Reading list 《completed》........
16 stories
யாரோ மனதிலே! by deepababu
deepababu
  • WpView
    Reads 65,324
  • WpVote
    Votes 1,289
  • WpPart
    Parts 12
புத்தகமாகவும் மற்றும் அமேசானில் ebook ஆகவும் இந்நாவல் கிடைக்கிறது. பெற்றவர்கள் செய்யும் தவறுகளாலோ அல்லது அவர்களுடைய இறப்பினாலோ அநாதவராக ஆசிரமத்தில் விடப்படும் குழந்தைகளை இச்சமூகம் அநாதை என்று முத்திரை குத்திவிடுகிறது. அவர்கள் மீது எந்த தவறும் இல்லை என்றாலும் சமூகத்தின் கட்டமைப்பால் அநாதைப் பெண்களை மருமகளாக ஏற்றுக்கொள்ள நம் பாரம்பர்ய குடும்பத்தினர் பலர் மறுக்கின்றனர். இப்படி ஒரு சூழ்நிலையை எதிர்த்து நாங்களும் குடும்பத்தில் வாழத் தகுதியானவர்கள் தான் என வம்படியாக நாயகனின் வீட்டில் நுழைகிறாள் நாயகி. இனி மற்றதை கதையில் காண்போம்!
💞💘என்னுள் பாதியானவன்  💘💞 by banupriyasss
banupriyasss
  • WpView
    Reads 2,893
  • WpVote
    Votes 309
  • WpPart
    Parts 7
💘💘💞💞வருங்கால என் கணவருக்கு இந்த கவிதைகளை சமர்பிக்கிறேன் 💘💘💞💞
அழகு குட்டி செல்லம் by KaviaManickam
KaviaManickam
  • WpView
    Reads 164,261
  • WpVote
    Votes 5,082
  • WpPart
    Parts 31
எல்லா ஆண்மகனின் வாழ்க்கையிலும் ஒரு பெண் இருப்பாள்.... அன்னையாக அக்கா தங்கையாக மனைவியாக தோழியாக... எந்த உறவுமுறையாக இருந்தாலும் அவளே அவனை வழிநடத்துகிறாள்... மித்ரனின் வாழ்விலும் ஒரு பெண் வருகிறாள்... எந்த வடிவில் என்பதை கதையில் பார்க்கலாம்....
நிழல்(completed) by abiramiisekar
abiramiisekar
  • WpView
    Reads 117,512
  • WpVote
    Votes 4,511
  • WpPart
    Parts 32
கயல் கிராமத்துப் பெண், கல்லூரி படிப்பிற்காக சென்னை வருகிறாள், கல்லூரியில் சிந்துவின் நட்பு கிடைக்கிறது, மஹி , சென்னை பையன், நல்லவன் என தன்னை காட்டிக்கொள்ள விரும்பாதவன், தன்னடக்கம் அதிகம், பாசக்கார பையன், கயலும் மஹியும் காதலிக்க துவங்கினர்... இவர்கள் காதல் வெற்றியடையுமா? என்னென்ன பிரச்சினைகளை இவர்கள் சமாளிக்க போகின்றனர்? வாருங்கள் பார்ப்போம்.
கடவுள் தந்த வரம் by KaviaManickam
KaviaManickam
  • WpView
    Reads 257,753
  • WpVote
    Votes 8,554
  • WpPart
    Parts 54
விஜயதர்ஷினி சிவரஞ்சன்....பெற்றோர் நிச்சயித்த திருமணம்.... கூட்டுக் குடும்ப வாழ்க்கை..... தெளிந்த நீரோட்டமான வாழ்க்கை..... அன்பான வீடு... நான் எதிர்பார்க்கும் குடும்ப வாழ்க்கையை கதையாக சித்தரித்துள்ளேன்...வாருங்கள் நாமும் அவர்களுடன் சேர்ந்து வாழ்வோம்
என்னை விட்டுப் போகாதே by Kavi_parkavi
Kavi_parkavi
  • WpView
    Reads 856
  • WpVote
    Votes 33
  • WpPart
    Parts 1
ஏங்க, ஏங்க சீக்கிரம் எழுந்திரீங்க..! .......
காவலே காதலாய்... by LakshmiSrininvasan
LakshmiSrininvasan
  • WpView
    Reads 346,778
  • WpVote
    Votes 9,722
  • WpPart
    Parts 30
பேரிலேயே புரிஞ்சிருக்கும் என்ன கதை இதுவென.கொஞ்சம் ஓய்வு தேவையான தருணத்தில் என் தூக்கத்தையே ஒரு கை பார்க்க ஆரம்பச்சிருச்சு இந்த கதை.சரி கொஞ்சம் கொஞ்சமாக எழுதிடலாம்னு கிளம்பிட்டேன். காக்கி மனிதர்களை பார்த்தாலே நமக்கெல்லாம் கொஞ்சம் பயம், ஒரு வித பதட்டம், அவங்க நமக்கு தெரிஞ்சங்களா இருந்தா கூட தள்ளி தான் நிற்போம்.அவங்க வாழ்க்கையில் எப்பவும் யார் கூடவாவது டிஸ்யூம் டிஸ்யூம் சண்ட போட்டு கிட்டே இருப்பாங்களா என்ன?? அவங்க வாழ்க்கையில் இருக்கும் லேசான நிமிடங்கள்,இறுக்கமான சூழ்நிலைகள்,சின்ன அலட்சியத்தால் அவர்கள் சந்திக்கும் சங்கடங்கள்,காதல் என எல்லாவற்றையும் இதில் பார்க்க முடியும். அத்தியாயம் எழுத சில நேரங்களில் தாமதம் ஆகலாம் அதற்கு மன்னிப்புகள்.சீக்கிரம் கதையோடு சந்திப்போம் !!
நீயடி என் சுவாசம்!           |முடிவுற்றது|✔️ by SivapriyaS
SivapriyaS
  • WpView
    Reads 119,685
  • WpVote
    Votes 664
  • WpPart
    Parts 3
பெயரளவு மட்டுமே இன்பம் கொண்டவன் இன்பச்செல்வன்... பெயர் போலவே வாழ்க்கையை வாழ்பவள் மகிழினி... காதல் கனிந்து வரும் நிலையில் பின்வாங்குகிறான் இன்பச்செல்வன்!!! அதை உடைத்து இன்பச்செல்வன் வாழ்வில் இன்பம் வீசுவாளா மகிழினி???
நிலவென கரைகிறேன்  by jeniyuvi
jeniyuvi
  • WpView
    Reads 108,030
  • WpVote
    Votes 5,204
  • WpPart
    Parts 40
வணக்கம் எனது அருமை சகோதர சகோதரிகளே மற்றும் தோழமைகளே இது எனது புதிய முயற்சி உங்கள் அனைவரின் ஒத்துழைப்பும் கிடைக்கும் என்று நம்பிக்கையோடு இந்த கதையை தொடங்குகிறேன். நம்முடைய வாழ்க்கையில் நடைபெறுவது மற்றும் சினிமாவில் பார்க்கும் எல்லாம் கதையின் நாயகன் நாயகிக்காக பல முயற்சிகள் செய்து பிரச்சனைகளை கலைந்து இறுதியில் நாயகியை கைபிடிப்பாா் ஆனால் எனது கதையில் கொஞ்சம் மாற்றம் எந்த பிரச்சினையும் இல்லாமல் இருந்த இருவரின் காதல் சில சந்தர்ப்ப சூழ்நிலையால் பிரிந்துவிடுகிறது தன் காதலை மறக்க முடியாமல் நமது கதையின் நாயகி என்ன செய்கிறாள் எவ்வாறு பிரச்சனைகளை சரிசெய்து தன் காதலனை கரம் பிடிக்கின்றாள் அல்லது அவர்கள் காதல் என்னவாயிற்று என்பதே இக்கதை.
இதய திருடா  by kuttyma147
kuttyma147
  • WpView
    Reads 678,213
  • WpVote
    Votes 17,533
  • WpPart
    Parts 53
எதிர்பாரா சூழலில் கதாநாயகியின் மணாளனாகும் ஒருவன் அவளின் இதய திருடனாக மாறப் போகிறான். நான் எழுதும் முதல் கதை இது. படித்து பார்த்து உங்கள் கருத்துக்களை பகிருங்கள்