ashkalpu's Reading List
64 stories
ஒரு காதல் கதை by sarathas94
sarathas94
  • WpView
    Reads 1,108
  • WpVote
    Votes 81
  • WpPart
    Parts 3
இது எனது இரண்டாவது கதை. ஒரு காதல் கதை ..படிச்சிப்பாருங்க .. சும்மா ஒரு கதை எழுதலாம்னு முடிவு பண்ணி , இதை ஆரம்பிக்கிறேன். நன்றி
அலைபாயும் ஒரு கிளி by deepababu
deepababu
  • WpView
    Reads 56,844
  • WpVote
    Votes 1,195
  • WpPart
    Parts 32
தான் கடந்து வந்தப் பாதையால் மன உளைச்சலுக்கு ஆளாகும் நாயகி, அதன் அழுத்தங்கள் முழுவதையும் புதிதாக அறிமுகமாகும் கணவனிடமும் அவன் தங்கையிடமும் பூடகமாக வெளிக்காட்டுகிறாள். ஒன்றும் புரியாமல் உறவுகளுக்குள் பிரச்சினை வளர்கின்ற நேரம் உற்றவர்களே அவளின் அலைபாயும் நெஞ்சை உணர்ந்து அவளை காப்பாற்றி விடுகின்றனர்.
காதம்பரியின் காதல்வலி (Completed) by mad_sago
mad_sago
  • WpView
    Reads 12,169
  • WpVote
    Votes 831
  • WpPart
    Parts 15
enoda 1st 1st love based creation ithu. lovekum enakkku suthama agathu ana antha feela imagine panni summa eluthirke. nalla irkanu pathu sollunga . storya pathi solnomna semmayana true love pathinathu
மனதை மாற்றிவிட்டாய் by hashasri
hashasri
  • WpView
    Reads 379,450
  • WpVote
    Votes 760
  • WpPart
    Parts 3
"கோபமே குணமாக கொண்ட நாயகனும், குழந்தை போல் குறும்புத்தனமே குணமாக கொண்ட நாயகியும் குடும்ப வாழ்வில் இணைவதும், நேர் எதிர் துருவங்களான இவ்விருவரில் யாருக்காக யார் மனதை மாற்றிக்கொள்ள போகிறார்கள் என்பதே எனது முதல் கதையான இந்த "மனதை மாற்றிவிட்டாய்" கதையின் சுருக்கம்
காதல்காரா காத்திருக்கேன் by RheaMoorthy
RheaMoorthy
  • WpView
    Reads 6,239
  • WpVote
    Votes 127
  • WpPart
    Parts 101
என் முதலாம் நாவலாகிய 'காதலில் கரைந்திட வா', கதையின் ஒரு கதா பாத்திரம் யஷ்மித். அவன் வந்து சென்ற சில பகுதிக்கே அவனுக்கு கிடைத்திருக்கும் வரவேற்பு மகிழ்ச்சி அளிக்கிறது. வந்து சேர்ந்த கருத்துக்களில் பாதிக்கு மேல் யஷ்மித் ஜனனி பேரே அதிகம் இருந்தது. ஆதலால் மூன்றாவது கதையினை முதல் கதையின் இரண்டாம் பாகம் போல் எழுத முயன்றிருக்கிறேன். முந்தைய கதைகளில் கதையின் கருவினையே முக்கியமாக நினைத்ததால் காதலுக்கு இடம் குறைவாக கொடுத்திருந்தேன். மூன்றாம் நாவல் முழுக்க முழுக்க நேயர் விருப்பத்தால் உருவாகிறது, இதில் கதையை விட காதல் மட்டுமே நிறம்பி வழிய காத்திருக்கிறது. நன்றி...
சின்னச்சிறு கண்ணசைவில் by sankareswari97
sankareswari97
  • WpView
    Reads 54,644
  • WpVote
    Votes 4,539
  • WpPart
    Parts 33
? பாயும் ஒளி நீ எனக்கு...பார்க்கும் விழி நான் உனக்கு...! ?
💕 கண்ணன் கள்வனடி  💕 by sankareswari97
sankareswari97
  • WpView
    Reads 487
  • WpVote
    Votes 27
  • WpPart
    Parts 1
வெண்ணெய் பிரியன் கண்ணனுக்கு இது சமர்ப்பணம்.
 நெஞ்சமெல்லாம் காதல் (Completed) by tharakannan
tharakannan
  • WpView
    Reads 336,668
  • WpVote
    Votes 12,671
  • WpPart
    Parts 43
Rank 1 #love -- 5.9.18 - 02.10.18 Rank 1 #tamil -- 2.9.2018 Rank 1 #family -- 2.9.2018 Rank 2 #romance -- 2.9.2018 சுயமறியாதைக்காக காதலை மறக்க நினைக்கும் ஒருவன்...... காதல் இதுதானா என அறியாமல் காதலில் விழுந்த ஒருவன் .... காரணம் அறியாமல் காதலை இழந்து தவிக்கும் ஒருத்தி ...... காதலனுக்காக தன் காதலை இழந்த ஒருத்தி ...
💘_உனக்கான_என்_காதல்_ 💘 by pradhuja
pradhuja
  • WpView
    Reads 4,439
  • WpVote
    Votes 125
  • WpPart
    Parts 24
😘"💘_உனக்கான_என்_காதல்_💘" 😘 என்ற Instagram page - ல் போடப்பட்டு வந்த Quotes - ஐ இனி Wattpad - லும் போட போகிறேன்😍😍😍 லாஜிக் பாக்காம quotes - க்கு like & comments போட்டு உங்களோட கருத்துக்களை தெரிவிக்கவும் Frnds 😍😍😍😍😍
 இதயம் இடமாறியதே.. ❤❤ by Candy-sri
Candy-sri
  • WpView
    Reads 1,089
  • WpVote
    Votes 63
  • WpPart
    Parts 4
படிச்சுதான் பாருங்களேன்.. 😜😜