரண்டாம் பாகம் போல் எழுத முயன்றிருக்கிறேன். முந்தைய கதைகளில் கதையின் கருவினையே முக்கியமாக நினைத்ததால் காதலுக்கு இடம் குறைவாக கொடுத்திருந்தேன். மூன்றாம் நாவல் முழுக்க முழுக்க நேயர் விருப்பத்தால் உருவாகிறது, இதில் கதையை விட காதல் மட்டுமே நிறம்பி வழிய காத்திருக்கிறது. நன்றி...
💕நாமிருவர்💕 (Completed) by ZaRo_Faz
ZaRo_Faz
  • WpView
    Reads 67,720
  • WpVote
    Votes 842
  • WpPart
    Parts 26
வருன் என்ற பணக்கார திமிரும் யாரையும் தன்னிடம் நெருங்க விடாமலும் இருக்கும் ஒருவனின் வாழ்க்கையில் காதல் என்ற அமிர்தத்தை நுழைத்து அவனையும் சாதரணமான மனிதனாக மாற்றும் கதை இது.... அவனை மாற்றும் அகான்ஷா தான் நம் நாயகி... இருவரும் இணைந்த பின்னும் வரும் பிரிவையும் தாண்டி சேரும் கதை குடும்ப ஒற்றுமை மிக அழகாக எடுத்து கூறியுள்ளேன் என நம்புகிறேன்....