salmakatherbatcha's Reading List
2 stories
ரகசியம��ாய்...! (முடிவுற்றது)✔️ by NiranjanaNepol
NiranjanaNepol
  • WpView
    Reads 46,929
  • WpVote
    Votes 2,088
  • WpPart
    Parts 34
முறுக்கு மீசையும், கட்டு மஸ்தான் உடலும், கலையான முகமும் கொண்ட வாலிபன் ஒருவன், அவசர சிகிச்சை பிரிவு அறையின், கதவில் பொருத்தப்பட்டிருந்த கண்ணாடி வழியாக உள்ளே பார்த்துக் கொண்டு நின்றான். அவனது முகத்தில் நம்மால் எண்ணில்லா உணர்வுகளை பார்க்க முடிகிறது. சொல்ல முடியாத எதையோ அவனது கண்கள் கூறிக் கொண்டிருந்தன. அங்கு போடப்பட்ட இரும்பு நாற்காலியில் அமர்ந்து கொண்டான் அவன். அந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தனது அக்காவை பார்க்க தினமும் அங்கு வந்து செல்வது அவனது வாடிக்கை. அவன் யார்? அவனது அக்காவிற்கு என்னவானது?
ஓவிய காதலி by salmakatherbatcha
salmakatherbatcha
  • WpView
    Reads 5,249
  • WpVote
    Votes 269
  • WpPart
    Parts 9
அன்பினியன் பெயரைப் போலவே அன்பானவன், இனிமையானவன் என்று கூற ஆசைகள் ஆயிரம் இருந்தாலும் கூற முடியவில்லை. அன்பினியன், அமுதன், தீனா மான்ஸ்டர்ஸ் ஆஃப் காலேஜ் என முடிசூட்டப்பட்ட மான்ஸ்டர்கள். தன் வழியில் யாரும் வராத வரையில் அவர்களை கண்டு கொள்ள மாட்டார்கள். ஆனால் தன் வழியில் வருபவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை விட மாட்டார்கள். அராஜகத்திற்கு பெயர் போனவர்கள். ஆணாதிக்கம் என்று சொல்ல முடியாது. ஏனெனில் இவர்கள் ஆண்களிடமும் கருணை காட்ட மாட்டார்கள். ஆதிக்க குணம் கொண்ட அவர்களின் பயணம்.