nandhiyadevi's Reading List
8 stories
உன்னைச் சேர்ந்திடவே மீண்டும் பிறந்தேன்..... by indumathib
indumathib
  • WpView
    Reads 118,361
  • WpVote
    Votes 4,208
  • WpPart
    Parts 33
காதல் என்பது ஒவ்வொருவரின் பார்வையிலும் வித்தியாசப்படுகிறது. என்னுடைய பார்வையில் காதல் என்றால் என்ன என்பதை நான் இக்கதையின் மூலம் வெளிப்படுத்துகிறேன்.
விஜயேந்திர புரி by arunmahi
arunmahi
  • WpView
    Reads 749
  • WpVote
    Votes 77
  • WpPart
    Parts 5
இது என்னுடைய முதல் முயற்சி முழுக்க முழுக்க இது ஒரு கற்பனை கதை எதுவும் தவறு இருந்தால் தாராளமாக தெரிவிக்கலாம் இந்த கதை 8ம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு குறுநில மன்னின் வாழ்க்கை பற்றியது..... இந்த கதையில் சில உண்மை சம்பவங்களும் வரும் .....
ஆரண்யா by Aashika98
Aashika98
  • WpView
    Reads 3,132
  • WpVote
    Votes 248
  • WpPart
    Parts 9
ஒரு பெண்ணின் இயல்பான வாழ்க்கை... மருத்துவப்படிப்பில் ஆர்வமில்லாமல் விதி விட்ட வழியில் நீரோடையாய் ஓடும் ஒரு பெண்... தேர்ந்தேடுத்த பள்ளியின் தாக்கத்தால் மருத்துவக்கல்லுரியில் காலடி எடுத்து வைத்த முதல் நாள்...அவள் அறிந்திருக்க வாய்ப்பில்லை அவளது எண்ணங்களையும் அவளையும் முழுமையாக மாற்றப்போகும் பயணமாய் இது அமயப்போகிறதென்று..... கதையாக அல்லாமல் மருத்துவம் சம்மந்தப்பட்ட விடயங்களையும் சேர்க்க ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக்கொள்ள நினைக்கிறேன்... தமிழை முறையாய் பயின்றதில்லை ஆயினும் சுய அபிலாஷையால் கற்றுக்கொண்டிருக்கின்றேன்.... தமிழில் எனது முதல் முயற்சி....பிழைகளை சுட்டிக்காட்டி மன்னிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.... படித்து பிடித்தால் மிக்க மகிழ்ச்சி...
❤கலையாத கனவுகள்❤ by Anupriya_stories
Anupriya_stories
  • WpView
    Reads 677
  • WpVote
    Votes 30
  • WpPart
    Parts 4
எல்லாருக்கும் வணக்கம் ???? தினமும் இரவில் துக்கத்தை தேடாத கண்கள் இருக்கலாம் ஆனால். , கனவுகளை தேடாத மனசு இருக்க முடியாது. கனவு பலருக்கு சின்ன சந்தோஷம், சிலருக்கு அதாங்க பெரிய சந்தோஷமே..., நாம நினைத்து பார்க்க முடியாத ஆசைகள், ஏக்கம் எல்லாம் கனவுலகில் சாத்தியமான ஒன்று. ., சரி நமக்கு ரொம்ப பிடிச்ச கனவு தினமும் தொடருமா. ? அப்படியென்றால் அது இல்லை. .. நான் தினமும் தொடர்ந்தால் எப்படி இருக்கும் என்று உங்களுக்கு தொடர் கதையாக சொல்ல நினைக்கிறேன். .., உங்கள் ஆதரவுடன்..! ????????????
நீயே காதல் என்பேன் !!!(completed√) by sizzling_saran
sizzling_saran
  • WpView
    Reads 282,265
  • WpVote
    Votes 11,516
  • WpPart
    Parts 64
Highest ranking - 2 in nonfiction 1 in tamilstory மூன்று உயிர் தோழிகளான மாதவி, சாதனா மற்றும் அனுஷியாவின் நட்பின் ஆழத்தையும்....அவர்களின் வாழ்வில் இடம்பெறும் காதல், திருமணம், ஊடல் என்று அனைத்தையும் பேசப் போவதே " நீயே காதல் என்பேன்" இந்த கதையில் வரும் அனைத்து கதாபாத்திரமும் என் கற்பனையே....இதில் தாம் விரும்பும் ஏதேனும் ஒரு பிரபலத்தின் நிழல் தோன்றினால் அவற்றை கதையாக மட்டும் எண்ணும்படி கேட்டு கொள்கிறேன்
என் நினைவில் நம் காதல் 😍 by Rohinimadhav
Rohinimadhav
  • WpView
    Reads 3,326
  • WpVote
    Votes 69
  • WpPart
    Parts 12
Harish and rubi oda love 😍😍😍......
என் உணர்வுகளின் நிழல் (*.*) by ravicare4u
ravicare4u
  • WpView
    Reads 13,357
  • WpVote
    Votes 2,910
  • WpPart
    Parts 185
அன்புள்ள தோழர் தோழிகளே, நான் முதன் முதலாக எனது உணர்வுகளை வார்த்தை மணிகளாக இங்கு பதிவு செய்யவுள்ளேன்.... இவைகள் கவிதைகளா இல்லையா என்ற கேள்வியும் எனக்கு உண்டு.... இருந்தாலும் எனது உணர்வுகளை பதிவு செய்கின்றேன்.... உங்களிடம் இதில் ஏதாவது குறைகள் இருந்தால் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.... உங்களுடைய பரிந்துரைகளையும் நான் எதிர்பார்க்கின்றேன்..... நன்றி
அவளும் நானும் by JkConnect
JkConnect
  • WpView
    Reads 289,860
  • WpVote
    Votes 7,555
  • WpPart
    Parts 45
காதலும் சுயமரியாதையும் போட்டி போட காதலை அடைய கண்ணன் செய்யும் வியூகம். அந்த வியூகத்தை கீர்த்தி அறிந்தால் அவனை ஏற்பாளா? Let see